• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    2026 தேர்தல் சட்டமன்ற தேர்தல்.. திமுகவை வீழ்த்த அரசியல் கட்சிகளுக்கு பாஜக அழைப்பு.. ஏற்குமா கட்சிகள்.?

    திமுகவுக்கு எதிராக உள்ள கட்சிகள், எந்தக் கருத்து வேறுபாடும் இல்லாமல் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒன்றிணைய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் கே.பி. ராமலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
    Author By Jagatheswari Mon, 03 Feb 2025 06:57:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tn-bjp-vice-president-kp-ramalingam-give-idea-to-remove

    நாமக்கலில் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் பங்கேற்றுப் பேசினார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,"மத்திய பட்ஜெட் எதிர்கால வளர்ச்சியை நோக்கி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டை  நாட்டின் மீது அக்கறை உள்ள  அனைவரும் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பட்ஜெட்டில் தமிழ்நாடு என்று பெயரை கூடச் சொல்லவில்லை எனத் தமிழக முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதை பட்ஜெட்டாக நான் பார்க்கவில்லை. வரவிருக்கும் தேர்தலுக்கு கட்சியின் தேர்தல் அறிக்கையாகத்தான் பார்க்கிறேன். கடந்த தேர்தல் அறிக்கையில் சொன்னதை செய்ய முடியவில்லை என்றால், அதற்கு மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. மத்திய அரசு புறக்கணித்துவிட்டது என சொல்வதற்காக முன்கூட்டியே தயார் செய்துள்ள அறிக்கையாகத்தான் நான் பார்க்கிறேன்.

    BJP
    பெரியார் எங்கள் தலைவர்களுக்கு எல்லாம் தலைவர் என முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். அப்படியானால்,  1967ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றபோது, திமுக ஆட்சிக்கு வரக் கூடாது என பெரியார் ஏன் சொன்னார்? ஆட்சிப் பொறுப்புக்கு திமுக வந்தால் தமிழகம் நாசமாக போய்விடும் என்று பெரியார் சொன்னார். அப்போது திமுக ஆட்சிக்கு வருவதற்கு காரணமே ராஜாஜிதான். ராஜாஜி தொடங்கிய சுதந்திரா கட்சிதான் காரணம். திமுக ஆட்சிக்கு வர பெரியார் காரணம் இல்லை. இந்தப் பூமி தேசியத்தையும், தெய்வீதகத்தையும் அடிப்படையாகக் கொண்ட பூமி ஆகும். ஆனால்,  தேசியத்தையும், தெய்வீகத்தையும் திராவிடம் என்ற போர்வை போட்டு மறைக்கப் பார்க்கிறார்கள்.

    இதையும் படிங்க: ஈசிஆர் கார் துரத்தல் வழக்கு.. வாக்குமூலத்தை வெளியிட்டது ஏன்.? அப்போ அண்ணா பல்கலை. தனசேகரன் வாக்குமூலம்.? நாராயணன் திருப்பதி கிடுக்கிப்பிடி.!

    BJP

    எனவே தமிழக முதல்வர் எடுக்கும் ஆயுதம் 2026ஆம் ஆண்டு தேர்தலில் பலிக்காது. திமுகவுக்கு எதிராக உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லாமல் வரும் தேர்தலில் ஒன்றிணைய வேண்டும். இந்த திமுக அரசு தவறான அரசாங்கம் ஆகும். இதை வழிநடத்தும் தலைவர்கள் தவறான தலைவர்கள். எனவே 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்த அரசை தூக்கி எறிய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு திமுகவுக்கு எதிராக உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்" என்று  கே.பி. ராமலிங்கம் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: இந்தியாவிலேயே.. ஏன் உலகிலேயே.. விளம்பர மோக அரசு திமுக அரசுதான்.. வானதி சீனிவாசனுக்கு வந்த கோபம்.!

    மேலும் படிங்க
    28 நாள் சட்டசபையை 32,000 பேர் நேரில் பார்த்தனர்: இளைஞர்கள் அதிகம் என சபாநாயகர் பிரபாகர் பெருமிதம்!

    28 நாள் சட்டசபையை 32,000 பேர் நேரில் பார்த்தனர்: இளைஞர்கள் அதிகம் என சபாநாயகர் பிரபாகர் பெருமிதம்!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் பூரண மதுவிலக்கு..? கள் இறக்க அனுமதிக்கலாம்... நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் முக்கிய பரிந்துரை!

    தமிழகத்தில் பூரண மதுவிலக்கு..? கள் இறக்க அனுமதிக்கலாம்... நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் முக்கிய பரிந்துரை!

    தமிழ்நாடு
    5 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் தடை நீட்டிப்பு..! நெருங்கியது இறுதி விசாரணை... பெரும் எதிர்பார்ப்பு..!!

    5 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் தடை நீட்டிப்பு..! நெருங்கியது இறுதி விசாரணை... பெரும் எதிர்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    மக்களுக்கு உபயோகமில்லாத சட்டசபை.. நீதிமன்ற வழக்குகளைப் பேசிய முதல்வர்: பிரேமலதா காட்டம்!

    மக்களுக்கு உபயோகமில்லாத சட்டசபை.. நீதிமன்ற வழக்குகளைப் பேசிய முதல்வர்: பிரேமலதா காட்டம்!

    தமிழ்நாடு
    அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு ஆண்டுதோறும் இலவச முழு உடல் பரிசோதனை: அமைச்சர் அறிவிப்பு!

    அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு ஆண்டுதோறும் இலவச முழு உடல் பரிசோதனை: அமைச்சர் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    உடலில் இந்த மாற்றங்கள் தெரிகிறதா? பெண்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய எச்சரிக்கை!!

    உடலில் இந்த மாற்றங்கள் தெரிகிறதா? பெண்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய எச்சரிக்கை!!

    உடல்நலம்

    செய்திகள்

    28 நாள் சட்டசபையை 32,000 பேர் நேரில் பார்த்தனர்: இளைஞர்கள் அதிகம் என சபாநாயகர் பிரபாகர் பெருமிதம்!

    28 நாள் சட்டசபையை 32,000 பேர் நேரில் பார்த்தனர்: இளைஞர்கள் அதிகம் என சபாநாயகர் பிரபாகர் பெருமிதம்!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் பூரண மதுவிலக்கு..? கள் இறக்க அனுமதிக்கலாம்... நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் முக்கிய பரிந்துரை!

    தமிழகத்தில் பூரண மதுவிலக்கு..? கள் இறக்க அனுமதிக்கலாம்... நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் முக்கிய பரிந்துரை!

    தமிழ்நாடு
    5 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் தடை நீட்டிப்பு..! நெருங்கியது இறுதி விசாரணை... பெரும் எதிர்பார்ப்பு..!!

    5 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் தடை நீட்டிப்பு..! நெருங்கியது இறுதி விசாரணை... பெரும் எதிர்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    மக்களுக்கு உபயோகமில்லாத சட்டசபை.. நீதிமன்ற வழக்குகளைப் பேசிய முதல்வர்: பிரேமலதா காட்டம்!

    மக்களுக்கு உபயோகமில்லாத சட்டசபை.. நீதிமன்ற வழக்குகளைப் பேசிய முதல்வர்: பிரேமலதா காட்டம்!

    தமிழ்நாடு
    அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு ஆண்டுதோறும் இலவச முழு உடல் பரிசோதனை: அமைச்சர் அறிவிப்பு!

    அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு ஆண்டுதோறும் இலவச முழு உடல் பரிசோதனை: அமைச்சர் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    நார்சிஸ்ட் மனநிலை..! குரூர மனம்..!! அமைச்சர் நிர்மல் குமாரை விளாசிய அன்பில் மகேஷ்..!!

    நார்சிஸ்ட் மனநிலை..! குரூர மனம்..!! அமைச்சர் நிர்மல் குமாரை விளாசிய அன்பில் மகேஷ்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share