• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நிதி》 தங்கம் மற்றும் வெள்ளி

    தமிழ்நாட்டு பெண்களிடம் மட்டும் இவ்வளவு தங்கமா ..? பிபியை எகிறவைக்கும் சர்வதேச ரிப்போர்ட்..!

    தமிழ்நாட்டு பெண்களிடம் இவ்வளோ தங்கம் உள்ளதா என அதிர வைக்கும் சர்வதேச அறிக்கை வெளியாகியுள்ளது
    Author By Manivannan Wed, 01 Jan 2025 15:56:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    is-this-much-gold-only-for-tamilnadu-women-an-internati

    2025 ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் விதமாக  சர்வதேச கோல்ட் கவுன்சிலிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.  அதில், அமெரிக்கா 8,300 டன் தங்கத்துடன்  முதலிடத்திலும், 4,500 டன்னுடன் ஜெர்மனி இரண்டாம் இடத்திலும், இத்தாலி மற்றும் பிரான்ஸ் தலா 3,000 டன்னுடன் 3 மற்றும் 4ஆம் இடத்திலும் உள்ளன.இந்தியா 830 டன்னுடன் 9வது இடத்தில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக 700 டன்னுடன் 10வது இடத்தில் இருந்தது. தற்போது அதிக அளவு தங்கம் வாங்கியதால் ஒரு இடம் முன்னேறி தற்போது 9வது இடத்தில் உள்ளது. இவை அனைத்தும் இந்திய அரசிடம் உள்ள அதிகாரப்பூர்வமாக உள்ள தங்க கையிருப்பு ஆகும்.என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    2024
    சர்வதேச அளவில் எல்லா நாடுகளிலும் ஒட்டுமொத்த தங்கத்தை சேர்த்தால் 2 லட்சம் டன் வரை இருக்கும். அதில் 11% இந்திய மக்களிடம் ஆபரண தங்கமாக இருக்கிறது.குறிப்பாக. இந்தியாவில் ஆபரண தங்கமாக 24 ஆயிரம் டன்னிற்கு மேல் தங்கம் உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. 40 சதவீத தங்கம் தென்னிந்தியாவில் உள்ளதாகவும், தமிழ்நாட்டில் மட்டும் பெண்களிடம் 6,720 டன் தங்கம் இருப்பதாகவும் அந்த கவுன்சில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    தங்கத்தில் முதலீடு செய்வதால் பாதுகாப்பாக உள்ளது என கருதி மக்கள்  தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். தற்போது தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால் அதற்கான முதலிடம் அதிகரித்து வருகிறது என்றும்  தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் நலச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர் .

    இதையும் படிங்க: இலங்கை சிறையிலிருந்து விடுதலை..புத்தாண்டில் தமிழகம் திரும்பிய தமிழக மீனவர்கள் ..!

    மேலும் படிங்க
    இனி ஒரே நாளில் டெலிவரி..!! அறிமுகமாகிறது புதிய சேவை..!! இந்திய தபால் துறை அசத்தல்..!!

    இனி ஒரே நாளில் டெலிவரி..!! அறிமுகமாகிறது புதிய சேவை..!! இந்திய தபால் துறை அசத்தல்..!!

    இந்தியா
    எனக்கு தேர்தல் செட் ஆகாது..! ‘ஹேப்பி ராஜ்’ விழாவில் விஜய் சேதுபதி நக்கல் பேச்சு..!

    எனக்கு தேர்தல் செட் ஆகாது..! ‘ஹேப்பி ராஜ்’ விழாவில் விஜய் சேதுபதி நக்கல் பேச்சு..!

    சினிமா
    என் கனவை சொல்லட்டா? "எனக்கு நயன்தாரா வேணும்"... சி.வி. சண்முகம் சர்ச்சை பேச்சு..!!

    என் கனவை சொல்லட்டா? "எனக்கு நயன்தாரா வேணும்"... சி.வி. சண்முகம் சர்ச்சை பேச்சு..!!

    தமிழ்நாடு
    பெயிலியர் ஆன தங்கத் தமிழ்ச்செல்வன்... ஓபிஎஸை தோற்கடிக்க புது பார்முலாவை கையில் எடுத்த இபிஎஸ்...!

    பெயிலியர் ஆன தங்கத் தமிழ்ச்செல்வன்... ஓபிஎஸை தோற்கடிக்க புது பார்முலாவை கையில் எடுத்த இபிஎஸ்...!

    அரசியல்
    சூடு பிடிக்கும் ரீ-ரிலீஸ் ரேஸ்..!  5.1 சவுண்டுடன்.. ரசிகர்களுக்கு விருந்தளிக்க வருகிறது.. ரவிமோகனின் ‘தாம் தூம்’ படம்..!

    சூடு பிடிக்கும் ரீ-ரிலீஸ் ரேஸ்..! 5.1 சவுண்டுடன்.. ரசிகர்களுக்கு விருந்தளிக்க வருகிறது.. ரவிமோகனின் ‘தாம் தூம்’ படம்..!

    சினிமா
    “திமுக கூட்டணி ஒட்டவைத்த கண்ணாடி, அதில் முகம் பார்க்க முடியாது...” - ஒரே போடாய் போட்ட ஜி.கே.வாசன்...!

    “திமுக கூட்டணி ஒட்டவைத்த கண்ணாடி, அதில் முகம் பார்க்க முடியாது...” - ஒரே போடாய் போட்ட ஜி.கே.வாசன்...!

    அரசியல்

    செய்திகள்

    இனி ஒரே நாளில் டெலிவரி..!! அறிமுகமாகிறது புதிய சேவை..!! இந்திய தபால் துறை அசத்தல்..!!

    இனி ஒரே நாளில் டெலிவரி..!! அறிமுகமாகிறது புதிய சேவை..!! இந்திய தபால் துறை அசத்தல்..!!

    இந்தியா
    என் கனவை சொல்லட்டா?

    என் கனவை சொல்லட்டா? "எனக்கு நயன்தாரா வேணும்"... சி.வி. சண்முகம் சர்ச்சை பேச்சு..!!

    தமிழ்நாடு
    பெயிலியர் ஆன தங்கத் தமிழ்ச்செல்வன்... ஓபிஎஸை தோற்கடிக்க புது பார்முலாவை கையில் எடுத்த இபிஎஸ்...!

    பெயிலியர் ஆன தங்கத் தமிழ்ச்செல்வன்... ஓபிஎஸை தோற்கடிக்க புது பார்முலாவை கையில் எடுத்த இபிஎஸ்...!

    அரசியல்
    “திமுக கூட்டணி ஒட்டவைத்த கண்ணாடி, அதில் முகம் பார்க்க முடியாது...” - ஒரே போடாய் போட்ட ஜி.கே.வாசன்...!

    “திமுக கூட்டணி ஒட்டவைத்த கண்ணாடி, அதில் முகம் பார்க்க முடியாது...” - ஒரே போடாய் போட்ட ஜி.கே.வாசன்...!

    அரசியல்
    கீழடி 11 ஆம் கட்ட அகழாய்வு பணிகள்... கிரீன் சிக்னல் காட்டிய மத்திய அரசு..!!

    கீழடி 11 ஆம் கட்ட அகழாய்வு பணிகள்... கிரீன் சிக்னல் காட்டிய மத்திய அரசு..!!

    தமிழ்நாடு
    பதவி சுகம்… இந்த வயசுல இது தேவையா? ஓபிஎஸ்ஐ ரவுண்டு கட்டிய TTV தினகரன்..!!

    பதவி சுகம்… இந்த வயசுல இது தேவையா? ஓபிஎஸ்ஐ ரவுண்டு கட்டிய TTV தினகரன்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share