• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விரைவில் பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ வழித்தடம்... கிரீன் சிக்னல் காட்டிய தமிழக அரசு!!

    சென்னை பூந்தமல்லி - பரந்தூர் வரை மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
    Author By Raja Mon, 02 Jun 2025 19:38:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tn govt has approved the construction of a metro rail line from Chennai Poonamallee to Paranthur

    சென்னையில் பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதால் அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பரந்தூர் முதல் பூந்தமல்லி வரை மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க தமிழ்நாடு அரசிடம் விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

    chennai

    பரந்தூரில் இருந்து சுங்கவார்சத்திரம், ஸ்ரீபெரும்பதூர், திருமழிசை வழியாக பூந்தமல்லி வரை மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இரண்டு கட்டங்களாக இந்த பணிகள் நடைபெறுவதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    இதையும் படிங்க: இனி பஸ் பாஸ் தேவையில்லை சீருடை போதும்... மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன போக்குவரத்து துறை!!

    chennai

    அதாவது மொத்தம் உள்ள 59.4 கிமீ தூரத்தில் பரந்தூர் முதல் சுங்குவார்சத்திரம் வரை 27.9 கிமீ தூரத்துக்கு உயர்மட்ட பாலம் அமைக்க தமிழக அரசு ஒப்புக்கொண்டுள்ளது.ரூ.8,779 கோடி மதிப்பீட்டில் பரந்தூர் முதல் சுங்குவார்சத்திரம் வரை முதற்கட்டமாக உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படுகிறது.

    chennai

    பரந்தூரில் புதிய விமான நிலையம் வர இருப்பது, திருமழிசையில் புதிய பஸ் நிலையம் வர இருப்பது போன்ற எதிர்கால வளர்ச்சி திட்டங்களை கருத்தில் கொண்டு இந்த வழித்தடத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. பரந்தூர் முதல் பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் மொத்தம் 19 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: ராஜ்யசபா எம்.பி சீட் விவகாரம்... எடப்பாடி பழனிசாமியுடன் எல்.கே.சுதீஷ் திடீர் சந்திப்பு!!

    மேலும் படிங்க
    இத மட்டும் என்னைக்கும் மறந்திராதீங்க!! பாஜக தொண்டர்களுக்கு பிரதமர் மோடி சொன்ன அட்வைஸ்!!

    இத மட்டும் என்னைக்கும் மறந்திராதீங்க!! பாஜக தொண்டர்களுக்கு பிரதமர் மோடி சொன்ன அட்வைஸ்!!

    அரசியல்
    இதை யாரும் எதிர்பார்க்கலேயே..! வெற்றி மாறனின்

    இதை யாரும் எதிர்பார்க்கலேயே..! வெற்றி மாறனின் 'அரசன்' படத்தில் 'யூத்' பட ஹீரோவாம்..!

    சினிமா
    திக்... திக்..! அம்பத்தூர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! தீவிர சோதனை..!!

    திக்... திக்..! அம்பத்தூர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! தீவிர சோதனை..!!

    தமிழ்நாடு
    வீடியோ காலில் வந்த எமன்.. கோபத்தில் எடுத்த விபரீத முடிவு..! தற்கொலை தான் தீர்வா.. கயல் நடிகையின் கடைசி நொடிகள்..!

    வீடியோ காலில் வந்த எமன்.. கோபத்தில் எடுத்த விபரீத முடிவு..! தற்கொலை தான் தீர்வா.. கயல் நடிகையின் கடைசி நொடிகள்..!

    சினிமா
    சூடுபிடித்த அரசியல் களம்... பிரேமலதா, தமிழிசை, வானதி சீனிவாசன் வேட்பு மனுத்தாக்கல்..!

    சூடுபிடித்த அரசியல் களம்... பிரேமலதா, தமிழிசை, வானதி சீனிவாசன் வேட்பு மனுத்தாக்கல்..!

    தமிழ்நாடு
    #BREAKING: தேர்தல் திருவிழா… எதிர்க்கட்சித் தலைவர் EPS வேட்பு மனுத்தாக்கல்..!!

    #BREAKING: தேர்தல் திருவிழா… எதிர்க்கட்சித் தலைவர் EPS வேட்பு மனுத்தாக்கல்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இத மட்டும் என்னைக்கும் மறந்திராதீங்க!! பாஜக தொண்டர்களுக்கு பிரதமர் மோடி சொன்ன அட்வைஸ்!!

    இத மட்டும் என்னைக்கும் மறந்திராதீங்க!! பாஜக தொண்டர்களுக்கு பிரதமர் மோடி சொன்ன அட்வைஸ்!!

    அரசியல்
    திக்... திக்..! அம்பத்தூர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! தீவிர சோதனை..!!

    திக்... திக்..! அம்பத்தூர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! தீவிர சோதனை..!!

    தமிழ்நாடு
    சூடுபிடித்த அரசியல் களம்... பிரேமலதா, தமிழிசை, வானதி சீனிவாசன் வேட்பு மனுத்தாக்கல்..!

    சூடுபிடித்த அரசியல் களம்... பிரேமலதா, தமிழிசை, வானதி சீனிவாசன் வேட்பு மனுத்தாக்கல்..!

    தமிழ்நாடு
    #BREAKING: தேர்தல் திருவிழா… எதிர்க்கட்சித் தலைவர் EPS வேட்பு மனுத்தாக்கல்..!!

    #BREAKING: தேர்தல் திருவிழா… எதிர்க்கட்சித் தலைவர் EPS வேட்பு மனுத்தாக்கல்..!!

    தமிழ்நாடு
    மோடி, அமித்ஷா எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தாலும் வெற்றி பெற முடியாது... வைகோ திட்டவட்டம்..!!

    மோடி, அமித்ஷா எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தாலும் வெற்றி பெற முடியாது... வைகோ திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    “சகுனிக்கும், மோடிக்கும் எந்த வித்தியாசமும் இல்ல”... பாஜகவை வெளுத்து வாங்கிய முத்தரசன்...!

    “சகுனிக்கும், மோடிக்கும் எந்த வித்தியாசமும் இல்ல”... பாஜகவை வெளுத்து வாங்கிய முத்தரசன்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share