• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நிதி》 தங்கம் மற்றும் வெள்ளி

    கொஞ்சம் இறங்கி வந்த தங்கம், வெள்ளி விலை..!! அடடே..!! இவ்ளோ குறைவா..??

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது நகைப் பிரியர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Shanthi M. Thu, 12 Mar 2026 10:06:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    gold-silver-price-decreased-today

    தங்க நகைகள் இந்திய பெண்களின் இதயத்தில் என்றும் சிறப்பான இடம் பிடித்தவை. பாரம்பரிய மதிப்பு மற்றும் நவீன ஃபேஷனின் கலவையாக, தங்க நகைகள் பெண்களின் அழகை மிளிரச் செய்யும் முக்கிய அணிகலனாக உள்ளன. தற்போதைய காலகட்டத்தில், பெண்கள் தங்களின் தனித்துவமான பாணி மற்றும் தேவைகளுக்கு ஏற்ப பலவிதமான தங்க நகைகளை விரும்புகின்றனர். தங்க நகை விலை ஏறினாலும் சரி, இறங்கினாலும் சரி அதை வாங்க மட்டும் பெண்கள் மறப்பதில்லை. எவ்வளவு விலை ஏறினாலும் அதை வாங்க ஒரு கூட்டம் உள்ளது. இது ஒருபுறம் இருக்க, மறுபக்கம் தங்கம் வாங்குவது கனவில் தான் என்று இருக்கின்றனர் நடுத்தர மக்கள்.

    Gold Rate

    சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அமெரிக்காவின் வர்த்தக போரால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் விலை கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    இதையும் படிங்க: தொடர் ஏறுமுகத்தில் தங்கம் விலை..!! அப்போ வெள்ளி..?? இன்றைய ரேட் இதுதான்..!!

    தங்கம் விலை நிலவரம் (12/03/2026):

    கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம் இறங்குமுகத்தில் தான் உள்ளது. இந்த விலை ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை சற்று அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. கடந்த 2 வாரங்கள் முழுவதும் ஏற்றத்தில் இருந்த தங்கம் விலை, இந்த வாரம் இறங்குமுகத்தில் தான் தொடங்கியது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக விலை அதிகரித்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) குறைந்துள்ளது. இது மக்களை நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது.

    அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,760க்கும், கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் ரூ.14,970-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் 24 கேரட் சுத்த தங்கத்தின் விலையும் குறைந்துதுள்ளது. அதன்படி சவரனுக்கு ரூ.1,312 குறைந்து ஒரு சவரன் ரூ.1,30,648க்கும், கிராமுக்கு ரூ.164 குறைந்து ஒரு கிராம் ரூ.16,331-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதிகரித்துகொண்டே வந்த தங்கம் விலை தற்போது குறைந்திருப்பது இல்லத்தரசிகளுக்கு சற்று நிம்மதி அளிக்கிறது. 

    Gold Rate

    வெள்ளி விலை நிலவரம்:

    தங்கம் விலை குறைந்த நிலையில், வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.290க்கும், கிலோவிற்கு ரூ.10,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை குறைவால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் இப்படியே விலை குறைந்து வந்தால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் தங்கம், வெள்ளி விலை..!! இன்றைய நிலவரம் என்ன..??

    மேலும் படிங்க
    எலோன் மஸ்க்கின்

    எலோன் மஸ்க்கின் 'ஸ்டார்லிங்க்' சேவைக்குத் தடை? பாதுகாப்பு காரணங்களை முன்வைக்கும் மத்திய அரசு!

    இந்தியா
    மின்தடை புகார்களுக்கு உடனடி தீர்வு..! அதிகாரிகளுக்கு ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்..!!

    மின்தடை புகார்களுக்கு உடனடி தீர்வு..! அதிகாரிகளுக்கு ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    இயக்குநர் பாரதிராஜாவின் உடல் சொந்த ஊரில் அடக்கம்..!! நாளை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்.. குவியும் ரசிகர்கள்..!

    இயக்குநர் பாரதிராஜாவின் உடல் சொந்த ஊரில் அடக்கம்..!! நாளை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்.. குவியும் ரசிகர்கள்..!

    சினிமா
    திரிணமுல் காங்கிரசின் மேலும் ஒரு எம்பி ராஜினாமா!! மம்தாவுக்கு பேரிடி! மேற்குவங்கத்தில் பரபரப்பு!

    திரிணமுல் காங்கிரசின் மேலும் ஒரு எம்பி ராஜினாமா!! மம்தாவுக்கு பேரிடி! மேற்குவங்கத்தில் பரபரப்பு!

    அரசியல்
    புதிய விதிமுறைகளுடன் 23-வது உலகக் கோப்பை கால்பந்து..!! நாளை பிரம்மாண்ட தொடக்கம்..!!

    புதிய விதிமுறைகளுடன் 23-வது உலகக் கோப்பை கால்பந்து..!! நாளை பிரம்மாண்ட தொடக்கம்..!!

    கால்பந்து
    வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை: நாளை தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

    வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை: நாளை தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    எலோன் மஸ்க்கின் 'ஸ்டார்லிங்க்' சேவைக்குத் தடை? பாதுகாப்பு காரணங்களை முன்வைக்கும் மத்திய அரசு!

    எலோன் மஸ்க்கின் 'ஸ்டார்லிங்க்' சேவைக்குத் தடை? பாதுகாப்பு காரணங்களை முன்வைக்கும் மத்திய அரசு!

    இந்தியா
    மின்தடை புகார்களுக்கு உடனடி தீர்வு..! அதிகாரிகளுக்கு ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்..!!

    மின்தடை புகார்களுக்கு உடனடி தீர்வு..! அதிகாரிகளுக்கு ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    திரிணமுல் காங்கிரசின் மேலும் ஒரு எம்பி ராஜினாமா!! மம்தாவுக்கு பேரிடி! மேற்குவங்கத்தில் பரபரப்பு!

    திரிணமுல் காங்கிரசின் மேலும் ஒரு எம்பி ராஜினாமா!! மம்தாவுக்கு பேரிடி! மேற்குவங்கத்தில் பரபரப்பு!

    அரசியல்
    புதிய விதிமுறைகளுடன் 23-வது உலகக் கோப்பை கால்பந்து..!! நாளை பிரம்மாண்ட தொடக்கம்..!!

    புதிய விதிமுறைகளுடன் 23-வது உலகக் கோப்பை கால்பந்து..!! நாளை பிரம்மாண்ட தொடக்கம்..!!

    கால்பந்து
    வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை: நாளை தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

    வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை: நாளை தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

    தமிழ்நாடு
    தேசத்தின் தாழ்வு மனப்பான்மையைப் போக்கியவர் பிரதமர் மோடி..!! புகழ்ந்து தள்ளிய அமித்ஷா..!!

    தேசத்தின் தாழ்வு மனப்பான்மையைப் போக்கியவர் பிரதமர் மோடி..!! புகழ்ந்து தள்ளிய அமித்ஷா..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share