• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மதுரையில் அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்... கொதித்தெழுந்த எடப்பாடி பழனிசாமி...!

     மதுரை அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலை சேதம்.  மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி ரமேஷ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிலை சேர்ந்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
    Author By Amaravathi Mon, 06 Oct 2025 11:36:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    MGR Statue Issue Edappadi palanisamy condemn

    மதுரை அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள MGR சிலையை நள்ளிரவில் சமூக விரோதிகள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.  இதனை அடுத்து அப்பகுதியில் உள்ளஅதிமுகவினர் 100 க்கும் மேற்பட்டோர் திரண்டனர். இதனால் அவனியாபுரம் பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது.

     சிலையை சேதப்படுத்தியவர்களே கைது செய்யக்கோரி மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    எம் ஜி ஆர் சிலை சேதம் அடைந்தது குறித்து அவனியாபுரம் போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர் . சம்பவ இடத்திற்கு காவல் உதவி ஆணையாளர் ராமகிருஷ்ணன் ஆய்வாளர் லிங்கப்பாண்டியன் பார்வையிட்டு சிசிடிவி கட்சிகளில் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    இதையும் படிங்க: நம்பியவர்களை அனாதையாக்கியவர் TTV தினகரன்... ஆர்.பி உதயகுமார் பதிலடி...!

    இச்சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார். “மதுரை , திருப்பரங்குன்றம், அவனியாபுரம் பகுதி , வாடிவாசல் அருகே அமைந்துள்ள இதயதெய்வம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவச் சிலையை சேதப்படுத்திய சம்பவம் பெரும் கண்டத்துக்குரியது. புரட்சித்தலைவரின் புகழையும் அவரது கொள்கைகளையும் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத கோழைகள் செய்த இழிசெயலாகவே இதை கருதுகிறேன்.

    சிலையை சேதப்படுத்துவதன் மூலம் பொன்மனச் செம்மல் செய்த சாதனைகளையும் அவரது புகழையும், அவர் தனது திட்டங்கள் மூலமாக மக்களிடையே ஏற்படுத்திய புரட்சியையும் சிறிதளவு கூட மக்கள் மனதில் இருந்து குறைக்கவோ மாற்றவோ முடியாது. இச்செயலை செய்து, பொது அமைதியை சீர்குலைக்க நினைக்கும் சமூகவிரோதிகளை உடனடியாக கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனக்கூறியுள்ளார். 

    இதையும் படிங்க: கறார் காட்டிய போலீஸ்... இபிஎஸ்-ன் நாளைய பிரச்சாரம் ரத்து...! ஏன் தெரியுமா?

    மேலும் படிங்க
    என்னது திரிஷா இனி படத்துல நடிக்கமாட்டாங்களா..! இனி முழு நேரமும் இது தான் வேலையா.. என்ன சொல்றீங்க சித்ரா லட்சுமணன்..!

    என்னது திரிஷா இனி படத்துல நடிக்கமாட்டாங்களா..! இனி முழு நேரமும் இது தான் வேலையா.. என்ன சொல்றீங்க சித்ரா லட்சுமணன்..!

    சினிமா
    போச்சு..!! இதுக்கும் ஆப்பு வச்சிட்டாங்களா..! தேர்தல் நேரத்துல "TN2026" படம் ரிலீஸ் ஆக கூடாது.. ஐகோர்ட்டில் மனு..!

    போச்சு..!! இதுக்கும் ஆப்பு வச்சிட்டாங்களா..! தேர்தல் நேரத்துல "TN2026" படம் ரிலீஸ் ஆக கூடாது.. ஐகோர்ட்டில் மனு..!

    சினிமா
    10ம் தேதி முதல் டோல்கேட்களில் NO CASH..!! இனி பாஸ்டேக், யுபிஐயில் மட்டுமே பேமெண்ட்..!!

    10ம் தேதி முதல் டோல்கேட்களில் NO CASH..!! இனி பாஸ்டேக், யுபிஐயில் மட்டுமே பேமெண்ட்..!!

    இந்தியா
    #BREAKING: வேட்புமனு பரிசீலனை மும்முரம்..! துணை முதல்வர் உதயநிதி, நயினார் உள்ளிட்டோர் மனுக்கள் ஏற்பு..!!

    #BREAKING: வேட்புமனு பரிசீலனை மும்முரம்..! துணை முதல்வர் உதயநிதி, நயினார் உள்ளிட்டோர் மனுக்கள் ஏற்பு..!!

    தமிழ்நாடு

    'Brace for the Blaast'.. அல்லு அர்ஜுன் - அட்லீ காம்போவில் மாஸ் படம்..! Title Poster குறித்த அறிவிப்பை வெளியிட்ட படக்குழு..!

    சினிமா
    தாலியின் மகத்துவமும் தெரியல.. வாழ்க்கையின் அர்த்தமும் புரியல..! இந்த படம் youngster

    தாலியின் மகத்துவமும் தெரியல.. வாழ்க்கையின் அர்த்தமும் புரியல..! இந்த படம் youngster'sக்காக.. காந்தி கிருஷ்ணா பதிவு..!

    சினிமா

    செய்திகள்

    10ம் தேதி முதல் டோல்கேட்களில் NO CASH..!! இனி பாஸ்டேக், யுபிஐயில் மட்டுமே பேமெண்ட்..!!

    10ம் தேதி முதல் டோல்கேட்களில் NO CASH..!! இனி பாஸ்டேக், யுபிஐயில் மட்டுமே பேமெண்ட்..!!

    இந்தியா
    #BREAKING: வேட்புமனு பரிசீலனை மும்முரம்..! துணை முதல்வர் உதயநிதி, நயினார் உள்ளிட்டோர் மனுக்கள் ஏற்பு..!!

    #BREAKING: வேட்புமனு பரிசீலனை மும்முரம்..! துணை முதல்வர் உதயநிதி, நயினார் உள்ளிட்டோர் மனுக்கள் ஏற்பு..!!

    தமிழ்நாடு
    #BREAKING: மீண்டும் கொளத்தூர் தொகுதி..! முதலமைச்சர் ஸ்டாலினின் வேட்பு மனு ஏற்பு..!!

    #BREAKING: மீண்டும் கொளத்தூர் தொகுதி..! முதலமைச்சர் ஸ்டாலினின் வேட்பு மனு ஏற்பு..!!

    தமிழ்நாடு
    #BREAKING: விசில் போடு..! பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் வேட்பு மனு ஏற்பு..!

    #BREAKING: விசில் போடு..! பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் வேட்பு மனு ஏற்பு..!

    தமிழ்நாடு
    இபிஎஸ் ஒரு துரோகி..! சசிகலாவையே ஒதுக்கியவர்..!! கனிமொழி கடும் குற்றச்சாட்டு..!!

    இபிஎஸ் ஒரு துரோகி..! சசிகலாவையே ஒதுக்கியவர்..!! கனிமொழி கடும் குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    வில்லிவாக்கத்தில் வெற்றி உறுதி...! தவெக வாகைச் சூடும்... ஆதவ் நம்பிக்கை..!!

    வில்லிவாக்கத்தில் வெற்றி உறுதி...! தவெக வாகைச் சூடும்... ஆதவ் நம்பிக்கை..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share