• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அதிரும் அரசியல் களம்... அங்கிட்டு நயினார்... இங்கிட்டு இபிஎஸ்... அனல் பறக்கும் ஆலோசனைகள்...!

    தமிழகத்தில் 2026ம் ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. இதனிடையே தேர்தல் பணிகள் குறித்து அதிமுகவும், பாஜகவும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 
    Author By Amaravathi Mon, 06 Oct 2025 19:42:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK and BJP lection campaign meeting

    தமிழகத்தில் 2026ம் ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. இதனிடையே தேர்தல் பணிகள் குறித்து அதிமுகவும், பாஜகவும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 

    சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் சென்னை புறநகர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்து வருகிறார்.  தேர்தல் பணிகள் தொடர்பாக இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் பூத் கமிட்டி தயாரிக்கக்கூடிய பணிகளை வந்து விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கக்கூடிய சூழ்நிலையில, அந்த பணிகள் எல்லாம் எந்த நிலையில் இருக்கிறது என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை வேகப்படுத்த வேண்டும். அதேபோல ஏற்கனவே மக்களை காப்போம், தமிழகம் மீட்போம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் எடப்பாடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரக்கூடிய நிலையில், பெரும்பாலான மாவட்டங்களில் சுற்றுப்பயணம் முடிவடைந்து இருக்கிறது. 

    சென்னை, சென்னை புறநகர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு இந்த மாவட்டங்களில் எல்லாம் இன்னும் பிரச்சார பயணம் நடைபெறாமல் உள்ளது. இந்த குறிப்பிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது அதற்கு என்னென்ன மாதிரியான ஏற்பாடுகள் எல்லாம் செய்ய வேண்டும் பல்வேறு விவகாரங்கள் குறித்து தற்போது இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 

    இதையும் படிங்க: என்ன பயமா? பதில் சொல்லுங்க முதல்வரே… கரூர் சம்பவம் குறித்து நயினாரின் நச் கேள்விகள்…!

    மற்றொருபுறம் கமலாலயத்தில்  இன்று பாஜக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்களை அறிமுகம் செய்யக்கூடிய விதமாக முக்கிய நிர்வாகிகளோடு தேர்தல் தொடர்பான கூட்டணி குறித்த நிலைப்பாடுகளை ஆலோசிக்க கூடிய வகையில் மையக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டமானது பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெறுகின்றது. 

    பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர்கள் மட்டுமல்லாமல் மேலிட பொறுப்பாளர்களான மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜாகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டவர்கள் பங்கேற்றி இருக்கின்றார்கள். ஏறக்குரிய இரவு 8 மணி வரை நடைபெறக்கூடிய இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தற்பொழுது எவ்வாறு இருக்கின்றது. தேசிய ஜனநாயக கூட்டணியில் கடந்த காலத்தில் இருந்தவர்களை மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான வியூகங்கள் என்ன என்பது தொடர்பாக ஆலோசிக்கப்படுகின்றது. 

    அது மட்டுமல்லாமல் அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து தேர்தல் பரப்புரையிலே ஈடுபட்டு வருகின்றார். அவரோடு இணைந்து பாஜாகவும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடிய விதமாக பயண திட்டத்தை வகுப்பதற்கான ஆலோசனை நடைபெறுகின்றது. அதுமட்டுமல்லாமல் வரும் 12 ஆம் தேதி மதுரையிலிருந்து பாஜகவின் மாநிலத் தலைவர் நைனா நாகேந்திரன் தேர்தல் பரப்புரையை தொடங்குகின்றார். ஒவ்வொரு நாளிலும் மாலை நேரத்திலே மிகப்பெரிய அளவில் பொதுக்கூட்டமாக அதை நடத்துவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றார்கள். அதுதொடர்பான முக்கிய ஆலோசனை கூட்டமானது நடந்து வருகிறது. 
     
    இதையும் படிங்க: போலீஸ் தான் எல்லாத்துக்கும் காரணம்! அவ்ளோ மெத்தனம்... விளாசிய நயினார்…!

    மேலும் படிங்க
    அதிமுகவும் தவெகவும் ஒன்றுதான்... மூழ்கப் போவது எடப்பாடி மட்டும்தான்.. மதுராந்தகத்தில் 30,000 பேர் இணையும் விழா!

    அதிமுகவும் தவெகவும் ஒன்றுதான்... மூழ்கப் போவது எடப்பாடி மட்டும்தான்.. மதுராந்தகத்தில் 30,000 பேர் இணையும் விழா!

    அரசியல்
    "பெரிய தலைவரை மிஸ் செய்துவிட்டோம்": 2021 அரசியல் சூழல் குறித்து லதா ரஜினிகாந்த் உருக்கம்!

    "பெரிய தலைவரை மிஸ் செய்துவிட்டோம்": 2021 அரசியல் சூழல் குறித்து லதா ரஜினிகாந்த் உருக்கம்!

    தமிழ்நாடு
    "நாங்கள் அணு ஆயுத நாடு, இது மாற்ற முடியாத உண்மை": உலக் நாடுகளின் தீர்மானத்தை நிராகரித்த வடகொரியா!

    "நாங்கள் அணு ஆயுத நாடு, இது மாற்ற முடியாத உண்மை": உலக் நாடுகளின் தீர்மானத்தை நிராகரித்த வடகொரியா!

    உலகம்
    முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: நாளை குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை!

    முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: நாளை குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை!

    தமிழ்நாடு
    "எல்லோரும் நல்லா இருப்போம் என்றால் இதுதானா?": முதல்வர் விஜய்யின் முழக்கத்திற்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

    "எல்லோரும் நல்லா இருப்போம் என்றால் இதுதானா?": முதல்வர் விஜய்யின் முழக்கத்திற்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

    அரசியல்
    "மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் தான்": தவெக அரசின் செயல்பாட்டிற்கு ஜவாஹிருல்லா விமர்சனம்!

    "மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் தான்": தவெக அரசின் செயல்பாட்டிற்கு ஜவாஹிருல்லா விமர்சனம்!

    அரசியல்

    செய்திகள்

    அதிமுகவும் தவெகவும் ஒன்றுதான்... மூழ்கப் போவது எடப்பாடி மட்டும்தான்.. மதுராந்தகத்தில் 30,000 பேர் இணையும் விழா!

    அதிமுகவும் தவெகவும் ஒன்றுதான்... மூழ்கப் போவது எடப்பாடி மட்டும்தான்.. மதுராந்தகத்தில் 30,000 பேர் இணையும் விழா!

    அரசியல்

    "பெரிய தலைவரை மிஸ் செய்துவிட்டோம்": 2021 அரசியல் சூழல் குறித்து லதா ரஜினிகாந்த் உருக்கம்!

    தமிழ்நாடு

    "நாங்கள் அணு ஆயுத நாடு, இது மாற்ற முடியாத உண்மை": உலக் நாடுகளின் தீர்மானத்தை நிராகரித்த வடகொரியா!

    உலகம்

    "எல்லோரும் நல்லா இருப்போம் என்றால் இதுதானா?": முதல்வர் விஜய்யின் முழக்கத்திற்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

    அரசியல்

    "மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் தான்": தவெக அரசின் செயல்பாட்டிற்கு ஜவாஹிருல்லா விமர்சனம்!

    அரசியல்
    பள்ளிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும்.. அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி!

    பள்ளிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும்.. அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share