• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நிதி》 தங்கம் மற்றும் வெள்ளி

    அப்படியே யூடர்ன் போட்ட தங்கம் விலை..!! அப்போ வெள்ளி..?? இன்றைய ரேட் என்ன..??

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்திருப்பது நகைப் பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Shanthi M. Tue, 26 May 2026 09:57:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    gold-price-decrease-silver-rate-no-change

    தங்க நகைகள் இந்திய பெண்களின் இதயத்தில் என்றும் சிறப்பான இடம் பிடித்தவை. பாரம்பரிய மதிப்பு மற்றும் நவீன ஃபேஷனின் கலவையாக, தங்க நகைகள் பெண்களின் அழகை மிளிரச் செய்யும் முக்கிய அணிகலனாக உள்ளன. தற்போதைய காலகட்டத்தில், பெண்கள் தங்களின் தனித்துவமான பாணி மற்றும் தேவைகளுக்கு ஏற்ப பலவிதமான தங்க நகைகளை விரும்புகின்றனர். தங்க நகை விலை ஏறினாலும் சரி, இறங்கினாலும் சரி அதை வாங்க மட்டும் பெண்கள் மறப்பதில்லை. எவ்வளவு விலை ஏறினாலும் அதை வாங்க ஒரு கூட்டம் உள்ளது. இது ஒருபுறம் இருக்க, மறுபக்கம் தங்கம் வாங்குவது கனவில் தான் என்று இருக்கின்றனர் நடுத்தர மக்கள்.

    Gold Rate

    சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அமெரிக்காவின் வர்த்தக போரால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் விலை கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    இதையும் படிங்க: வாரத்தின் முதல் நாளே கொஞ்சம் ஷாக்..!! இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்..!!

    தங்கம் விலை நிலவரம் (26/05/2026):

    கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம் இறங்குமுகத்தில் தான் உள்ளது. இந்த விலை ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை சற்று அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. கடந்த வாரம் முழுவதும் ஏற்றம் இறங்குமுகத்தில் இருந்த தங்கம் விலை, இந்த வாரம் ஏறுமுகத்தில் தான் தொடங்கியது. வாரத்தின் முதல் நாளான நேற்று விலை அதிகரித்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) விலை சற்று குறைந்துள்ளது. இது மக்களை நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது.

    அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,840க்கும், கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,730-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் 24 கேரட் சுத்த தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி சவரனுக்கு ரூ.440 குறைந்து ஒரு சவரன் ரூ.1,28,552க்கும், கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.16,069-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதிகரித்துகொண்டே வந்த தங்கம் விலை தற்போது குறைந்திருப்பது இல்லத்தரசிகளுக்கு சற்று நிம்மதி அளிக்கிறது. 

    Gold Rate

    வெள்ளி விலை நிலவரம்:   

    தங்கம் விலை குறைந்த நிலையில், வெள்ளியின் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒரு கிராம் ரூ.295க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 95 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை குறைவால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இப்படியே விலை குறைந்து வந்தால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். 

    இதையும் படிங்க: தொடர் இறங்குமுகத்தில் தங்கம் விலை..!! அப்போ வெள்ளியின் நிலை என்ன..??

    மேலும் படிங்க
    ஆம்ஸ்ட்ராங் வழக்குல உன்னையும் சேர்த்திருவேன்! மிரட்டி பணம் பறித்த இன்ஸ்பெக்டர் புஹாரி

    ஆம்ஸ்ட்ராங் வழக்குல உன்னையும் சேர்த்திருவேன்! மிரட்டி பணம் பறித்த இன்ஸ்பெக்டர் புஹாரி 'சஸ்பெண்ட்'!

    குற்றம்
    ஜென்சி தலைமுறையை சீரழிக்கும் சி.எம்.... இதுதான் உங்க புரட்சிக்கர திட்டமா? - விஜயை விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    ஜென்சி தலைமுறையை சீரழிக்கும் சி.எம்.... இதுதான் உங்க புரட்சிக்கர திட்டமா? - விஜயை விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    பிரம்மாண்ட ஃபேண்டஸி உலகத்தை பார்க்க ரெடியா..!! சிங்கத்துடன் ராஜாவாக களமிறங்கும் சந்தீப் கிஷன்.. ‘கரிகாலா’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்..!

    பிரம்மாண்ட ஃபேண்டஸி உலகத்தை பார்க்க ரெடியா..!! சிங்கத்துடன் ராஜாவாக களமிறங்கும் சந்தீப் கிஷன்.. ‘கரிகாலா’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்..!

    சினிமா
    திரிஷாவை பத்தி தப்பா பேசாதீங்க.. என் குடும்பத்துல ஒருத்தர் போல..!! சர்ச்சைகளுக்கு மத்தியில் பாராட்டிய குஷ்பூ..!

    திரிஷாவை பத்தி தப்பா பேசாதீங்க.. என் குடும்பத்துல ஒருத்தர் போல..!! சர்ச்சைகளுக்கு மத்தியில் பாராட்டிய குஷ்பூ..!

    சினிமா
    தெறித்து ஓடிய நெருக்கமான நண்பர்கள்! உடன் நின்ற சீனியர்கள்! கைதான பிறகே உண்மை புரிந்ததா உதயநிதி?!

    தெறித்து ஓடிய நெருக்கமான நண்பர்கள்! உடன் நின்ற சீனியர்கள்! கைதான பிறகே உண்மை புரிந்ததா உதயநிதி?!

    அரசியல்
    ராகுல்-கிரண் ரிஜிஜு அவசர சந்திப்பு... முக்கிய மசோதாக்களில் உடன்பாடு எட்டப்படாததால் மீண்டும் முடங்கும் நாடாளுமன்றம்!

    ராகுல்-கிரண் ரிஜிஜு அவசர சந்திப்பு... முக்கிய மசோதாக்களில் உடன்பாடு எட்டப்படாததால் மீண்டும் முடங்கும் நாடாளுமன்றம்!

    அரசியல்

    செய்திகள்

    ஆம்ஸ்ட்ராங் வழக்குல உன்னையும் சேர்த்திருவேன்! மிரட்டி பணம் பறித்த இன்ஸ்பெக்டர் புஹாரி 'சஸ்பெண்ட்'!

    ஆம்ஸ்ட்ராங் வழக்குல உன்னையும் சேர்த்திருவேன்! மிரட்டி பணம் பறித்த இன்ஸ்பெக்டர் புஹாரி 'சஸ்பெண்ட்'!

    குற்றம்
    ஜென்சி தலைமுறையை சீரழிக்கும் சி.எம்.... இதுதான் உங்க புரட்சிக்கர திட்டமா? - விஜயை விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    ஜென்சி தலைமுறையை சீரழிக்கும் சி.எம்.... இதுதான் உங்க புரட்சிக்கர திட்டமா? - விஜயை விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    தெறித்து ஓடிய நெருக்கமான நண்பர்கள்! உடன் நின்ற சீனியர்கள்! கைதான பிறகே உண்மை புரிந்ததா உதயநிதி?!

    தெறித்து ஓடிய நெருக்கமான நண்பர்கள்! உடன் நின்ற சீனியர்கள்! கைதான பிறகே உண்மை புரிந்ததா உதயநிதி?!

    அரசியல்
    ராகுல்-கிரண் ரிஜிஜு அவசர சந்திப்பு... முக்கிய மசோதாக்களில் உடன்பாடு எட்டப்படாததால் மீண்டும் முடங்கும் நாடாளுமன்றம்!

    ராகுல்-கிரண் ரிஜிஜு அவசர சந்திப்பு... முக்கிய மசோதாக்களில் உடன்பாடு எட்டப்படாததால் மீண்டும் முடங்கும் நாடாளுமன்றம்!

    அரசியல்
    ராமர் கோவில் நன்கொடை விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் மீண்டும் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

    ராமர் கோவில் நன்கொடை விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் மீண்டும் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

    அரசியல்
    பேரவையின் முதல்வருக்கு ஜால்ரா..! பட்ஜெட்டில் ஒண்ணுமில்ல..!! உதயநிதி விமர்சனம்..!

    பேரவையின் முதல்வருக்கு ஜால்ரா..! பட்ஜெட்டில் ஒண்ணுமில்ல..!! உதயநிதி விமர்சனம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share