• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தெறித்து ஓடிய நெருக்கமான நண்பர்கள்! உடன் நின்ற சீனியர்கள்! கைதான பிறகே உண்மை புரிந்ததா உதயநிதி?!

    எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைதானபோது, அவருக்கு நெருக்கமான நண்பர்கள் அனைவரும் தெறித்து ஓடிய தகவல் வெளியாகி உள்ளது.
    Author By Pandian Thu, 06 Aug 2026 13:06:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    udhayanidhi-arrest-dmk-senior-leaders-support-party-sources

    எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அவருக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் குறித்த தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளன. திமுக நிர்வாகிகள் எனக் கூறப்படும் தரப்பினரின் தகவலின்படி, கைது நடவடிக்கையின் போது உதயநிதிக்கு நெருக்கமான நண்பர்கள் யாரும் உடன் இல்லை என்றும், கட்சியின் மூத்த நிர்வாகிகளே முழு நேரமும் துணையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

    கடந்த 2019ஆம் ஆண்டு திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி பொறுப்பேற்ற பிறகு, அவரை நேரடியாக சந்திப்பது கட்சி நிர்வாகிகளுக்கு எளிதானதாக இல்லை எனவும், அவரைச் சுற்றி நெருங்கிய நண்பர்கள் குழு எப்போதும் இருந்ததாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. துணை முதல்வராக இருந்த காலத்திலும் அதே நடைமுறை தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

    மேலும், உதயநிதியை சந்திக்க வந்த கட்சியின் மூத்த நிர்வாகிகளும், முக்கிய பொறுப்பாளர்களும் பல நேரங்களில் உரிய மரியாதை பெறவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் அந்த வட்டாரங்களில் முன்வைக்கப்படுகின்றன. சில முக்கிய மூத்த தலைவர்கள் படிப்படியாக ஓரங்கட்டப்பட்டதாகவும், முடிவெடுப்பதில் நெருங்கிய நண்பர்களின் செல்வாக்கு அதிகமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: டபுள் மீனிங் பேச்சு..! இதெல்லாம் வேணாம் உதய்..!! திருமாவளவன் அறிவுரை..!!

    breakingnews

    இந்த நிலையில், கடந்த 3ஆம் தேதி கைது செய்யப்பட்ட உதயநிதி, சென்னை முதல் தஞ்சாவூர் வரை போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் மீண்டும் சென்னை திரும்பியதாக தகவல்கள் வெளியாகின. இந்த முழு நேரத்திலும், வழக்கமாக அவருடன் காணப்படும் நண்பர்கள் யாரும் உடன் இல்லை என்றும், மாறாக கட்சியின் மூத்த நிர்வாகிகளே அவருக்கு ஆதரவாக இருந்து தேவையான உதவிகளை செய்ததாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    இந்த அனுபவம் மூலம் அரசியல் பயணத்தில் கட்சித் தொண்டர்களும், மூத்த நிர்வாகிகளும் தான் முக்கிய பலமாக இருப்பதை உதயநிதி உணர்ந்திருக்கலாம் என்றும், நெருக்கமான நண்பர்கள் அந்நேரத்தில் உடன் இல்லாதது குறித்து அவர் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

    எனினும், இந்த தகவல்கள் திமுக வட்டாரங்கள் தெரிவித்ததாக வெளியாகியுள்ளன. இதுகுறித்து உதயநிதி அல்லது திமுக தலைமையிலிருந்து அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை.

    இதையும் படிங்க: "பொதுமக்களை தாக்கும் திமுகவினர்"..! சட்டம் கடமையைச் செய்யும்..!! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!!

    மேலும் படிங்க
    ஆம்ஸ்ட்ராங் வழக்குல உன்னையும் சேர்த்திருவேன்! மிரட்டி பணம் பறித்த இன்ஸ்பெக்டர் புஹாரி

    ஆம்ஸ்ட்ராங் வழக்குல உன்னையும் சேர்த்திருவேன்! மிரட்டி பணம் பறித்த இன்ஸ்பெக்டர் புஹாரி 'சஸ்பெண்ட்'!

    குற்றம்
    ஜென்சி தலைமுறையை சீரழிக்கும் சி.எம்.... இதுதான் உங்க புரட்சிக்கர திட்டமா? - விஜயை விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    ஜென்சி தலைமுறையை சீரழிக்கும் சி.எம்.... இதுதான் உங்க புரட்சிக்கர திட்டமா? - விஜயை விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    பிரம்மாண்ட ஃபேண்டஸி உலகத்தை பார்க்க ரெடியா..!! சிங்கத்துடன் ராஜாவாக களமிறங்கும் சந்தீப் கிஷன்.. ‘கரிகாலா’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்..!

    பிரம்மாண்ட ஃபேண்டஸி உலகத்தை பார்க்க ரெடியா..!! சிங்கத்துடன் ராஜாவாக களமிறங்கும் சந்தீப் கிஷன்.. ‘கரிகாலா’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்..!

    சினிமா
    திரிஷாவை பத்தி தப்பா பேசாதீங்க.. என் குடும்பத்துல ஒருத்தர் போல..!! சர்ச்சைகளுக்கு மத்தியில் பாராட்டிய குஷ்பூ..!

    திரிஷாவை பத்தி தப்பா பேசாதீங்க.. என் குடும்பத்துல ஒருத்தர் போல..!! சர்ச்சைகளுக்கு மத்தியில் பாராட்டிய குஷ்பூ..!

    சினிமா
    ராகுல்-கிரண் ரிஜிஜு அவசர சந்திப்பு... முக்கிய மசோதாக்களில் உடன்பாடு எட்டப்படாததால் மீண்டும் முடங்கும் நாடாளுமன்றம்!

    ராகுல்-கிரண் ரிஜிஜு அவசர சந்திப்பு... முக்கிய மசோதாக்களில் உடன்பாடு எட்டப்படாததால் மீண்டும் முடங்கும் நாடாளுமன்றம்!

    அரசியல்
    ராமர் கோவில் நன்கொடை விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் மீண்டும் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

    ராமர் கோவில் நன்கொடை விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் மீண்டும் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

    அரசியல்

    செய்திகள்

    ஆம்ஸ்ட்ராங் வழக்குல உன்னையும் சேர்த்திருவேன்! மிரட்டி பணம் பறித்த இன்ஸ்பெக்டர் புஹாரி 'சஸ்பெண்ட்'!

    ஆம்ஸ்ட்ராங் வழக்குல உன்னையும் சேர்த்திருவேன்! மிரட்டி பணம் பறித்த இன்ஸ்பெக்டர் புஹாரி 'சஸ்பெண்ட்'!

    குற்றம்
    ஜென்சி தலைமுறையை சீரழிக்கும் சி.எம்.... இதுதான் உங்க புரட்சிக்கர திட்டமா? - விஜயை விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    ஜென்சி தலைமுறையை சீரழிக்கும் சி.எம்.... இதுதான் உங்க புரட்சிக்கர திட்டமா? - விஜயை விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    ராகுல்-கிரண் ரிஜிஜு அவசர சந்திப்பு... முக்கிய மசோதாக்களில் உடன்பாடு எட்டப்படாததால் மீண்டும் முடங்கும் நாடாளுமன்றம்!

    ராகுல்-கிரண் ரிஜிஜு அவசர சந்திப்பு... முக்கிய மசோதாக்களில் உடன்பாடு எட்டப்படாததால் மீண்டும் முடங்கும் நாடாளுமன்றம்!

    அரசியல்
    ராமர் கோவில் நன்கொடை விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் மீண்டும் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

    ராமர் கோவில் நன்கொடை விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் மீண்டும் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

    அரசியல்
    பேரவையின் முதல்வருக்கு ஜால்ரா..! பட்ஜெட்டில் ஒண்ணுமில்ல..!! உதயநிதி விமர்சனம்..!

    பேரவையின் முதல்வருக்கு ஜால்ரா..! பட்ஜெட்டில் ஒண்ணுமில்ல..!! உதயநிதி விமர்சனம்..!

    தமிழ்நாடு
    வேளாண் பட்ஜெட்டில் எந்த புதிய திட்டமும் இல்லை! இனிக்க இனிக்க பேசி ஏமாற்றி விட்டார்கள்! எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    வேளாண் பட்ஜெட்டில் எந்த புதிய திட்டமும் இல்லை! இனிக்க இனிக்க பேசி ஏமாற்றி விட்டார்கள்! எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share