• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 வாழ்க்கைமுறை》 பக்தி

    களைகட்டப்போகும் மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்..!! முன்பதிவு தொடக்கம் எப்போது தெரியுமா..??

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வருகிற 28ம் தேதி நடைபெற உள்ளது.
    Author By Shanthi M. Thu, 16 Apr 2026 10:40:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    madurai-meenakshi-sundareswarar-thirukalyanam-ticket-bookings-starts-on-19th

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. வருகிற ஏப்ரல் 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த விழா, 30-ம் தேதி நிறைவு பெறுகிறது. இந்த ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான உலகப் புகழ்பெற்ற மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏப்ரல் 28-ம் தேதி செவ்வாய்க்கிழமை (சித்திரை 15) அன்று கோவிலின் வடக்கு மற்றும் மேற்கு ஆடி வீதியில் அமைந்துள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் நடைபெறவுள்ளது.

    பக்தர்களின் வசதிக்காக திருக்கல்யாணத்தை காண இரு வகையான கட்டண சீட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ரூ.500 மற்றும் ரூ.200 மதிப்பிலான இந்த சீட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி ஏப்ரல் 19 முதல் 22-ம் தேதி இரவு 9 மணி வரை கோவில் அதிகாரப்பூர்வ இணையதளமான maduraimeenakshi.hrce.tn.gov.in மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணையதளமான hrce.tn.gov.in ஆகியவற்றில் கிடைக்கும்.

    Madurai Meenakshi Amman Temple

    ஒரு நபர் அதிகபட்சம் இரண்டு ரூ.500 சீட்டுகளையும், மூன்று ரூ.200 சீட்டுகளையும் மட்டுமே பெற முடியும். மேலும், ஒரே நபர் இரு வகை சீட்டுகளையும் ஒரே நேரத்தில் பதிவு செய்ய முடியாது. பதிவின்போது பிறந்த தேதியை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும். ஒரு பதிவுக்கு ஒரு அலைபேசி எண்ணை மட்டுமே பயன்படுத்த முடியும். பாதுகாப்பு காரணங்களுக்காக திருக்கல்யாண நாளில் குழந்தைகளை அழைத்து வருவதை தவிர்க்குமாறு கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (16-04-2026)..!! இந்த ராசிக்கு இன்று அன்பு உறவுகளில் புதிய உற்சாகம் தோன்றும்..!!

    இணையம் வழியாக முன்பதிவு செய்ய முடியாத பக்தர்களுக்காக நேரடி முன்பதிவு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மதுரை எல்லீஸ் நகரில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில் சொந்தமான யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதியில் ஏப்ரல் 19-ம் தேதி முதல் நேரில் வந்து பதிவு செய்யலாம். இதற்கு ஆதார் அட்டை நகல், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, அலைபேசி எண் மற்றும் இ-மெயில் முகவரி ஆகியவை அவசியம்.

    முன்பதிவு செய்தவர்களில் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்திருந்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, ஏப்ரல் 23-ம் தேதி அவர்களது அலைபேசி மற்றும் இ-மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். தேர்வு பெற்றவர்கள் ஏப்ரல் 24 முதல் 27 வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை யாத்ரி நிவாஸில் வந்து எஸ்.எம்.எஸ். அல்லது இ-மெயிலை காண்பித்து பணம் செலுத்தி சீட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.

    Madurai Meenakshi Amman Temple

    ரூ.500 கட்டண சீட்டு வைத்திருப்பவர்கள் வடக்கு மொட்டை முனீஸ்வரர் சன்னதி அருகிலுள்ள வழியாகவும், ரூ.200 சீட்டு வைத்திருப்பவர்கள் வடக்கு-கிழக்கு சித்திரை வீதி சந்திப்பு அருகே அமைக்கப்பட்டுள்ள பாதை வழியாகவும் வடக்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவார்கள். கட்டண சீட்டு பெற்ற பக்தர்கள் திருக்கல்யாண நாளான 28-ம் தேதி காலை 5 மணி முதல் 7 மணிக்குள் ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து திருக்கல்யாணத்தை காணலாம்.

    கட்டணம் செலுத்தாத பக்தர்கள் முதல் வரிசையில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தெற்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவார்கள். இந்த ஏற்பாடுகள் அனைத்தும் பக்தர்களின் வசதியையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு செய்யப்பட்டுள்ளதாக கோவில் இணை கமிஷனர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
     

    இதையும் படிங்க: சத்துக்களின் களஞ்சியம்: விளைச்சல் பாதிப்பால் பிஸ்தா விலை கிடுகிடு உயர்வு..!!

    மேலும் படிங்க
    நயன்தாரா மற்றும் கவினை ஜோடியாக பார்க்க தயாரா..!!

    நயன்தாரா மற்றும் கவினை ஜோடியாக பார்க்க தயாரா..!! 'ஹாய்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் ரிலீஸ்..!

    சினிமா
    ஒழுங்கா வேலை பாருங்க! இல்லையினா கட்சி பதவி காலி!! நிர்வாகிகளை கூப்பிட்டு மிரட்டிய அமைச்சர்கள்!

    ஒழுங்கா வேலை பாருங்க! இல்லையினா கட்சி பதவி காலி!! நிர்வாகிகளை கூப்பிட்டு மிரட்டிய அமைச்சர்கள்!

    அரசியல்
    மூன்று கதாப்பாத்திரத்தில் களமிறங்கும் அல்லு அர்ஜுன்..! அட்லீயின்

    மூன்று கதாப்பாத்திரத்தில் களமிறங்கும் அல்லு அர்ஜுன்..! அட்லீயின் 'ராக்கா' படத்தில் கேமியோ ரோலில் நடிக்கப்போவது யார் தெரியுமா..?

    சினிமா
    இதுதாண்டா திமுக..! துரோகிகளை அடையாளம் காட்டியாச்சு..! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!!!

    இதுதாண்டா திமுக..! துரோகிகளை அடையாளம் காட்டியாச்சு..! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!!!

    தமிழ்நாடு
    விஜய் பாதுகாப்பிற்காக களம் இறங்கிய 100 பேர்!! பல லட்சங்களை வாரி இறைக்கும் தவெக தலைவர்!!

    விஜய் பாதுகாப்பிற்காக களம் இறங்கிய 100 பேர்!! பல லட்சங்களை வாரி இறைக்கும் தவெக தலைவர்!!

    அரசியல்
    நாலு வருஷம் சிறந்த ஆட்சியை கொடுத்தேன்..! ஈரோட்டில் இபிஎஸ் அனல் பரப்புரை..!

    நாலு வருஷம் சிறந்த ஆட்சியை கொடுத்தேன்..! ஈரோட்டில் இபிஎஸ் அனல் பரப்புரை..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஒழுங்கா வேலை பாருங்க! இல்லையினா கட்சி பதவி காலி!! நிர்வாகிகளை கூப்பிட்டு மிரட்டிய அமைச்சர்கள்!

    ஒழுங்கா வேலை பாருங்க! இல்லையினா கட்சி பதவி காலி!! நிர்வாகிகளை கூப்பிட்டு மிரட்டிய அமைச்சர்கள்!

    அரசியல்
    இதுதாண்டா திமுக..! துரோகிகளை அடையாளம் காட்டியாச்சு..! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!!!

    இதுதாண்டா திமுக..! துரோகிகளை அடையாளம் காட்டியாச்சு..! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!!!

    தமிழ்நாடு
    விஜய் பாதுகாப்பிற்காக களம் இறங்கிய 100 பேர்!! பல லட்சங்களை வாரி இறைக்கும் தவெக தலைவர்!!

    விஜய் பாதுகாப்பிற்காக களம் இறங்கிய 100 பேர்!! பல லட்சங்களை வாரி இறைக்கும் தவெக தலைவர்!!

    அரசியல்
    நாலு வருஷம் சிறந்த ஆட்சியை கொடுத்தேன்..! ஈரோட்டில் இபிஎஸ் அனல் பரப்புரை..!

    நாலு வருஷம் சிறந்த ஆட்சியை கொடுத்தேன்..! ஈரோட்டில் இபிஎஸ் அனல் பரப்புரை..!

    தமிழ்நாடு
    ரூ.8,000 இல்லத்தரசி கூப்பன் எதுக்கு? வேஸ்ட்டு?! திமுக நிர்வாகிகள் கவலை!

    ரூ.8,000 இல்லத்தரசி கூப்பன் எதுக்கு? வேஸ்ட்டு?! திமுக நிர்வாகிகள் கவலை!

    அரசியல்
    நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!!

    நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share