• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, February 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 வாழ்க்கைமுறை》 ஜோதிடம்

    இன்றைய ராசிபலன் (02-02-2026) ...! நினைத்த காரியம் நிறைவேறும்..!

    12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்..!
    Author By Thenmozhi Kumar Mon, 02 Feb 2026 07:12:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Daily Horoscope Feb 2, 2026: Good News for Aries and Taurus; Caution Advised for Sagittarius.

    இன்றைய பஞ்சாங்கம்:

    விசுவாவசு வருடம் தை மாதம் 19-ம் தேதி திங்கட்கிழமை

    நட்சத்திரம்:இன்று அதிகாலை 1.01 வரை பூசம் பின்பு ஆயில்யம்

    திதி: இன்று அதிகாலை 4.43 வரை பெளர்ணமி பின்பு பிரதமை

    யோகம்: சித்த, மரண யோகம்

    நல்ல நேரம்: காலை 6.30  - 7.30, மாலை 4.30 - 5.30

    ராகு காலம்: மாலை 7.30 - 9.00

    எமகண்டம்: காலை 10.30 - 12.00

    குளிகை: காலை 1.30 - 3.00

    கௌரி நல்ல நேரம்: காலை 9.30 10.30, மாலை 7.30 8.30

    சூலம்: கிழக்கு

    சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்


    இன்றைய ராசிபலன்:

    மேஷம்

    உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மகளுக்கு திருமணம் கூடி வரும். எதிரிகள் தங்கள் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்பர். பிரிந்திருந்த தம்பதிகள் இணைவர். யாருக்கும் உறுதிமொழி தர வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உறவினர்கள் நலம் விசாரிப்பர். சேமிப்பு உயரும். உடல் நலத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: கிரே

    இதையும் படிங்க: பௌர்ணமி நாளில் பணமழை யாருக்கு? இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்!

    ரிஷபம்

    வியாபாரிகள் கிளைகளை துவங்கி வியாபாரத்தை விரிவுபடுத்துவர். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். நவீன பொருட்களின் செலவுகள் அதிகரிக்கும். தேவையில்லாத மனபயம் விலகும். திருமணம் கோலாகலமாக நடக்கும். மார்க்கெட்டிங் பிரிவினர்களுக்கு ஆர்டர்கள் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: கடல்நீலம்

    மிதுனம்

    பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். நட்பால் ஆதாயம் உண்டு. பிள்ளைகளால் ஆறுதலடைவீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினர் வெளிநாடு செல்வர். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு


    கடகம்

    காய்கறி வியாபாரிகள் பயனடைவர். கொடுக்கல் வாங்கலில் கறாராக இருங்கள். தம்பதியரிடையே வாக்குவாதம் வந்து போகும். அமைதியை காத்தால் தப்பிக்க முடியும். பிள்ளை நன்கு படிப்பர். உணவு விஷயத்தில் கவனம் தேவை. செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் அவசியம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

    சிம்மம்

    இன்று இழுபறியாக இருந்த வேலைகள் முடிந்துவிடும். உறவினர்களால் நன்மை உண்டு. நண்பர்கள் கைகொடுப்பர். வழக்கறிஞர்கள் சுபிட்சம் அடைவர். அரசியலில் நாட்டம் கூடும். முகம் புதுப்பொலிவு கூடும். குடும்பத்தில் அமைதி நிலவும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மதிப்பர். அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்


    கன்னி

    நம்பிக்கைக்குரியவரை சந்தித்து எதிர்காலம் குறித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். சிலருக்கு புது இடத்தில் வேலை கிடைக்கும். வீடு, மனை உங்கள் ரசனைக்கேற்ப அமையும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: கடல்நீலம்

    துலாம்

    பெண்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கிவிடுவர். கொடுக்கல் வாங்கல் சுமூகமாக செல்லும். அலுவலகத்தில் சற்று வேலை பளு அதிகரிக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு புது பதவி கிடைக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். விசா கிடைத்து வெளிநாடு செல்வர். தேகம் பளிச்சிடும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்


    விருச்சிகம்

    மார்க்கெட்டிங் பிரிவினர்களுக்கு அதிக ஆர்டர்கள் கிடைக்கும். உறவினர்களில் ஒருசிலர் உங்களுடைய புத்திசாலித்தனத்தை மெச்சுவார்கள். வருமானம் உயரும். வசதி வாய்ப்புகள் பெருகும். உடல்நலம் தேறும். பணப்புழக்கம் மிகும். புது ரக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். மாணவர்களின் அலட்சியபோக்கு நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை

    தனுசு

    இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாளாக அமைகிறது. ஆதலால், யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். பொதுவாக இன்று அமைதி காப்பது நல்லது. இறைவனை மட்டும் வழிபடுவதால் தேவையற்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம். உடல் நலத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்


    மகரம்

    பெண்களுக்கு தாய் வீட்டில் இருந்து வர வேண்டிய சொத்து, பணம், நகை வந்து சேரும். அவசர தேவைக்காக வாங்கிய கடனை அடைப்பீர்கள். ஆடல், பாடல் கலைத்துறையினருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு ஏற்றம் தரும், ஆன்மீக செலவுகளுக்கும் இடம் உண்டு. அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

    கும்பம்

    வாகனத்திற்கு அதிக செலவு ஏற்படக்கூடும். உடன் பிறந்தவர்கள் உதவுவர். உத்யோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார். மனைவி உங்களுடைய தவறுகளை சுட்டிக் காட்டினால் கோபப்படாமல் அமைதியை கையாளவும். புதிய நண்பர்களிடம் கவனமாக இருங்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

    மீனம்

    அக்கம் பக்கத்தினர் உதவுவர். உத்யோகஸ்தர்கள் வெளியூர் மாற்றலாவர். பயணங்களின்போது கவனம் தேவை. வியாபாரம் சாதகமாக இருக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வெறுத்துச் சென்றவர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். உடல் நலம் தேறும். அதிர்ஷ்ட நிறம்: நீலம்

    இந்த பலன்கள் உங்கள் நாளை சிறப்பாக்க உதவும். ஜோதிடம் ஒரு வழிகாட்டி மட்டுமே; உங்கள் முயற்சிகளே வெற்றியின் அடிப்படை. நாளை மீண்டும் சந்திப்போம்..!

    .

    இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (30.01.2026): எதிர்பார்த்த பணம் கிடைக்கும்..!

    மேலும் படிங்க
    பட்ஜெட் ஏமாற்றம்.. பெட்ரோல் விலை குறையாதது ஏன்? கோவையில் வைகோ பேட்டி!

    பட்ஜெட் ஏமாற்றம்.. பெட்ரோல் விலை குறையாதது ஏன்? கோவையில் வைகோ பேட்டி!

    தமிழ்நாடு
    முதல்வருக்கு அடுத்த நாள் விஜய்....!  தவெக அருண்ராஜ் அதிரடி!

    முதல்வருக்கு அடுத்த நாள் விஜய்....!  தவெக அருண்ராஜ் அதிரடி!

    தமிழ்நாடு
    எங்களை சீண்டினால் பிராந்திய போராக மாறும்! அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஈரான் உச்ச தலைவர் அலி காமேனி கடும் எச்சரிக்கை!

    எங்களை சீண்டினால் பிராந்திய போராக மாறும்! அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஈரான் உச்ச தலைவர் அலி காமேனி கடும் எச்சரிக்கை!

    உலகம்
    2026-ல் ஆட்சி பீடத்தை கைக்கொள்வோம்! தவெக மூன்றாம் ஆண்டை முன்னிட்டு தலைவர் விஜய் சபதம்!

    2026-ல் ஆட்சி பீடத்தை கைக்கொள்வோம்! தவெக மூன்றாம் ஆண்டை முன்னிட்டு தலைவர் விஜய் சபதம்!

    தமிழ்நாடு
    இது டப்பா என்ஜின் அல்ல.. சூப்பர் பாஸ்ட் என்ஜின்!  விமர்சனங்களுக்கு தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி!

    இது டப்பா என்ஜின் அல்ல.. சூப்பர் பாஸ்ட் என்ஜின்!  விமர்சனங்களுக்கு தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி!

    தமிழ்நாடு
    விளையாட்டின் நேர்மைக்கு எதிரானது!  இந்தியாவுடனான போட்டியை புறக்கணிக்கும் பாகிஸ்தானுக்கு ஐசிசி எச்சரிக்கை!

    விளையாட்டின் நேர்மைக்கு எதிரானது!  இந்தியாவுடனான போட்டியை புறக்கணிக்கும் பாகிஸ்தானுக்கு ஐசிசி எச்சரிக்கை!

    இந்தியா

    செய்திகள்

    பட்ஜெட் ஏமாற்றம்.. பெட்ரோல் விலை குறையாதது ஏன்? கோவையில் வைகோ பேட்டி!

    பட்ஜெட் ஏமாற்றம்.. பெட்ரோல் விலை குறையாதது ஏன்? கோவையில் வைகோ பேட்டி!

    தமிழ்நாடு
    முதல்வருக்கு அடுத்த நாள் விஜய்....!  தவெக அருண்ராஜ் அதிரடி!

    முதல்வருக்கு அடுத்த நாள் விஜய்....!  தவெக அருண்ராஜ் அதிரடி!

    தமிழ்நாடு
    எங்களை சீண்டினால் பிராந்திய போராக மாறும்! அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஈரான் உச்ச தலைவர் அலி காமேனி கடும் எச்சரிக்கை!

    எங்களை சீண்டினால் பிராந்திய போராக மாறும்! அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஈரான் உச்ச தலைவர் அலி காமேனி கடும் எச்சரிக்கை!

    உலகம்
    2026-ல் ஆட்சி பீடத்தை கைக்கொள்வோம்! தவெக மூன்றாம் ஆண்டை முன்னிட்டு தலைவர் விஜய் சபதம்!

    2026-ல் ஆட்சி பீடத்தை கைக்கொள்வோம்! தவெக மூன்றாம் ஆண்டை முன்னிட்டு தலைவர் விஜய் சபதம்!

    தமிழ்நாடு
    இது டப்பா என்ஜின் அல்ல.. சூப்பர் பாஸ்ட் என்ஜின்!  விமர்சனங்களுக்கு தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி!

    இது டப்பா என்ஜின் அல்ல.. சூப்பர் பாஸ்ட் என்ஜின்!  விமர்சனங்களுக்கு தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி!

    தமிழ்நாடு
    ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம்..!! 2026-27 மத்திய பட்ஜெட்டை விமர்சித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!

    ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம்..!! 2026-27 மத்திய பட்ஜெட்டை விமர்சித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share