• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 ஜோதிடம்

    2025: புத்தாண்டு முதல் நாளில் இதெல்லாம் பார்த்தால், கேட்டால்... நீங்கள் பணக்காரர் ஆவதை தடுக்கவே முடியாது..!

    புத்தாண்டின் முதல் நாளில் சில விஷயங்களைப் பார்ப்பது மிகவும் மங்களகரமானதாகவும், நன்மையாகவும் கருதப்படுகிறது.
    Author By Thiraviaraj Sun, 22 Dec 2024 16:33:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Astrology seeing these things on the first day of new year 2025 are auspicious

    2025இந்த வருஷம்தான் நல்லா இல்ல... அடுத்த வருஷமாவது விடிவு கிடைக்கும் எனக் காத்திருக்கிறார்கள் பலரும். இந்தப் புத்தாண்டாவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். 
    ஆண்டின் ஆரம்பம் நன்றாக இருக்கட்டும். செல்வத்திற்கு ஒருபோதும் குறைவில்லாமல் இருக்க வேண்டும் என புத்தாண்டில் மக்கள் பல எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர். ஜோதிடத்திலும் புத்தாண்டுக்கான பல தீர்வுகள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. இது தவிர, உங்கள் ஆண்டின் ஆரம்பம் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்க்கலா,ம்.

    புத்தாண்டின் முதல் நாளில் சில விஷயங்களைப் பார்ப்பது மிகவும் மங்களகரமானதாகவும், நன்மையாகவும் கருதப்படுகிறது. ஆண்டின் தொடக்கத்தில் இதுபோன்ற சில விஷயங்களை நீங்களும் கண்டால், உங்களுக்கு 2025ம் ஆம் ஆண்டு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். ஆண்டு முழுவதும் உங்களுக்கு பணத்திற்கு பஞ்சம் இருக்காது.

    புத்தாண்டின் முதல் நாள் காலையில் கண்களைத் திறந்தவுடன், சங்கு சத்தம் அல்லது கோவில் மணி அடிக்கும் சத்தம் கேட்பது மிகவும் நல்ல அறிகுறி. கோவிலில் வழிபாட்டின் போது இந்த இரண்டு சத்தமும் கேட்கும். காலையில் பறவையின் சத்தம் கேட்பதும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

    இதையும் படிங்க: மோடியை பெருமைப்படுத்திய குவைத்... இஸ்லாமிய நாட்டில் இதயம் நிறைத்த கவுரவம்

    புத்தாண்டின் முதல் நாளில் உங்கள் வீட்டில் பறவைக் கூடு இருப்பதைப் பார்த்தால், அது சில நல்ல செய்திகளைப் பெறுவதற்கான அறிகுறி. ஒரு பறவை கூடு கட்டுவதை நீங்கள் கண்டால், அது நல்ல செய்தியைப்  குறிக்கிறது. அப்படி கூடு கட்டி இருந்தால் அந்தக் கூட்டை வீட்டிலிருந்து அகற்றுவதற்குப் பதிலாக, பாதுகாப்பான இடத்தில் வைக்கவும்.

    புத்தாண்டின் முதல் நாளில் உங்கள் கனவில் தங்கம், வெள்ளி, பணம் வந்தால் அது மகிழ்ச்சி, செழிப்பு, நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. நீங்கள் விரைவில் பணம் சம்பாதிக்கப் போகிறீர்கள் என்பதை இது உணர்த்துகிறது.

    புத்தாண்டின் முதல் நாளில் வீட்டை விட்டு வெளியேறும்போது, ​​​​கோயிலில் வழிபாடு, ஏதேனும் மத சடங்குகள் செய்யப்படுவதை நீங்கள் கண்டால், அது ஒரு சுப அறிகுறி. உங்கள் காரியம் தடையின்றி வெற்றியடையும், கடவுளின் ஆசீர்வாதத்தைப் பெறப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

    இது தவிர, புத்தாண்டின் முதல் நாளில் அதிகாலையில் வெள்ளை பூக்கள் அல்லது யானைகளைக் கண்டால், அது மகிழ்ச்சியின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. புத்தாண்டின் முதல் நாளில் வெள்ளைப் பூவோ, யானையோ தென்பட்டால், புத்தாண்டில் லட்சுமி தேவியின் அருள் பொழியும் என்பது ஐதீகம்.

    இதையும் படிங்க: பி.கே- ஆதவ் அர்ஜூனாவிடம் சிக்கிய திமுக-வினரின் ரகசியம்..? பென் நிறுவனத்தையும் பிடரியில் அடிக்கும் உ.பிக்கள்..!

    மேலும் படிங்க
    என்னை மறந்துடாதீங்கப்பா.. என் தங்கங்களா..!! டோரதியில் ரிஷிகாந்த், சனந்த்தையும் கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    என்னை மறந்துடாதீங்கப்பா.. என் தங்கங்களா..!! டோரதியில் ரிஷிகாந்த், சனந்த்தையும் கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    சினிமா
    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    அரசியல்
    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    தமிழ்நாடு
    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    அரசியல்

    செய்திகள்

    Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    கிரிக்கெட்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share