• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நிதி》 தங்கம் மற்றும் வெள்ளி

    மக்களே கேட்டுக்கோங்க...“தங்கம் நல்ல முதலீடே இல்லை” - உலக மகா பங்குச்சந்தை முதலீட்டாளர் ஷாக்கிங் தகவல்...!

    முதலீடுகள் செய்வதில் உலக மகா கில்லாடி என பெயர் எடுத்த வாரன் பஃபெட் ஒரு குண்டுமணி தங்கம் கூட வாங்கவில்லை என்பதுதான் அந்த ட்விஸ்ட். 
    Author By Amaravathi Wed, 22 Oct 2025 20:35:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    worlds richest man warren buffett about gold investment

    தங்கத்தை நோக்கி உலக நாடுகளின் அரசுகள் பெரு முதலீட்டாளர்கள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் ஒருவர் மட்டும் எதிர்திசையில் ஓடுகிறார். ஏன் எதற்கு என்று பார்க்கலாம். தங்கத்தில் முதலீடு செய்ய சாமானியர்கள் முதல் நாடுகளின் அரசுகள் வரை முனைப்பாக உள்ளனர். உலகளாவிய பொருளாதார புயல்களிலிருந்து தப்ப தங்கமே சிறந்த முதலீடு என்கின்றனர் நிபுணர்கள். இதன் விலை உயர்ந்த போதும் பலரும் தயக்கமின்றி தங்கத்தை வாங்குகின்றனர். ஆனால் இங்குதான் ஒரு ட்விஸ்ட். முதலீடுகள் செய்வதில் உலக மகா கில்லாடி என பெயர் எடுத்த வாரன் பஃபெட் ஒரு குண்டுமணி தங்கம் கூட வாங்கவில்லை என்பதுதான் அந்த ட்விஸ்ட். 

    இப்போது தான் என்றில்லை. எப்போதுமே தங்கத்தில் முதலீடு செய்வதில்லை உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்த வாரன் பஃபெட். இவரது 12 லட்சம் கோடி சொத்தில் தங்கம் ஒரு குண்டுமணி கூட இல்லை. தங்கம் நல்ல முதலீடு அல்ல என்பதுதான் பஃபெட்டின் திடமான கருத்து. தங்கத்தினால் ஆக்கப்பூர்வமாக எதையும் செய்ய முடியாது என்கிறார். உலகில் உள்ள ஒரு லட்சத்து 70 ஆயிரம் மெட்ரிக் டன் தங்கத்தை உருக்கி கட்டி ஆக்கினாலும், 63 கன சதுர அடி அளவுள்ள பொருளாக மட்டுமே இருக்கும் என்றும் அதை பார்த்து வியக்க மட்டுமே என்றும்  விளக்கம் அளித்திருந்தார்.

     பிற்காலத்தில் விலை உயரும் என்ற ஒரு யூகத்தில் மட்டுமே தங்கத்தை வாங்குகிறார்கள் என்றும் இது தவறு என்றும் பஃபெட் கூறியுள்ளார். தங்கத்தை இந்த அளவுக்கு கொண்டாட அதற்கு உள்ளார்ந்த மதிப்பு எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார். ஒரு தொழிலை போல் வணிகத்தை போல் சமூகத்திற்கு தங்கம் பலன் தருவதில்லை. இதையெல்லாம் சொன்னது பல ஆண்டுகளுக்கு முன்பு, ஆனால் 2025ஆம் ஆண்டில் மட்டும் தங்கம் தடதடவென்று உயர்ந்து 64 விழுக்காடு லாபத்தை அழித்திருக்கிறது. 
    லாபத்தை அள்ளித் தருவதில் வேறு பல நிதி முதலீடுகளை தங்கம் புறமுதுகிட செய்துவிட்டது. இந்த சூழலிலும் தன் கருத்து சரியே என்பதில் உறுதியாக உள்ளார் பஃபெட். எல்லாரும் தங்கத்தை துரத்துவது பெரும் அபாயத்தில் முடியும் என்று கூறுகிறார் பஃபெட். தங்கம் தலை நிமிரச் செய்யுமா அல்லது தலைக்குப்பற விழச் செய்யுமா? காலத்தின் கைகளில் தான் பதில் உள்ளது. 

    இதையும் படிங்க: இறங்குமுகத்தில் தங்கம் விலை..!! அப்பாடா..!! நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்..!!

    இதையும் படிங்க: காலை ஏறுமுகம்.. மாலை இறங்குமுகம்..!! சற்று நிம்மதி கொடுத்த தங்கம் விலை..!!

    மேலும் படிங்க
    திருப்பரங்குன்றம் கோவிலில் ரஜினிகாந்தின் அண்ணன் ..! முருகப்பெருமானின் தங்கவேலுக்கு பாலபிஷேகம் செய்து வழிபாடு..!

    திருப்பரங்குன்றம் கோவிலில் ரஜினிகாந்தின் அண்ணன் ..! முருகப்பெருமானின் தங்கவேலுக்கு பாலபிஷேகம் செய்து வழிபாடு..!

    சினிமா
    எவ்வளவு விமர்சனம் வச்சாலும் நாங்கதான் ஜெயிப்போம்! விஜய் சொன்ன திமுக குறள்!! அன்பில் மகேஷ் விளக்கம்!

    எவ்வளவு விமர்சனம் வச்சாலும் நாங்கதான் ஜெயிப்போம்! விஜய் சொன்ன திமுக குறள்!! அன்பில் மகேஷ் விளக்கம்!

    அரசியல்
    பள்ளி மாணவர்களிடம் கஞ்சா பொட்டலம்..! ஆனா போலீசுக்கு தெரியல... அண்ணாமலை கண்டனம்..!

    பள்ளி மாணவர்களிடம் கஞ்சா பொட்டலம்..! ஆனா போலீசுக்கு தெரியல... அண்ணாமலை கண்டனம்..!

    தமிழ்நாடு
    2024-ல கல்யாணம்.. 2026-ல சீமந்தம்..! மகிழ்ச்சியில் சுந்தரி சீரியல் புகழ் நடிகை ஸ்ரீ கோபிகா..!

    2024-ல கல்யாணம்.. 2026-ல சீமந்தம்..! மகிழ்ச்சியில் சுந்தரி சீரியல் புகழ் நடிகை ஸ்ரீ கோபிகா..!

    சினிமா
    1,315 கோடி கிலோ அரிய கனிமம்!! அசர வைத்த ரிப்போர்ட்!  தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் கொட்டிக் கிடக்கும் பொக்கிசம்!

    1,315 கோடி கிலோ அரிய கனிமம்!! அசர வைத்த ரிப்போர்ட்! தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் கொட்டிக் கிடக்கும் பொக்கிசம்!

    தமிழ்நாடு
    கொலை பழியுடன் சுற்றும் முத்து.. ஸ்ருதி குடும்பத்தின் மீது கோபத்தில் ரவி..! அனல் பறக்கும்

    கொலை பழியுடன் சுற்றும் முத்து.. ஸ்ருதி குடும்பத்தின் மீது கோபத்தில் ரவி..! அனல் பறக்கும் 'சிறகடிக்க ஆசை'யில் இன்று..!

    சினிமா

    செய்திகள்

    எவ்வளவு விமர்சனம் வச்சாலும் நாங்கதான் ஜெயிப்போம்! விஜய் சொன்ன திமுக குறள்!! அன்பில் மகேஷ் விளக்கம்!

    எவ்வளவு விமர்சனம் வச்சாலும் நாங்கதான் ஜெயிப்போம்! விஜய் சொன்ன திமுக குறள்!! அன்பில் மகேஷ் விளக்கம்!

    அரசியல்
    பள்ளி மாணவர்களிடம் கஞ்சா பொட்டலம்..! ஆனா போலீசுக்கு தெரியல... அண்ணாமலை கண்டனம்..!

    பள்ளி மாணவர்களிடம் கஞ்சா பொட்டலம்..! ஆனா போலீசுக்கு தெரியல... அண்ணாமலை கண்டனம்..!

    தமிழ்நாடு
    1,315 கோடி கிலோ அரிய கனிமம்!! அசர வைத்த ரிப்போர்ட்!  தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் கொட்டிக் கிடக்கும் பொக்கிசம்!

    1,315 கோடி கிலோ அரிய கனிமம்!! அசர வைத்த ரிப்போர்ட்! தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் கொட்டிக் கிடக்கும் பொக்கிசம்!

    தமிழ்நாடு
    ஏர்போர்ட்டில் புது ரூல்ஸ்! அமலுக்கு வந்தது பேக்கேஜ் விதிகள்! 2026-ல் எவ்வளவு நகை எடுத்து வரலாம்?

    ஏர்போர்ட்டில் புது ரூல்ஸ்! அமலுக்கு வந்தது பேக்கேஜ் விதிகள்! 2026-ல் எவ்வளவு நகை எடுத்து வரலாம்?

    இந்தியா
    நயினாருடன் மோதலா? கட்சி பொறுப்பில் இருந்து விலகிய அண்ணாமலை..! பாஜகவில் பரபரப்பு..!

    நயினாருடன் மோதலா? கட்சி பொறுப்பில் இருந்து விலகிய அண்ணாமலை..! பாஜகவில் பரபரப்பு..!

    தமிழ்நாடு
    வேலை நிறுத்தம் செய்தால் இதுதான் நடக்கும்..!! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பறந்த வார்னிங்..!!

    வேலை நிறுத்தம் செய்தால் இதுதான் நடக்கும்..!! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பறந்த வார்னிங்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share