• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நிதி》 தங்கம் மற்றும் வெள்ளி

    இன்று அப்படியே யூடர்ன் அடித்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது நகைப் பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Editor Thu, 06 Nov 2025 10:17:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    gold-and-silver-price-increased-today

    தங்க நகைகள் இந்திய பெண்களின் இதயத்தில் என்றும் சிறப்பான இடம் பிடித்தவை. பாரம்பரிய மதிப்பு மற்றும் நவீன ஃபேஷனின் கலவையாக, தங்க நகைகள் பெண்களின் அழகை மிளிரச் செய்யும் முக்கிய அணிகலனாக உள்ளன. தற்போதைய காலகட்டத்தில், பெண்கள் தங்களின் தனித்துவமான பாணி மற்றும் தேவைகளுக்கு ஏற்ப பலவிதமான தங்க நகைகளை விரும்புகின்றனர். தங்க நகை விலை ஏறினாலும் சரி, இறங்கினாலும் சரி அதை வாங்க மட்டும் பெண்கள் மறப்பதில்லை. எவ்வளவு விலை ஏறினாலும் அதை வாங்க ஒரு கூட்டம் உள்ளது. இது ஒருபுறம் இருக்க, மறுபக்கம் தங்கம் வாங்குவது கனவில் தான் என்று இருக்கின்றனர் நடுத்தர மக்கள்.

    சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அமெரிக்காவின் வர்த்தக போரால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் விலை கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    Gold Rate

    தங்கம் விலை நிலவரம் (06/11/2025):

    சமீபகாலமாக தங்கம் விலை ஏற்றம் இறக்கத்தில் உள்ளது. இருப்பினும் ஒரு சவரன் தங்கம் ரூ.90 ஆயிரத்தில் பயணிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தங்கம் விலை ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை கவலை அடையச் செய்துள்ளது. கடந்த வாரம் ஏற்றம் இறக்கத்தில் இருந்த தங்கம் விலை, இந்த வாரம் இறங்குமுகத்தில் இருந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) மீண்டும் விலை சற்று அதிகரித்துள்ளது.  

    இதையும் படிங்க: தொடர் இறங்குமுகத்தில் தங்கம் விலை..!! குஷியில் பெண்கள்..!! இன்றைய ரேட் என்ன..??

    அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் ரூ.90,000க்கும், கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,250-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் 24 கேரட் சுத்த தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி சவரனுக்கு ரூ.608 அதிகரித்து ஒரு சவரன் ரூ.98,184க்கும், கிராமுக்கு ரூ.76 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,273-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் கடந்த வாரம் வரை ரூ.94 ஆயிரத்தில் பயணித்த தங்கம் விலை, தற்போது ரூ.92 ஆயிரத்திற்கு கீழ் இறங்கியுள்ளது இல்லத்தரசிகளுக்கு சற்று நிம்மதி அளிக்கிறது. 

    Gold Rate

    வெள்ளி விலை நிலவரம்:

    தங்கம் விலை அதிகரித்த நிலையில், வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ஒரு கிராம் ரூ.164க்கும், கிலோவிற்கு ரூ.1000 அதிகரித்து ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

    தங்கம் விலை உயர்வுக்கான காரணம் என்ன?

    உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் வர்த்தக போரால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. 

    இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தொடர்ந்து நிலவும் பொருளாதார மந்தநிலை, முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது அதிகளவில் திரும்பியுள்ளது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒரு முடிவே இல்லாத உயரத்தை நோக்கி தங்கம் விலை செல்கிறது.

    இதையும் படிங்க: இன்று கொஞ்சம் இறங்கி வந்த தங்கம், வெள்ளி விலை..!! எவ்வளவு தெரியுமா..??

    மேலும் படிங்க
    தமிழகத்துக்கு ரூ.2,176.84 கோடி! புதுச்சேரிக்கு ரூ.12.88 கோடி!

    தமிழகத்துக்கு ரூ.2,176.84 கோடி! புதுச்சேரிக்கு ரூ.12.88 கோடி! 'விக்சித் பாரத் ஜி ராம் ஜி' திட்டத்தில் மத்திய அரசு ஒதுக்கீடு!

    அரசியல்
    மாமனார் வீட்டிலேயே கைவரிசை காட்டிய மருமகன்...  1,000 சவரன் நகையை ஆட்டையைப் போட்ட மருத்துவர் சிக்கியது எப்படி?

    மாமனார் வீட்டிலேயே கைவரிசை காட்டிய மருமகன்... 1,000 சவரன் நகையை ஆட்டையைப் போட்ட மருத்துவர் சிக்கியது எப்படி?

    தமிழ்நாடு
    ரகசியமாக 2வது திருமணம்.. மனோஜின் லீலை.. வெடிக்குமா புதிய சண்டை..!! சிலிர்க்க வைக்கும் புரோமோவால்.. கவனம் ஈர்க்கும்

    ரகசியமாக 2வது திருமணம்.. மனோஜின் லீலை.. வெடிக்குமா புதிய சண்டை..!! சிலிர்க்க வைக்கும் புரோமோவால்.. கவனம் ஈர்க்கும் 'சிறகடிக்க ஆசை'..!

    சினிமா
    துணை முதல்வர் பதவி கேட்கும் விசிக?! திருமாவளவன் மீது விஜய் கடும் அதிருப்தி?

    துணை முதல்வர் பதவி கேட்கும் விசிக?! திருமாவளவன் மீது விஜய் கடும் அதிருப்தி?

    அரசியல்
    No.1 தான்.. ஏற்றுமதியில் புதிய உச்சம்..!! இந்தியாவின் முன்னோடி மாநிலமாக திகழும் தமிழகம்..!!

    No.1 தான்.. ஏற்றுமதியில் புதிய உச்சம்..!! இந்தியாவின் முன்னோடி மாநிலமாக திகழும் தமிழகம்..!!

    இந்தியா
    பொதுவாக என் மனசு தங்கம்... ஆனா அனுமதி வாங்கலைன்னா இளையராஜா மனசு பொங்கும்..!! ஜி.வி.பிரகாசின்

    பொதுவாக என் மனசு தங்கம்... ஆனா அனுமதி வாங்கலைன்னா இளையராஜா மனசு பொங்கும்..!! ஜி.வி.பிரகாசின் 'ஹாப்பி ராஜ்' படத்துக்கு வந்த சிக்கல்..!

    சினிமா

    செய்திகள்

    தமிழகத்துக்கு ரூ.2,176.84 கோடி! புதுச்சேரிக்கு ரூ.12.88 கோடி! 'விக்சித் பாரத் ஜி ராம் ஜி' திட்டத்தில் மத்திய அரசு ஒதுக்கீடு!

    தமிழகத்துக்கு ரூ.2,176.84 கோடி! புதுச்சேரிக்கு ரூ.12.88 கோடி! 'விக்சித் பாரத் ஜி ராம் ஜி' திட்டத்தில் மத்திய அரசு ஒதுக்கீடு!

    அரசியல்
    மாமனார் வீட்டிலேயே கைவரிசை காட்டிய மருமகன்...  1,000 சவரன் நகையை ஆட்டையைப் போட்ட மருத்துவர் சிக்கியது எப்படி?

    மாமனார் வீட்டிலேயே கைவரிசை காட்டிய மருமகன்... 1,000 சவரன் நகையை ஆட்டையைப் போட்ட மருத்துவர் சிக்கியது எப்படி?

    தமிழ்நாடு
    துணை முதல்வர் பதவி கேட்கும் விசிக?! திருமாவளவன் மீது விஜய் கடும் அதிருப்தி?

    துணை முதல்வர் பதவி கேட்கும் விசிக?! திருமாவளவன் மீது விஜய் கடும் அதிருப்தி?

    அரசியல்
    No.1 தான்.. ஏற்றுமதியில் புதிய உச்சம்..!! இந்தியாவின் முன்னோடி மாநிலமாக திகழும் தமிழகம்..!!

    No.1 தான்.. ஏற்றுமதியில் புதிய உச்சம்..!! இந்தியாவின் முன்னோடி மாநிலமாக திகழும் தமிழகம்..!!

    இந்தியா
    விசுவாசத்திற்கு புது விலாசம்... விஜய்க்கு இவரு தான் கவசம்... வைகோவை வசைபாடிய ஆர்.பி.உதயகுமார்...!

    விசுவாசத்திற்கு புது விலாசம்... விஜய்க்கு இவரு தான் கவசம்... வைகோவை வசைபாடிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    சம்மனை மதிக்காத செந்தில் பாலாஜி..? ஆஜராகாததால் புதிய சிக்கல்..! போலீசின் அடுத்த நகர்வு என்ன..?

    சம்மனை மதிக்காத செந்தில் பாலாஜி..? ஆஜராகாததால் புதிய சிக்கல்..! போலீசின் அடுத்த நகர்வு என்ன..?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share