• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நிதி》 தங்கம் மற்றும் வெள்ளி

    தொடர் சரிவில் தங்கம் விலை.. வாரத்தின் முதல் நாளே ஹேப்பி நியூஸ்..!

    ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துகொண்டே வருவது நகை பிரியர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. 
    Author By Editor Mon, 30 Jun 2025 10:33:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    gold-silver-rate-decreased-today-continously

    சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    Gold Rate

    ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்தே கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வந்த தங்கம் விலை, கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது. நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.71,440-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இதையும் படிங்க: அடேங்கப்பா..!! தங்கம் விலை இன்னைக்கு இவ்ளோ குறைஞ்சிருக்கா..!! ஓடுங்க மக்களே..!

    தங்கம் விலை நிலவரம் (30/06/2025):

    இந்நிலையில் ஜூன் மாதத்தின் கடைசி நாளான இன்று (திங்கள்கிழமை) தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.71,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.8,915-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.74 ஆயிரத்தில் இருந்த தங்கம் விலை, இன்று ரூ.72 ஆயிரத்திற்கு கீழ் இறங்கியுள்ளது இல்லத்தரசிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 குறைந்து ஒரு கிராம் 9 ஆயிரத்து 726 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.128 குறைந்து ஒரு சவரன் 77 ஆயிரத்து 808 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. இதற்கிடையே தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    Gold Rate

    வெள்ளி விலை நிலவரம்:

    தங்கம் விலை குறைந்த நிலையில், வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் 117 ரூபாய் 70 காசுகளுக்கும், கிலோவிற்கு ரூ.100 குறைந்து ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    குறைவுக்கான காரணம் என்ன?

    அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு குறைந்துள்ளது.

    இதையும் படிங்க: இறங்குமுகத்தில் தங்கம் விலை.. மக்கள் ஹேப்பியா ஹேப்பி..!

    மேலும் படிங்க
    "திமுக கூட்டணி தாலி கட்டிய மனைவியை போன்றது" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கிண்டல்!

    "திமுக கூட்டணி தாலி கட்டிய மனைவியை போன்றது" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கிண்டல்!

    அரசியல்
    தூய்மை பணியாளர்கள் உணவில் கரப்பான் பூச்சி... உறுத்தலையா முதல்வரே..! அதிமுக அதிருப்தி..!

    தூய்மை பணியாளர்கள் உணவில் கரப்பான் பூச்சி... உறுத்தலையா முதல்வரே..! அதிமுக அதிருப்தி..!

    தமிழ்நாடு
    இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: போராட்டத்தில் இறங்கிய எதிர்க்கட்சிகள்..!! பாராளுமன்றத்தில் பரபரப்பு..!!

    இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: போராட்டத்தில் இறங்கிய எதிர்க்கட்சிகள்..!! பாராளுமன்றத்தில் பரபரப்பு..!!

    இந்தியா
    கவுரவ விரிவுரையாளர்கள் பணி புறக்கணிப்பு..! மாணவர்களுக்கே நஷ்டம்... தமிழக அரசுக்கு TTV வலியுறுத்தல்..!

    கவுரவ விரிவுரையாளர்கள் பணி புறக்கணிப்பு..! மாணவர்களுக்கே நஷ்டம்... தமிழக அரசுக்கு TTV வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    இரட்டை இலையுடன் தாமரை நிச்சயம் மலரும்! பாஜக செய்தி தொடர்பாளர் அதிரடி!

    இரட்டை இலையுடன் தாமரை நிச்சயம் மலரும்! பாஜக செய்தி தொடர்பாளர் அதிரடி!

    அரசியல்
    AI செய்யும் புரட்சி..!! இந்திய IT நிறுவனங்களுக்கு ஆப்பு..!! நிஃப்டி IT பங்குகள் பெரும் சரிவு..!!

    AI செய்யும் புரட்சி..!! இந்திய IT நிறுவனங்களுக்கு ஆப்பு..!! நிஃப்டி IT பங்குகள் பெரும் சரிவு..!!

    பங்குச் சந்தை

    செய்திகள்

    "திமுக கூட்டணி தாலி கட்டிய மனைவியை போன்றது" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கிண்டல்!

    அரசியல்
    தூய்மை பணியாளர்கள் உணவில் கரப்பான் பூச்சி... உறுத்தலையா முதல்வரே..! அதிமுக அதிருப்தி..!

    தூய்மை பணியாளர்கள் உணவில் கரப்பான் பூச்சி... உறுத்தலையா முதல்வரே..! அதிமுக அதிருப்தி..!

    தமிழ்நாடு
    இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: போராட்டத்தில் இறங்கிய எதிர்க்கட்சிகள்..!! பாராளுமன்றத்தில் பரபரப்பு..!!

    இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: போராட்டத்தில் இறங்கிய எதிர்க்கட்சிகள்..!! பாராளுமன்றத்தில் பரபரப்பு..!!

    இந்தியா
    கவுரவ விரிவுரையாளர்கள் பணி புறக்கணிப்பு..! மாணவர்களுக்கே நஷ்டம்... தமிழக அரசுக்கு TTV வலியுறுத்தல்..!

    கவுரவ விரிவுரையாளர்கள் பணி புறக்கணிப்பு..! மாணவர்களுக்கே நஷ்டம்... தமிழக அரசுக்கு TTV வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    இரட்டை இலையுடன் தாமரை நிச்சயம் மலரும்! பாஜக செய்தி தொடர்பாளர் அதிரடி!

    இரட்டை இலையுடன் தாமரை நிச்சயம் மலரும்! பாஜக செய்தி தொடர்பாளர் அதிரடி!

    அரசியல்
    பாலியல் குற்றச்சாட்டால் பறிபோன உயிர்..! ஜெயிலில் இருந்த வீடியோ போட்ட பெண்ணுக்கு ஜாமீன்..!

    பாலியல் குற்றச்சாட்டால் பறிபோன உயிர்..! ஜெயிலில் இருந்த வீடியோ போட்ட பெண்ணுக்கு ஜாமீன்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share