• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 வாழ்க்கைமுறை》 ஆன்மிகம்

    ஆடி பெருந்திருவிழா கோலாகலம்.. அழகர்கோவிலில் பக்தர்கள் வெள்ளத்தில் தேரோட்டம்!

    அழகர்கோவில் 18-ம் படி கருப்பணசுவாமி சன்னதியின் திருநிலைக் கதவுகள் இன்று மாலை திறக்கப்படுகின்றன.
    Author By Shanthi M. Wed, 29 Jul 2026 10:57:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    aadi-grand-festival-at-alagarkovil-chariot-procession

    மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் அமைந்துள்ள புகழ்பெற்ற கள்ளழகர் திருக்கோவிலில் ஆடிப் பெருந்திருவிழா சிறப்புடன் நடைபெற்று வருகிறது. 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான திருமாலிருஞ்சோலை எனும் இத்தலத்தில், கடந்த 21-ஆம் தேதி காலை மங்கள இசை மற்றும் வேத மந்திரங்களுடன் கொடியேற்ற நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.

    முதல் நாள் இரவு அன்ன வாகனத்தில் சுந்தரராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன்பிறகு ஒவ்வொரு நாளும் சிங்கம், அனுமார், கருடம், சேஷம், யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து காட்சியளித்து வருகிறார்.

    விழாவின் உச்சக்கட்ட நிகழ்வான தேரோட்டம் இன்று புதன்கிழமை காலை கோலாகலமாக நடைபெற்றது. உற்சவர் கள்ளழகர், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருடன் அலங்கரிக்கப்பட்ட உயரமான தேரில் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் “கோவிந்தா கோவிந்தா” என பக்தி முழக்கமிட்டு தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.

    இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (29-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் சிறிய கவனம் தேவை..!!

    alagarkovil

    பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டதால் போலீசார் பக்தர் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குக்காக தீவிர பணியில் ஈடுபட்டனர். கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

    இன்று மாலை ஆடிப்பவுர்ணமியை முன்னிட்டு, 18-ம் படி கருப்பணசுவாமி சன்னதியின் திருநிலைக் கதவுகள் திறக்கப்படுகின்றன. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே, அதுவும் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே திறக்கப்படும் இந்த சிறப்பு நிகழ்வில் சந்தனம் சாத்துப்படி மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். கோவிலைக் காக்கும் காவல் தெய்வமான கருப்பணசுவாமியின் இந்த தரிசனத்தைக் காண ஏராளமான பக்தர்கள் ஆவலுடன் திரண்டுள்ளனர்.
     

    இதையும் படிங்க: பானிபூரியின் பிறப்புக் கதை.. திரௌபதியுடன் இணையும் மகாபாரத சுவாரஸ்யம்! தெரிஞ்சிக்கோங்க..!!

    மேலும் படிங்க
    673 பேருக்கு அரசு வேலை.! பணி நியமன ஆணைகளை வழங்கிய CM விஜய்..! இளைஞர்களுக்கு முக்கியத்துவம்..!

    673 பேருக்கு அரசு வேலை.! பணி நியமன ஆணைகளை வழங்கிய CM விஜய்..! இளைஞர்களுக்கு முக்கியத்துவம்..!

    தமிழ்நாடு
    ராஜீவ்காந்தி பிரதமர் ஆனது எனக்கு பிடிக்கல!! தடுத்தேன்! சோனியாகாந்தி சுயசரிதையில் வெளிப்படும் உண்மைகள்!

    ராஜீவ்காந்தி பிரதமர் ஆனது எனக்கு பிடிக்கல!! தடுத்தேன்! சோனியாகாந்தி சுயசரிதையில் வெளிப்படும் உண்மைகள்!

    அரசியல்
    30 பேரை கொலை செய்து சமைத்து சாப்பிட்ட சைக்கோ கொலைகாரன்!! சீரியல் கில்லருக்கு கிடைத்தது தண்டனை!

    30 பேரை கொலை செய்து சமைத்து சாப்பிட்ட சைக்கோ கொலைகாரன்!! சீரியல் கில்லருக்கு கிடைத்தது தண்டனை!

    குற்றம்
    ஆந்திராவை புரட்டிப்போட்ட ‘அர்னாப்’ புயல்... இரவோடு, இரவாக களமிறங்கிய சந்திரபாபு நாயுடு... என்னென்ன செஞ்சிருக்கு பாருங்க...!

    ஆந்திராவை புரட்டிப்போட்ட ‘அர்னாப்’ புயல்... இரவோடு, இரவாக களமிறங்கிய சந்திரபாபு நாயுடு... என்னென்ன செஞ்சிருக்கு பாருங்க...!

    இந்தியா
    ரூ.2000 கோடி பட்ஜெட்.. ராவணனாக மிரட்டும் யஷ்.!! ரன்பீர் கபூரின் ராமாயணா படம் எப்படி இருக்கு.. ப்ரீமியர் விமர்சனம் ரசிகர்களுக்கு ஷாக்.!

    ரூ.2000 கோடி பட்ஜெட்.. ராவணனாக மிரட்டும் யஷ்.!! ரன்பீர் கபூரின் ராமாயணா படம் எப்படி இருக்கு.. ப்ரீமியர் விமர்சனம் ரசிகர்களுக்கு ஷாக்.!

    சினிமா
    இஸ்ரேலில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு! 20 ஆண்டு பிரதமர் நெதன்யாகு பின்னடைவு!

    இஸ்ரேலில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு! 20 ஆண்டு பிரதமர் நெதன்யாகு பின்னடைவு!

    உலகம்

    செய்திகள்

    673 பேருக்கு அரசு வேலை.! பணி நியமன ஆணைகளை வழங்கிய CM விஜய்..! இளைஞர்களுக்கு முக்கியத்துவம்..!

    673 பேருக்கு அரசு வேலை.! பணி நியமன ஆணைகளை வழங்கிய CM விஜய்..! இளைஞர்களுக்கு முக்கியத்துவம்..!

    தமிழ்நாடு
    ராஜீவ்காந்தி பிரதமர் ஆனது எனக்கு பிடிக்கல!! தடுத்தேன்! சோனியாகாந்தி சுயசரிதையில் வெளிப்படும் உண்மைகள்!

    ராஜீவ்காந்தி பிரதமர் ஆனது எனக்கு பிடிக்கல!! தடுத்தேன்! சோனியாகாந்தி சுயசரிதையில் வெளிப்படும் உண்மைகள்!

    அரசியல்
    30 பேரை கொலை செய்து சமைத்து சாப்பிட்ட சைக்கோ கொலைகாரன்!! சீரியல் கில்லருக்கு கிடைத்தது தண்டனை!

    30 பேரை கொலை செய்து சமைத்து சாப்பிட்ட சைக்கோ கொலைகாரன்!! சீரியல் கில்லருக்கு கிடைத்தது தண்டனை!

    குற்றம்
    ஆந்திராவை புரட்டிப்போட்ட ‘அர்னாப்’ புயல்... இரவோடு, இரவாக களமிறங்கிய சந்திரபாபு நாயுடு... என்னென்ன செஞ்சிருக்கு பாருங்க...!

    ஆந்திராவை புரட்டிப்போட்ட ‘அர்னாப்’ புயல்... இரவோடு, இரவாக களமிறங்கிய சந்திரபாபு நாயுடு... என்னென்ன செஞ்சிருக்கு பாருங்க...!

    இந்தியா
    இஸ்ரேலில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு! 20 ஆண்டு பிரதமர் நெதன்யாகு பின்னடைவு!

    இஸ்ரேலில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு! 20 ஆண்டு பிரதமர் நெதன்யாகு பின்னடைவு!

    உலகம்
    சிக்கிய 4 கைதிகள்... காட்டிக்கொடுத்த ட்ரோன் கேமரா... கையில் துப்பாக்கியுடன் களமிறங்கிய போலீஸ்...!

    சிக்கிய 4 கைதிகள்... காட்டிக்கொடுத்த ட்ரோன் கேமரா... கையில் துப்பாக்கியுடன் களமிறங்கிய போலீஸ்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share