• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நெஞ்சை உலுக்கும் அதிபயங்கரம்... ஆட்டோ மீது மோதிய தனியார் பஸ்... 7 பேர் உடல் நசுங்கி பலி; 10 பேர் படுகாயம்...!

    ஆந்திராவில் தனியார் பஸ் ஆட்டோ மீது மோதியதில் ஏழு பேர் பலி, 10 பேர் காயம்
    Author By Amaravathi Thu, 27 Aug 2026 10:26:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    andhra bus auto accident

    ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் சிலகலூர்பேட்டை மண்டலம் வேலூரு   கிராமத்தை  சேர்ந்தவர்கள் ஒரு ஆட்டோவில் பிரகாசம் மாவட்டம் கொண்டமஞ்சுளூரில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு  ஆட்டோவில்  சொந்த ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர்.

    ஆட்டோ  சிலகலூரிபேட்டை அடரோடு அருகே வந்தபோது விஜயவாடாவில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டுருந்த தனியார் டிராவல்ஸ் பேருந்து அதிவேகமாக செந்து  ஆட்டோ மீது மோதியது. உடனடியாக  அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்  உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

    காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்குக் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் 10 பேர் காயமடைந்தனர். அவர்களில் நான்கு பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்ததால்  அவர்களை குண்டூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: ஆந்திராவில் உதயமாகும் பாமக... அதிரடி காட்டும் அன்புமணி..!! கட்சியை விரிவுபடுத்தும் திட்டம்..!!

    உயிரிழந்தவர்கள் போந்தா பாபு, மனெம்மா, சம்பூர்ணம்மா, லட்சுமி, கங்கம்மா மற்றும் மரியம்மா என மேலும் சிலரிம் பெயர் விவரங்களை சேகரித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்கான காரணங்கள் மற்றும் பேருந்து டிரைவரின் கவனக்குறைவு என போலீசார்  விசாரணையில்   தெரிய வந்துள்ளது.

    இதையும் படிங்க: கண் இமைக்கும் நேரத்தில் கோரம்... காரும் - வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து... சுற்றுலா சென்றவர்கள் உடல் நசுங்கி பலி...!

    மேலும் படிங்க
    வன்கொடுமை புகாரில் பிரபல தவெக வழக்கறிஞர் கைது... விசாரணையின் போது ஸ்டேஷனிலேயே மயங்கி விழுந்ததால் பரபரப்பு...!

    வன்கொடுமை புகாரில் பிரபல தவெக வழக்கறிஞர் கைது... விசாரணையின் போது ஸ்டேஷனிலேயே மயங்கி விழுந்ததால் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    "போலி பரப்புரையை பைசா கூட மதிக்காத புதுவை மக்கள்"..! காங்கிரசை விளாசிய நயினார் நாகேந்திரன்..!!

    "போலி பரப்புரையை பைசா கூட மதிக்காத புதுவை மக்கள்"..! காங்கிரசை விளாசிய நயினார் நாகேந்திரன்..!!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் முன்னிலை: தவெக அரசுக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம்! அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி!

    இடைத்தேர்தல் முன்னிலை: தவெக அரசுக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம்! அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி!

    தமிழ்நாடு
    ”இதுக்கு பிச்சை எடுக்கலாம்...” - ஊழல் அதிகாரிகளை விட்டு விளாசிய நீதிபதிகள்... தவெக அரசுக்கு வைத்த குட்டு...!

    ”இதுக்கு பிச்சை எடுக்கலாம்...” - ஊழல் அதிகாரிகளை விட்டு விளாசிய நீதிபதிகள்... தவெக அரசுக்கு வைத்த குட்டு...!

    அரசியல்
    எம்ஜிஆரை போல் விஜய் மீதும் மக்களுக்கு நம்பிக்கை..! "நான் அவர்கள் வீட்டு மகள்"..! மரகதம் குமரவேல் பேட்டி..!

    எம்ஜிஆரை போல் விஜய் மீதும் மக்களுக்கு நம்பிக்கை..! "நான் அவர்கள் வீட்டு மகள்"..! மரகதம் குமரவேல் பேட்டி..!

    தமிழ்நாடு
    "மூன்று மாத நல்லாட்சி... இடைத்தேர்தல் முடிவே சாட்சி"..! அமைச்சர் சரத் பெருமிதம்..!!

    "மூன்று மாத நல்லாட்சி... இடைத்தேர்தல் முடிவே சாட்சி"..! அமைச்சர் சரத் பெருமிதம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    வன்கொடுமை புகாரில் பிரபல தவெக வழக்கறிஞர் கைது... விசாரணையின் போது ஸ்டேஷனிலேயே மயங்கி விழுந்ததால் பரபரப்பு...!

    வன்கொடுமை புகாரில் பிரபல தவெக வழக்கறிஞர் கைது... விசாரணையின் போது ஸ்டேஷனிலேயே மயங்கி விழுந்ததால் பரபரப்பு...!

    தமிழ்நாடு

    "போலி பரப்புரையை பைசா கூட மதிக்காத புதுவை மக்கள்"..! காங்கிரசை விளாசிய நயினார் நாகேந்திரன்..!!

    தமிழ்நாடு
    ”இதுக்கு பிச்சை எடுக்கலாம்...” - ஊழல் அதிகாரிகளை விட்டு விளாசிய நீதிபதிகள்... தவெக அரசுக்கு வைத்த குட்டு...!

    ”இதுக்கு பிச்சை எடுக்கலாம்...” - ஊழல் அதிகாரிகளை விட்டு விளாசிய நீதிபதிகள்... தவெக அரசுக்கு வைத்த குட்டு...!

    அரசியல்
    எம்ஜிஆரை போல் விஜய் மீதும் மக்களுக்கு நம்பிக்கை..!

    எம்ஜிஆரை போல் விஜய் மீதும் மக்களுக்கு நம்பிக்கை..! "நான் அவர்கள் வீட்டு மகள்"..! மரகதம் குமரவேல் பேட்டி..!

    தமிழ்நாடு

    "மூன்று மாத நல்லாட்சி... இடைத்தேர்தல் முடிவே சாட்சி"..! அமைச்சர் சரத் பெருமிதம்..!!

    தமிழ்நாடு
    மக்கள் சக்தியால் கோட்டையை உடைப்போம்..! அமைச்சர் விஜய் பாலாஜி உறுதி..!

    மக்கள் சக்தியால் கோட்டையை உடைப்போம்..! அமைச்சர் விஜய் பாலாஜி உறுதி..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share