• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ராமதாஸ், அன்புமணி மோதலுக்கு பின்னால் பாஜக? நயினார் நாகேந்திரன் பதில்!

    இது முழுக்க முழுக்க அவர்களின் உட்கட்சி பிரச்சினை. அதைப் பற்றி கருத்து கூறவும் முடியாது. உட்கட்சி பிரச்சினைகளில் நாம் தலையிடுவது சரியானதாக இருக்காது என நயினார் நாகேந்திரன் கூறினார்.
    Author By Pandian Fri, 30 May 2025 17:14:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    bjp has no involvement in pmk internal conflict nainar nagendran

    பாமகவில் உட்கட்சி மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ், நேற்று கூறும்போது, 2024 மக்களவை தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வலியுறுத்தினேன். அதேநேரம் அன்புமணியும், சவுமியாவும், ‘பாஜகவுடன் கூட்டணி என்பதை ஏற்க வேண்டும்’ என்று எனது கால்களை பிடித்துக் கொண்டு அழுதனர். மறுநாள் காலை, தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை வந்துவிட்டார். எனக்கு தெரியாமல் பெரிய விருந்து வைக்கப்பட்டது. 

    அன்புமணி ராமதாஸ்

    பாஜக உடனான கூட்டணி ஏற்பாடுகளை சவுமியா முன்கூட்டியே செய்துவிட்டார். நான் கூறியபடி அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால், 3 இடங்களில் பாமக வெற்றி பெற்றிருக்கும். சின்னமும் கிடைத்திருக்கும்” என்று தெரிவித்திருந்தார்.

    இதையும் படிங்க: மக்கள் உயிர் உங்களுக்கு அவ்ளோ அலட்சியமா? நீங்க பொறுப்பேத்துப்பீங்களா? முதலமைச்சரை லெஃப்ட் & ரைட் வாங்கும் நயினார்..

    இந்நிலையில், திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியது: “பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையிலான மோதலுக்கு பின்னால் பாஜக இருப்பதாக கூறப்படுவது முற்றிலும் வேடிக்கையாக இருக்கிறது. பாஜகவுக்கும் பாமகவின் உட்கட்சி பிரச்சினைக்கும் எந்த சம்பந்தமும், தொடர்பும், பின்னணியும் கிடையாது.

    அன்புமணி ராமதாஸ்

    இது முழுக்க முழுக்க அவர்களின் உட்கட்சி பிரச்சினை. அதைப் பற்றி கருத்து கூறவும் முடியாது. உட்கட்சி பிரச்சினைகளில் நாம் தலையிடுவது சரியானதாக இருக்காது எனக்கூறினார். தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

    ஒரு மனிதனுக்கு தாய் மீது பற்று இருக்க வேண்டும். தாய்நாடு மீதும் பற்று இருக்க வேண்டும். தலைவராக இருக்கக்கூடிய அதுவும் குறிப்பாக நடிகர் கமல்ஹாசன், அவர் என்ன பேசுகிறார் என்று அவருக்கே தெரியவில்லை. இது போன்ற கருத்துகளை அவர் தவிர்த்திருக்க வேண்டும்.

    அன்புமணி ராமதாஸ்

    கன்னடத்தை பூர்விகமாகக் கொண்ட ஒரு முதல்வரால் தனக்கு பிரச்சினை வந்தது என்று கமல்ஹாசன் கூறியது தேவையில்லாத பேச்சு. யாருடைய பூர்விகத்தை எடுத்து பார்த்தாலும் பல்வேறு பிரச்சினைகள் வரும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒருமுறை படப்பிடிப்புக்காக பெங்களூரு சென்றிருந்தபோது, அங்கிருந்தவர்கள் ஜெயலலிதாவிடம், கன்னடம் வாழ்க என்று கூறச்சொன்னார்கள்.

    அன்புமணி ராமதாஸ்

    ஆனால், அந்த நேரத்தில் ஜெயலலிதா, உயிரே போனாலும் சொல்ல மாட்டேன் என்று கூறினார். நடிகர் கமல்ஹாசன் பேசிய கருத்து வருந்தத்தக்கது எனக் கூறினார். அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் யார் என்ற கேள்விக்கு, “அதை எடப்பாடி பழனிசாமியிடம்தான் கேட்க வேண்டும்,” என்று அவர் பதிலளித்தார்.

    இதையும் படிங்க: அத்துமீறும் போலீசார்! சந்தி சிரிக்கும் சட்டம் - ஒழுங்கு! முதல்வரை வெளுத்து வாங்கும் நயினார் நாகேந்திரன்..!

    மேலும் படிங்க
    NO லீவ்..! காவலர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு..! தமிழக டிஜிபி கறார்..!

    NO லீவ்..! காவலர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு..! தமிழக டிஜிபி கறார்..!

    தமிழ்நாடு
    2 வயது பெண் குழந்தையை கடத்திய தவெக இளைஞர் கைது... விசாரணையில் சொன்ன பகீர் காரணம்...!

    2 வயது பெண் குழந்தையை கடத்திய தவெக இளைஞர் கைது... விசாரணையில் சொன்ன பகீர் காரணம்...!

    தமிழ்நாடு
    3.22 கோடி பேர் வாக்களிக்க ஏற்பாடு... மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது...!

    3.22 கோடி பேர் வாக்களிக்க ஏற்பாடு... மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது...!

    இந்தியா
    “ஹரஹர சுந்தர மீனாட்சி சுந்தரா” ... ஊரோடும் மதுரையில் தேரோடும் திருவிழா... மக்கள் வெள்ளத்தில் வலம் வந்த மீனாட்சி, சொக்கநாதர்...!

    “ஹரஹர சுந்தர மீனாட்சி சுந்தரா” ... ஊரோடும் மதுரையில் தேரோடும் திருவிழா... மக்கள் வெள்ளத்தில் வலம் வந்த மீனாட்சி, சொக்கநாதர்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (29-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று துணைவியாருடன் நல்ல புரிதல் ஏற்படும்..!!

    இன்றைய ராசிபலன் (29-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று துணைவியாருடன் நல்ல புரிதல் ஏற்படும்..!!

    ஜோதிடம்
    பஞ்சாப்பின் வெற்றி பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான்! ஜெய்ஸ்வால், பெரைரா அதிரடி அரைசதம்!

    பஞ்சாப்பின் வெற்றி பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான்! ஜெய்ஸ்வால், பெரைரா அதிரடி அரைசதம்!

    கிரிக்கெட்

    செய்திகள்

    NO லீவ்..! காவலர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு..! தமிழக டிஜிபி கறார்..!

    NO லீவ்..! காவலர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு..! தமிழக டிஜிபி கறார்..!

    தமிழ்நாடு
    2 வயது பெண் குழந்தையை கடத்திய தவெக இளைஞர் கைது... விசாரணையில் சொன்ன பகீர் காரணம்...!

    2 வயது பெண் குழந்தையை கடத்திய தவெக இளைஞர் கைது... விசாரணையில் சொன்ன பகீர் காரணம்...!

    தமிழ்நாடு
    3.22 கோடி பேர் வாக்களிக்க ஏற்பாடு... மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது...!

    3.22 கோடி பேர் வாக்களிக்க ஏற்பாடு... மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது...!

    இந்தியா
    “ஹரஹர சுந்தர மீனாட்சி சுந்தரா” ... ஊரோடும் மதுரையில் தேரோடும் திருவிழா... மக்கள் வெள்ளத்தில் வலம் வந்த மீனாட்சி, சொக்கநாதர்...!

    “ஹரஹர சுந்தர மீனாட்சி சுந்தரா” ... ஊரோடும் மதுரையில் தேரோடும் திருவிழா... மக்கள் வெள்ளத்தில் வலம் வந்த மீனாட்சி, சொக்கநாதர்...!

    தமிழ்நாடு
    எங்களுக்கு  'கரகாட்டக்காரன்' பட டிரஸ் போட்டே ஆகனும்... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு...!

    எங்களுக்கு 'கரகாட்டக்காரன்' பட டிரஸ் போட்டே ஆகனும்... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு
    திக்... திக்...!! - இளைஞரை ஓட விட்டு துள்ளத்துடிக்க வெட்டிய 6 பேர்... சிவகாசியே நடு நடுங்கிய பயங்கரம்...! 

    திக்... திக்...!! - இளைஞரை ஓட விட்டு துள்ளத்துடிக்க வெட்டிய 6 பேர்... சிவகாசியே நடு நடுங்கிய பயங்கரம்...! 

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share