• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஓடி ஒளிகிறான் உதயசூரியன்.. பாஜகவின் அதிரடி வியூகம்.. 'ரத்த கண்ணீர்' ராதாவாகும் திமுக.. ஆட்டுவிக்கும் அதிமுக, தவெக,நாதக!

    ஒரே அணியில் அதிமுக, பாஜக, தவெக, நாதக
    Author By Muthumari Tue, 31 Dec 2024 15:02:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmk-fears-over-aiadmk-bjp-ntk-tvk-protests

    தமிழ்நாடு அரசியல் களம் தூள் பறக்கிறது.. ஆளுகிற திமுக அரசோ ரத்த கண்னீர் வடிக்கிறது.. திமுக ஆட்சிக்கு வந்தது முதலே கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிர்க்கட்சிகளே கிடையாது என எகத்தாளமாக பேசிக் கொண்டிருந்த கோபாலபுரம்- சித்தரஞ்சன் சாலை கோஷ்டிகள் இப்போது ரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராதா போல கதறிக் கொண்டிருக்கின்றனர்... நாளும் அதிமுக, பாஜக, தவெக, நாதக நடத்தும் போராட்டங்களால்!

    தமிழ்நாட்டின் முதல்வரான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தமது தலைமையில் திறமையான திராவிட மாடல் அரசு நல்லாட்சி தருகிறது; நல்லாட்சியை விமர்சிக்க முடியாமல் எதிர்க்கட்சிகளே இல்லாமல் போய்விட்டனர் என எப்போதும் பேசி வருகிறார்..

    ஆனால் எங்கிருந்துதான் பீனிக்ஸ் பறவைகள் போல ஒட்டுமொத்த ஒருசேர எதிர்க்கட்சிகள் புறப்பட்டனவோ.. ஒவ்வொரு நாளும் தலைநகரம் சென்னை முதல் கடைகோடி கன்னியாகுமரி வரை ஆளும் திமுக அரசுக்கு எதிரான போராட்டங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன.. அரசுக்கு எதிரான முழக்கங்கள் விண்ணைப் பிளக்கின்றன.. குறிப்பாக அண்ணா பல்கலைக் கழக மாணவி விவகாரத்தில்!

    இதையும் படிங்க: வந்த உடனேயே கைதா? ஆர்ப்பாட்டம் நடத்த விடுங்கப்பா? போலீஸாரிடம் கொந்தளித்த சீமான்

    திராவிட இயக்கத்தின் தொடர்ச்சி, நீட்சி என நீட்டி முழங்குகிற திமுகவுக்கு எதிராக பாஜக ஏன் எதுவும் செய்யவில்லை என்கிற 'தேசபக்தர்களின்' கேள்விகளுக்கு இப்போது மெல்ல மெல்ல விடை கிடைத்துக் கொண்டிருக்கிறது என்கிற பாதையில்தான் அதிமுக, பாஜக, தவெக, நாதக என அனைத்தும் திமுக அரசை விளாசிக் கொண்டு 'போராட்ட' வேட்டை நடத்துகின்றன.

    அண்ணா பல்கலைக் கழக மாணவி வன்புணர்வு சம்பவத்தில் சிக்கிய ஞானசேகரனுக்குப் பின்னால் இருக்கும் சீக்ரெட் சார் யார் என்பதுதான் அதிமுக, பாஜக, நாதக, தவெகவின் கேள்வி. சீக்ரெட் சார் பற்றி ஏன் இப்படி கள்ளத்தன மவுனத்தை காட்டுகிறது திமுக அரசு என்பதுதான் இந்த கட்சிகளின் கேள்வி. மடியிலேயே கனத்துடன் பம்முகிற திராவிட மாடல் நல்லாட்சியால் எப்படி பதில் சொல்லிவிட முடியும்? அதற்காக எதிர்க்கட்சிகள் ஜனநாயகக் கடமையை செய்யாமலா இருக்க முடியும்?

    இருந்த இடமே தெரியாமல் போனது அதிமுக என்று விளையாடிக் கொண்டிருந்த திமுகவினருக்கு அதிமுக காட்டியிருக்கும் 'எம்ஜிஆர்' முகம், திகிலடித்தானாகத்தான் இருக்கிறது. டெல்லிக்கும் தமிழக தலைமைக்கும் முட்டல் மோதல் என முட்டு சந்தில் முக்காடு போட்டு முனகிக் கொண்டிருந்த திமுக கூட்டணியினருக்கு பாஜகவின் 'நட்புடா' 'அன்புடா' என ஆதரவுக் கரம் நீட்டுவதுடன்  போராட்டத்தை அறிவித்திருப்பதும் பீதியாகத்தான் இருக்கும். நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் எனவும் விசிலடிச்சான் குஞ்சுகள் எனவும் அசால்ட்டாக டீல் செய்த திமுகவினருக்கு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக வீராங்கனைகள் காட்டிய வேகம் வியர்க்க வைத்திருக்கிறது.. என்ன பெரிய சீமான்? என்ன பெரிய போராட்டம் நடத்தியிருக்கிறது? என எகத்தாளமாக பேசிய திமுகவினருக்கு தலைநகரை அலறவிட்ட சீமானை கைது செய்துதான் நிம்மதியடைய முடிந்திருக்கிறது..  தமிழகத்தில் இயல்பாகவே பாஜக- அதிமுக- நாம் தமிழர் கட்சி- தவெக கை கோர்த்து 'எதிர்கால' அரசியல் பாதை எப்படியானது என்பதை அழகாய் எடுத்து காட்டியிருக்கிறது... இதனால்தான் உதயசூரியன் ஓடி ஒளிந்து கொண்டு ரத்தக் கண்ணீர் ராதா போல கதறியழுகிறது பரிதாப திமுக!
     
    இதையும் படிங்க: 21 முறை விளக்கம் கொடுத்துருகேன்..!! இரட்டை வேடம் போடும் தி மு க ஸ்டாலின் : ஜெய்சங்கர் கடும் தாக்கு

    மேலும் படிங்க
    இத மட்டும் என்னைக்கும் மறந்திராதீங்க!! பாஜக தொண்டர்களுக்கு பிரதமர் மோடி சொன்ன அட்வைஸ்!!

    இத மட்டும் என்னைக்கும் மறந்திராதீங்க!! பாஜக தொண்டர்களுக்கு பிரதமர் மோடி சொன்ன அட்வைஸ்!!

    அரசியல்
    இதை யாரும் எதிர்பார்க்கலேயே..! வெற்றி மாறனின்

    இதை யாரும் எதிர்பார்க்கலேயே..! வெற்றி மாறனின் 'அரசன்' படத்தில் 'யூத்' பட ஹீரோவாம்..!

    சினிமா
    திக்... திக்..! அம்பத்தூர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! தீவிர சோதனை..!!

    திக்... திக்..! அம்பத்தூர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! தீவிர சோதனை..!!

    தமிழ்நாடு
    வீடியோ காலில் வந்த எமன்.. கோபத்தில் எடுத்த விபரீத முடிவு..! தற்கொலை தான் தீர்வா.. கயல் நடிகையின் கடைசி நொடிகள்..!

    வீடியோ காலில் வந்த எமன்.. கோபத்தில் எடுத்த விபரீத முடிவு..! தற்கொலை தான் தீர்வா.. கயல் நடிகையின் கடைசி நொடிகள்..!

    சினிமா
    சூடுபிடித்த அரசியல் களம்... பிரேமலதா, தமிழிசை, வானதி சீனிவாசன் வேட்பு மனுத்தாக்கல்..!

    சூடுபிடித்த அரசியல் களம்... பிரேமலதா, தமிழிசை, வானதி சீனிவாசன் வேட்பு மனுத்தாக்கல்..!

    தமிழ்நாடு
    #BREAKING: தேர்தல் திருவிழா… எதிர்க்கட்சித் தலைவர் EPS வேட்பு மனுத்தாக்கல்..!!

    #BREAKING: தேர்தல் திருவிழா… எதிர்க்கட்சித் தலைவர் EPS வேட்பு மனுத்தாக்கல்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இத மட்டும் என்னைக்கும் மறந்திராதீங்க!! பாஜக தொண்டர்களுக்கு பிரதமர் மோடி சொன்ன அட்வைஸ்!!

    இத மட்டும் என்னைக்கும் மறந்திராதீங்க!! பாஜக தொண்டர்களுக்கு பிரதமர் மோடி சொன்ன அட்வைஸ்!!

    அரசியல்
    திக்... திக்..! அம்பத்தூர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! தீவிர சோதனை..!!

    திக்... திக்..! அம்பத்தூர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! தீவிர சோதனை..!!

    தமிழ்நாடு
    சூடுபிடித்த அரசியல் களம்... பிரேமலதா, தமிழிசை, வானதி சீனிவாசன் வேட்பு மனுத்தாக்கல்..!

    சூடுபிடித்த அரசியல் களம்... பிரேமலதா, தமிழிசை, வானதி சீனிவாசன் வேட்பு மனுத்தாக்கல்..!

    தமிழ்நாடு
    #BREAKING: தேர்தல் திருவிழா… எதிர்க்கட்சித் தலைவர் EPS வேட்பு மனுத்தாக்கல்..!!

    #BREAKING: தேர்தல் திருவிழா… எதிர்க்கட்சித் தலைவர் EPS வேட்பு மனுத்தாக்கல்..!!

    தமிழ்நாடு
    மோடி, அமித்ஷா எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தாலும் வெற்றி பெற முடியாது... வைகோ திட்டவட்டம்..!!

    மோடி, அமித்ஷா எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தாலும் வெற்றி பெற முடியாது... வைகோ திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    “சகுனிக்கும், மோடிக்கும் எந்த வித்தியாசமும் இல்ல”... பாஜகவை வெளுத்து வாங்கிய முத்தரசன்...!

    “சகுனிக்கும், மோடிக்கும் எந்த வித்தியாசமும் இல்ல”... பாஜகவை வெளுத்து வாங்கிய முத்தரசன்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share