• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மு.க.ஸ்டாலின் பெயரை ஒருமுறை கூட உச்சரிக்காத ராகுல்காந்தி! திமுக - காங்., கூட்டணியில் லடாய்!!

    பொன்னேரியில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராகுல்காந்தி, எந்த இடத்திலும் முதல்வர் ஸ்டாலின் பெயரை குறிப்பிடவில்லை.
    Author By Pandian Sat, 18 Apr 2026 13:59:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rahul Gandhi Skips Stalin’s Name in Ponneri Rally: “Only BJP Mask Left, No Real AIADMK in Tamil Nadu”

    பொன்னேரியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, முதல்வர் மு.க. ஸ்டாலின் பெயரை ஒரு முறை கூட உச்சரிக்காமல் பேசியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    27 நிமிடங்கள் நீடித்த தனது உரையில் ராகுல் காந்தி, தமிழக மக்கள் மீதும் தமிழ் மொழி மீதும் தனக்கு உள்ள அளவுகடந்த அன்பை வெளிப்படுத்தினார். “தமிழகத்துக்கு வருவது எப்போதும் எனக்கு பெருமை. என் இதயத்தில் தமிழக மக்களுக்கு முக்கிய இடம் உள்ளது” என்று கூறிய அவர், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மீது கடுமையான தாக்குதல் நடத்தினார்.

    ராகுல் பேசுகையில், “இப்போது இருப்பது அதிமுக முகமூடி தான். அதிமுக என்ற கட்சி ஒன்றே தமிழகத்தில் இல்லை. பாஜகவின் உண்மை முகத்தை மறைக்கும் முகமூடியாக அதிமுக மாறிவிட்டது” என்று கூறினார். பாஜக தமிழ் மொழி, தமிழ் கலாசாரம் மற்றும் தமிழர்களின் உரிமைகளை அழிக்க முயற்சிப்பதாகவும், தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க முயன்றதாகவும் அவர் விமர்சித்தார்.

    இதையும் படிங்க: திமுக தோற்கணும்னு ராகுல்காந்தியே ஆசைப்படுறாரு!! அதான் தமிழ்நாட்டுக்கே வரல!! கொளுத்தி போடும் அண்ணாமலை!

    DMKCongressAlliance

    “பிரதமர் மோடியும் அமித் ஷாவும் தமிழகத்தை டெல்லியில் இருந்து ஆள விரும்புகின்றனர். தமிழக முதல்வர் தங்களுக்கு கட்டுப்பட வேண்டும் என்று எண்ணுகின்றனர்” என்று குற்றம் சாட்டிய ராகுல், தமிழர்களின் குரலை ஒடுக்க முயற்சிப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று உறுதியளித்தார்.

    ஆனால் இந்த முழு உரையிலும் முதல்வர் ஸ்டாலின் பெயரை அவர் ஒரு முறை கூட குறிப்பிடவில்லை. இது கூட்டணிக் கட்சிகளுக்குள் உள்ள உறவு குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

    முன்னதாக பேசிய கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார், “திமுக-காங்கிரஸ் கூட்டணி 40 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. ராகுலை பிரதமராக முன்மொழிந்த ஸ்டாலினுக்கு நன்றி” என்று கூறினார். ஆனால் ராகுலின் பேச்சில் ஸ்டாலின் பெயர் இல்லாதது கவனத்தை ஈர்த்தது.

    ராகுல் தமிழக மக்களை திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். பாஜகவுக்கு எதிராக தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாசாரத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவரது பேச்சு, பொன்னேரியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

    தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள இந்த கட்டத்தில், ராகுல் காந்தியின் பேச்சு மற்றும் ஸ்டாலின் பெயரைத் தவிர்த்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.

    இதையும் படிங்க: ராகுல் காந்தியும் வரல!! தேர்தல் காசும் வரல!! திமுக - காங் நிர்வாகிகள் அப்செட்!

    மேலும் படிங்க
    முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையாவுக்கு காங்கிரஸ் காரிய கமிட்டியில் உயரிய பொறுப்பு!

    முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையாவுக்கு காங்கிரஸ் காரிய கமிட்டியில் உயரிய பொறுப்பு!

    இந்தியா
    "3 நகரங்களில் அஞ்சலி; 2 கோடி மக்கள் பங்கேற்பு! ஈரான் உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதி சடங்கு !

    "3 நகரங்களில் அஞ்சலி; 2 கோடி மக்கள் பங்கேற்பு! ஈரான் உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதி சடங்கு !

    உலகம்
    ஐநா பொதுச்சபையின் அடுத்த தலைவராக வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலிலூர் ரஹ்மான் தேர்வு!

    ஐநா பொதுச்சபையின் அடுத்த தலைவராக வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலிலூர் ரஹ்மான் தேர்வு!

    உலகம்
    "ஸ்டாலின் சார் யாருனு தெரியுமா?" தவெக-வுக்கு ஆ.ராசா எம்பி அனல் பறக்கும் கேள்வி!

    "ஸ்டாலின் சார் யாருனு தெரியுமா?" தவெக-வுக்கு ஆ.ராசா எம்பி அனல் பறக்கும் கேள்வி!

    தமிழ்நாடு
    சென்னையில் 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்.. கமிஷனர் அமல்ராஜ் அதிரடி உத்தரவு!

    சென்னையில் 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்.. கமிஷனர் அமல்ராஜ் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் மீண்டும் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்! ஆளுநர் செயலாளராக சஜன் சிங் சவான் நியமனம்!

    தமிழகத்தில் மீண்டும் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்! ஆளுநர் செயலாளராக சஜன் சிங் சவான் நியமனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையாவுக்கு காங்கிரஸ் காரிய கமிட்டியில் உயரிய பொறுப்பு!

    முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையாவுக்கு காங்கிரஸ் காரிய கமிட்டியில் உயரிய பொறுப்பு!

    இந்தியா

    "3 நகரங்களில் அஞ்சலி; 2 கோடி மக்கள் பங்கேற்பு! ஈரான் உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதி சடங்கு !

    உலகம்
    ஐநா பொதுச்சபையின் அடுத்த தலைவராக வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலிலூர் ரஹ்மான் தேர்வு!

    ஐநா பொதுச்சபையின் அடுத்த தலைவராக வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலிலூர் ரஹ்மான் தேர்வு!

    உலகம்

    "ஸ்டாலின் சார் யாருனு தெரியுமா?" தவெக-வுக்கு ஆ.ராசா எம்பி அனல் பறக்கும் கேள்வி!

    தமிழ்நாடு
    சென்னையில் 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்.. கமிஷனர் அமல்ராஜ் அதிரடி உத்தரவு!

    சென்னையில் 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்.. கமிஷனர் அமல்ராஜ் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    சிபிஎஸ்இ தலைவர் மற்றும் செயலாளர் அதிரடியாக மாற்றம்! டிஜிட்டல் விடைத்தாள் குளறுபடியால் மத்திய அரசு அதிரடி!

    சிபிஎஸ்இ தலைவர் மற்றும் செயலாளர் அதிரடியாக மாற்றம்! டிஜிட்டல் விடைத்தாள் குளறுபடியால் மத்திய அரசு அதிரடி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share