• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நிதி》 தங்கம் மற்றும் வெள்ளி

    இனி தங்கம் வாங்குவது கனவில் தான்.. ஏறுமுகத்தில் விலை.. இல்லத்தரசிகள் அதிர்ச்சி..!

    நேற்று காலை, மாலை என இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை, இன்றும் சற்று உயர்ந்துள்ளது.
    Author By Editor Tue, 03 Jun 2025 10:13:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    gold-silver-price-high-today

    நேற்று காலை தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாயும், மாலை சவரனுக்கு 880 ரூபாயும் அதிகரித்து ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்த நிலையில், இன்றும் சற்று அதிகரித்துள்ளது நகை வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    gold

    நேற்றைய வர்த்தகத்தின் படி, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 9,060 ரூபாய்க்கும், சவரன் 72,480 ரூபாய்க்கும் விற்பனையானது.

    இதையும் படிங்க: 57500 கிலோ தங்கத்தை வாங்கிய ரிசர்வ் வங்கி.. விலையை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க - எவ்ளோ?

    தங்கம் விலை நிலவரம் (03/06/2025): 

    இன்றைய நிலவரப்படி, (செவ்வாய்க்கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 20 ரூபாய் அதிகரித்து 9 ஆயிரத்து 080 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து 72 ஆயிரத்து 640 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது மக்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 22 ரூபாய் அதிகரித்து 9 ஆயிரத்து 906 ரூபாய்க்கும், சவரனுக்கு 176 ரூபாய் அதிகரித்து 79 ஆயிரத்து 248 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

    gold

    வெள்ளி விலை நிலவரம்:

    தங்கம் விலை அதிகரித்த நிலையில் வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு 10 காசுகள் அதிகரித்து, 111 ரூபாய் 10 காசுகளுக்கும், கிலோவிற்கு ரூ.100 அதிகரித்து ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 100 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

    gold

    உயர்வுக்கான காரணம் என்ன?

    அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதனால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கம் மற்றும் உலக நாடுகள் மத்தியில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற நிலைமை, போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து இருப்பதே தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: இன்று சற்று உயர்ந்த தங்கம் விலை... எவ்வளவு தெரியுமா..?

    மேலும் படிங்க
    கூட்டணிக்கு சரிபட்டு வரலையா? காங்கிரசை உடைச்சிருவோம்!! ஓட்டு கை நழுவாமல் இருக்க ஸ்டாலின் வியூகம்!

    கூட்டணிக்கு சரிபட்டு வரலையா? காங்கிரசை உடைச்சிருவோம்!! ஓட்டு கை நழுவாமல் இருக்க ஸ்டாலின் வியூகம்!

    அரசியல்
    கிரிவலம் சென்று திரும்பிய போது நேர்ந்த சோகம்..! கார் விபத்தில் 3 பேர் பலி..!!

    கிரிவலம் சென்று திரும்பிய போது நேர்ந்த சோகம்..! கார் விபத்தில் 3 பேர் பலி..!!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடியின் புதிய சாதனை.. அடேங்கப்பா..!! யூடியூப்பில் இவ்ளோ Subscribers-ஆ..!!

    பிரதமர் மோடியின் புதிய சாதனை.. அடேங்கப்பா..!! யூடியூப்பில் இவ்ளோ Subscribers-ஆ..!!

    இந்தியா
    நடிகர் சரத்குமார் குறித்து இப்படி சொல்லிட்டாங்களே..! நடிகை சிம்ரன் பேச்சால் ஷாக்கில் நெட்டிசன்கள்..!

    நடிகர் சரத்குமார் குறித்து இப்படி சொல்லிட்டாங்களே..! நடிகை சிம்ரன் பேச்சால் ஷாக்கில் நெட்டிசன்கள்..!

    சினிமா
    எனக்கு நடிகர் விஜய் தான் குரு.. அவர் நல்லா இருக்கணும்..! இயக்குநர் பாலா ஓபன் டாக்..!

    எனக்கு நடிகர் விஜய் தான் குரு.. அவர் நல்லா இருக்கணும்..! இயக்குநர் பாலா ஓபன் டாக்..!

    சினிமா
    ரூ. 24,000 கோடிக்கு யுரேனியம் டீல்! கனடாவுடன் இந்தியா கைகோர்ப்பு!! அரிய வகை கனிமங்கள் துறையிலும் ஒத்துழைப்பு!!

    ரூ. 24,000 கோடிக்கு யுரேனியம் டீல்! கனடாவுடன் இந்தியா கைகோர்ப்பு!! அரிய வகை கனிமங்கள் துறையிலும் ஒத்துழைப்பு!!

    உலகம்

    செய்திகள்

    கூட்டணிக்கு சரிபட்டு வரலையா? காங்கிரசை உடைச்சிருவோம்!! ஓட்டு கை நழுவாமல் இருக்க ஸ்டாலின் வியூகம்!

    கூட்டணிக்கு சரிபட்டு வரலையா? காங்கிரசை உடைச்சிருவோம்!! ஓட்டு கை நழுவாமல் இருக்க ஸ்டாலின் வியூகம்!

    அரசியல்
    கிரிவலம் சென்று திரும்பிய போது நேர்ந்த சோகம்..! கார் விபத்தில் 3 பேர் பலி..!!

    கிரிவலம் சென்று திரும்பிய போது நேர்ந்த சோகம்..! கார் விபத்தில் 3 பேர் பலி..!!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடியின் புதிய சாதனை.. அடேங்கப்பா..!! யூடியூப்பில் இவ்ளோ Subscribers-ஆ..!!

    பிரதமர் மோடியின் புதிய சாதனை.. அடேங்கப்பா..!! யூடியூப்பில் இவ்ளோ Subscribers-ஆ..!!

    இந்தியா
    ரூ. 24,000 கோடிக்கு யுரேனியம் டீல்! கனடாவுடன் இந்தியா கைகோர்ப்பு!! அரிய வகை கனிமங்கள் துறையிலும் ஒத்துழைப்பு!!

    ரூ. 24,000 கோடிக்கு யுரேனியம் டீல்! கனடாவுடன் இந்தியா கைகோர்ப்பு!! அரிய வகை கனிமங்கள் துறையிலும் ஒத்துழைப்பு!!

    உலகம்
    வரிப்பணத்தில் அருட்கொடையா? இப்படி ஒரு அரசியல் பிழைப்பு... வெளுத்து வாங்கிய முன்னாள் அமைச்சர் வளர்மதி..!

    வரிப்பணத்தில் அருட்கொடையா? இப்படி ஒரு அரசியல் பிழைப்பு... வெளுத்து வாங்கிய முன்னாள் அமைச்சர் வளர்மதி..!

    தமிழ்நாடு
    உச்சம் தொடும் கச்சா எண்ணெய் விலை?!! $100 டாலரை தாண்டலாம் எனவும் கணிப்பு!!

    உச்சம் தொடும் கச்சா எண்ணெய் விலை?!! $100 டாலரை தாண்டலாம் எனவும் கணிப்பு!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share