• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சாதி வாரிய கணக்கெடுப்பு... திருமா, செல்வப்பெருந்தகையை சீண்டிய அன்புமணி...!

    கேரளாவில், கர்நாடகவில்  கனிமவளங்களை தடுக்க சட்டம் இருக்கும் போது தமிழகத்தில் அது இல்லை எனவும், இதற்கு சிபிஐ விசாரணை வேண்டும் எனவும், கனிம வள கடத்ததலை தடுக்க போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தார்.
    Author By Amaravathi Sat, 25 Oct 2025 19:00:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Anbumani Ramadoss slams thirumavalvan and Selvaperundhagai

    கோவை விமான நிலையத்தில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தின் கனிமவளங்கள் தென் மாவட்டத்தில் இருந்து அதிகளவில் கடத்தப்படுகின்றது என தெரிவித்த அவர், இது குறித்து பலமுறை சுட்டிகாட்டியும் தடுக்கப்பட வில்லை எனவும்,திமுகவை சேர்ந்தவர்கள் இந்த கடத்தலில் ஈடுபடுகின்றனர் எனவும் தெரிவித்தார்.சமீபத்தில் திருவனந்தபுரம் செல்லும் போது 800 லாரிகள் வரை நானே பார்த்தேன் என தெரிவித்த அவர், ஆயிரக்கணக்கான லாரிகளில் கனிம வளத்தை கேரளாவிற்கு கடத்தி செல்கின்றனர் எனவும் தெரிவித்தார். கேரளாவில், கர்நாடகவில்  கனிமவளங்களை தடுக்க சட்டம் இருக்கும் போது தமிழகத்தில் அது இல்லை எனவும், இதற்கு சிபிஐ விசாரணை வேண்டும் எனவும், கனிம வள கடத்ததலை தடுக்க போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தார்.

    தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தாமல் இருப்பது தமிழகத்து செய்யும் மிக பெரிய துரோகம் என தெரிவித்த அவர், நீதிமன்றங்கள் அனுமதி அளித்தும் முதல்வர் ஸ்டாலின் அதை செய்யாமல் இருக்கின்றார் எனவும் கூட்டணி கட்சிகள் இது குறித்து கேள்வி எழுப்பவில்லை எனவும் தெரிவித்தார். வைகோ  ஏன் இது குறித்து அழுத்தம் கொடுக்கவில்லை, திருமா ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய அவர், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால் பட்டியலின மக்களுக்கு 22 சதவீதம் வரை இட ஒதுக்கீடு உயரும், இது தெரிந்தும் ஏன் திருமா மௌனமாக இருக்கின்றார், சீட்டுக்காகவா ? எனவும் கேள்வி எழுப்பினார்.

    கர்நாடகா, தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி இருக்கின்றது. தமிழகத்தில் ஏன் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தை வாயை திறக்க வில்லை என தெரிவித்த அவர், திமுக தலைவர் ஸ்டாலின், தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் பெயரை கூட சொல்ல தகுதியற்றவர் எனவும் தெரிவித்தார். கொ.ம.தே.க ஈஸ்வரன் ஏன் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த கேட்கவில்லை, பறவைகள், தெருநாய்கள், மாடுகளை கணக்கு எடுக்கின்றனர், ஓட்டுக்கு கணக்கு எடுக்கின்றனர், ஆனால் வேலை வாய்ப்பு, கல்விக்கு ஏன் கணக்கெடுப்பு நடத்த வில்லை எனவும் அன்புமணி கேள்வி எழுப்பினார்.

    இதையும் படிங்க: சொந்த சமூக மக்களாலேயே அன்புமணிக்கு இப்படியொரு நிலையா? - திட்டவட்டமாக சொன்ன ஜி.கே.மணி...!

    தென்மாவட்டங்களில் கனிம வள கொள்ளை தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும். இது தொடர்பாக நீதிமன்றம் செல்ல போகின்றோம் என தெரிவித்த அவர், கனிமவள கொள்ளை செய்வதற்காகவே ஒரு அமைச்சரை மாற்றி இருக்கின்றனர், இந்த பணத்தை வைத்து  திமுக தேர்தலை சந்திக்க இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார். தமிழக அரசு கொண்டுவந்துள்ள தனியார் பல்கலை திருத்த சட்டம் தவறானது,  இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

    திரைப்படங்களில் சாதி குறித்து பேசுவது குறித்த கேள்விக்கு, சாதி ஒழிய வேண்டும். சினிமா பாரத்தால் போதுமா? சரியான முறையில் கணக்கெடுத்து அவர்களை முன்னேற்ற கல்வி,வேலை வாய்ப்பை கொடுக்க வேண்டும் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்திட வேண்டும் எனவும் தெரிவித்தார். உதயநிதி் ஸ்டாலினுக்கும் நெல் கொள்முதலுக்கும் தொடர்பில்லை என தெரிவித்த அவர், டெல்டா பகுதிகளில் ஏன் சேமிப்புக்கான வசதிகளை இது வரை ஆட்சி செய்த அரசுகள் ஏற்படுத்த வில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.

    இதையும் படிங்க: மறுபடியும் முதல்ல இருந்தா? - அந்த வார்த்தையைச் சொல்லி அன்புமணியை உசுப்பேற்றிய அருள் எம்.எல்.ஏ... !

    மேலும் படிங்க
    டெல்லியில் நிலவும் பதற்றம்..!! மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மவுன போராட்டம்..!!

    டெல்லியில் நிலவும் பதற்றம்..!! மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மவுன போராட்டம்..!!

    இந்தியா
    திருக்கோவிலூர் அருகே வரலாற்று அதிசயம்! 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு!

    திருக்கோவிலூர் அருகே வரலாற்று அதிசயம்! 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு!

    தமிழ்நாடு
    படம் சுமார் தான்.. ஆப்ரிக்கா எதுக்கு.. வில்லன் வேஸ்ட்டு..!! கிராபிக்ஸ் சொதப்பிட்டாங்க.. ஜனநாயகன் படம் குறித்து பேசிய பிரபலம்..!

    படம் சுமார் தான்.. ஆப்ரிக்கா எதுக்கு.. வில்லன் வேஸ்ட்டு..!! கிராபிக்ஸ் சொதப்பிட்டாங்க.. ஜனநாயகன் படம் குறித்து பேசிய பிரபலம்..!

    சினிமா
    கடலோர பாதுகாப்பு சோதனை: மாமல்லபுரம் - பழவேற்காட்டில் 2 நாள்

    கடலோர பாதுகாப்பு சோதனை: மாமல்லபுரம் - பழவேற்காட்டில் 2 நாள் 'சாகர் கவாச்' ஒத்திகை!

    தமிழ்நாடு
    பொம்மை ஆணையத்தால் பயனில்லை! காவிரி விவகாரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!

    பொம்மை ஆணையத்தால் பயனில்லை! காவிரி விவகாரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    இது நம்ப லிஸ்ட்டுலயே இல்லையே.. ‘ஜனநாயகன்’ படத்தில் அரசியல் முகங்கள்..!! கௌரவ வேடத்தில் புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட அமைச்சர்கள்..!

    இது நம்ப லிஸ்ட்டுலயே இல்லையே.. ‘ஜனநாயகன்’ படத்தில் அரசியல் முகங்கள்..!! கௌரவ வேடத்தில் புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட அமைச்சர்கள்..!

    சினிமா

    செய்திகள்

    டெல்லியில் நிலவும் பதற்றம்..!! மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மவுன போராட்டம்..!!

    டெல்லியில் நிலவும் பதற்றம்..!! மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மவுன போராட்டம்..!!

    இந்தியா
    திருக்கோவிலூர் அருகே வரலாற்று அதிசயம்! 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு!

    திருக்கோவிலூர் அருகே வரலாற்று அதிசயம்! 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு!

    தமிழ்நாடு
    கடலோர பாதுகாப்பு சோதனை: மாமல்லபுரம் - பழவேற்காட்டில் 2 நாள் 'சாகர் கவாச்' ஒத்திகை!

    கடலோர பாதுகாப்பு சோதனை: மாமல்லபுரம் - பழவேற்காட்டில் 2 நாள் 'சாகர் கவாச்' ஒத்திகை!

    தமிழ்நாடு
    பொம்மை ஆணையத்தால் பயனில்லை! காவிரி விவகாரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!

    பொம்மை ஆணையத்தால் பயனில்லை! காவிரி விவகாரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    ஆயிரக்கணக்கான டெண்டர்கள் ரத்து?! தமிழக அரசு எடுத்த புதிய முடிவு! கோடி ரூபாய் சேமிப்பு வாய்ப்பு?

    ஆயிரக்கணக்கான டெண்டர்கள் ரத்து?! தமிழக அரசு எடுத்த புதிய முடிவு! கோடி ரூபாய் சேமிப்பு வாய்ப்பு?

    அரசியல்
    படம் பார்த்து அழுவுறாங்க... அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்..? தவெகவை பந்தாடிய உதயநிதி ஸ்டாலின்..!!

    படம் பார்த்து அழுவுறாங்க... அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்..? தவெகவை பந்தாடிய உதயநிதி ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share