• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழ்நாட்டையே உலுக்கிய ஆம்பூர் கலவர வழக்கு... வரும் 28ஆம் தேதி தீர்ப்பு!

    ஆம்பூர் கலவர வழக்கின் தீர்ப்பு வரும் 28ஆம் தேதிக்கு ஒட்டி வைக்கப்படுவதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
    Author By Nila Tue, 26 Aug 2025 11:54:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ambur-case--order

    2015 ஆம் ஆண்டு ஆம்பூர் கலவரம், தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் நகரில் நடைபெற்ற ஒரு முக்கியமான சம்பவம். இது இந்து-முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களால் தூண்டப்பட்டு, பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கலவரம். 2015 ஆம் ஆண்டு ஜமீல் அகமது என்பவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது போலீசார் அடித்துக் கொண்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். 

    பள்ளிகொண்டா அடுத்த குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு ரிஷிதா என்ற குழந்தை உள்ளது. இந்த நிலையில், பவித்ராவை காணவில்லை என அவரது கணவர் பழனி பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் செய்ததன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், ஆம்பூரைச் சேர்ந்த ஷமீல்அஹ்மது என்பவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது அவர் போலீஸார் தாக்கியதால் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் கூறப் படுகிறது.

    உறவினர்களின் இந்த குற்றச்சாட்டை அடுத்து ஆம்பூரில் கலவரம் வெடித்தது. ஆம்பூரில் உள்ள ஒரு பகுதியில் இரு குழுக்களுக்கு இடையேயான வாக்குவாதம் வன்முறையாக மாறியது. இந்த மோதல் விரைவில் நகரின் பல பகுதிகளுக்கும் பரவியது.

    இதையும் படிங்க: இபிஎஸ் வழக்கு... "NO RESTRICTION"! இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

    Ambur

    கலவரக்காரர்கள் கற்களை வீசுதல், வாகனங்களை எரித்தல், கடைகள் மற்றும் வீடுகளை சேதப்படுத்துதல் போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபட்டனர். இந்தக் கலவரத்தில் பொது மற்றும் தனியார் சொத்துக்கள் பெருமளவில் அழிக்கப்பட்டன. 

    கலவரத்தில் ஈடுபட்டதாக 192 பேர் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, கலவரம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: கூலி பட வழக்கு! என்ன விஷயம்? சென்சார் போர்டு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...

    மேலும் படிங்க
    தியேட்டருக்குள் தமிழ்நாட்டு அமைச்சரவை.. தலைமைச் செயலகம் வராத சி.எம்.விஜய்... ஜனநாயகன் திருவிழா ‘படு ஜோரு’...!

    தியேட்டருக்குள் தமிழ்நாட்டு அமைச்சரவை.. தலைமைச் செயலகம் வராத சி.எம்.விஜய்... ஜனநாயகன் திருவிழா ‘படு ஜோரு’...!

    அரசியல்
    டெல்லி நீட் போராட்டம்.. அடிவாங்கும் மாணவர்கள்..!! இந்த நேரத்துல என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாமே - சூர்யாவின் வேண்டுகோள்..!

    டெல்லி நீட் போராட்டம்.. அடிவாங்கும் மாணவர்கள்..!! இந்த நேரத்துல என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாமே - சூர்யாவின் வேண்டுகோள்..!

    சினிமா
    ஒரே நாளில் குறைந்தது வேகம்! நிர்வாகிகள் இல்லாமல் தடுமாறும் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு! அண்ணாமலைக்கு சவால்!

    ஒரே நாளில் குறைந்தது வேகம்! நிர்வாகிகள் இல்லாமல் தடுமாறும் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு! அண்ணாமலைக்கு சவால்!

    அரசியல்
    அடப்பாவிங்களா.. ஜனநாயகன் குஷில.. சூர்யா பிறந்தநாளை மறந்துட்டீங்களேப்பா..!! சைலண்டாக நடிகருக்கு குவியும் வாழ்த்து..!

    அடப்பாவிங்களா.. ஜனநாயகன் குஷில.. சூர்யா பிறந்தநாளை மறந்துட்டீங்களேப்பா..!! சைலண்டாக நடிகருக்கு குவியும் வாழ்த்து..!

    சினிமா
    EPS-க்கு புதிய தலைவலி? எடப்பாடி கூட்டத்தை புறக்கணித்த எஸ்.பி. வேலுமணி! அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூகம்பம்?

    EPS-க்கு புதிய தலைவலி? எடப்பாடி கூட்டத்தை புறக்கணித்த எஸ்.பி. வேலுமணி! அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூகம்பம்?

    அரசியல்
    ஒரே ஓட்டு வித்தியாசம்..!! றுவாக்கு எண்ணிக்கை கேட்ட வழக்கு..! திரும்ப பெற்ற பெரியகருப்பன்..!!

    ஒரே ஓட்டு வித்தியாசம்..!! றுவாக்கு எண்ணிக்கை கேட்ட வழக்கு..! திரும்ப பெற்ற பெரியகருப்பன்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தியேட்டருக்குள் தமிழ்நாட்டு அமைச்சரவை.. தலைமைச் செயலகம் வராத சி.எம்.விஜய்... ஜனநாயகன் திருவிழா ‘படு ஜோரு’...!

    தியேட்டருக்குள் தமிழ்நாட்டு அமைச்சரவை.. தலைமைச் செயலகம் வராத சி.எம்.விஜய்... ஜனநாயகன் திருவிழா ‘படு ஜோரு’...!

    அரசியல்
    ஒரே நாளில் குறைந்தது வேகம்! நிர்வாகிகள் இல்லாமல் தடுமாறும் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு! அண்ணாமலைக்கு சவால்!

    ஒரே நாளில் குறைந்தது வேகம்! நிர்வாகிகள் இல்லாமல் தடுமாறும் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு! அண்ணாமலைக்கு சவால்!

    அரசியல்
    EPS-க்கு புதிய தலைவலி? எடப்பாடி கூட்டத்தை புறக்கணித்த எஸ்.பி. வேலுமணி! அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூகம்பம்?

    EPS-க்கு புதிய தலைவலி? எடப்பாடி கூட்டத்தை புறக்கணித்த எஸ்.பி. வேலுமணி! அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூகம்பம்?

    அரசியல்
    ஒரே ஓட்டு வித்தியாசம்..!! றுவாக்கு எண்ணிக்கை கேட்ட வழக்கு..! திரும்ப பெற்ற பெரியகருப்பன்..!!

    ஒரே ஓட்டு வித்தியாசம்..!! றுவாக்கு எண்ணிக்கை கேட்ட வழக்கு..! திரும்ப பெற்ற பெரியகருப்பன்..!!

    தமிழ்நாடு
    எங்கள் மீது பழி சுமத்த சதி! போராட்டத்தை சீர்குலைக்க முயற்சி! CJP அபிஜித் தீப்கே பரபரப்பு குற்றச்சாட்டு!

    எங்கள் மீது பழி சுமத்த சதி! போராட்டத்தை சீர்குலைக்க முயற்சி! CJP அபிஜித் தீப்கே பரபரப்பு குற்றச்சாட்டு!

    அரசியல்
    NEET விவகாரத்தில் களமிறங்கிய அன்னா ஹசாரே!! பிரதமர் மோடிக்கு உருக்கமான கடிதம்! முக்கிய ஆலோசனை!

    NEET விவகாரத்தில் களமிறங்கிய அன்னா ஹசாரே!! பிரதமர் மோடிக்கு உருக்கமான கடிதம்! முக்கிய ஆலோசனை!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share