• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஜெம் வீரமணி வழக்கு வீடியோக்களை வெளியிட ஊடகங்களுக்கு தடை.... சென்னை ஐகோர்ட் அதிரடி!

    ஜெம் வீரமணி மீதான வழக்கில் தொடர்புடைய வீடியோக்களை வெளியிட ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Fri, 25 Sep 2026 16:15:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madras HC Restrains Media & Social Platforms from Telecasting Gem Veeramani Case Videos.

    சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகியுள்ள தொழிலதிபர் ஜெம் வீரமணி தொடர்பான வீடியோ காட்சிகளைத் தொலைக்காட்சி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் வெளியிடச் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாகத் தடை விதித்துள்ளதுடன், இவ்வழக்கு குறித்து ஊடகங்களில் விவாதங்கள் நடத்தவும் திட்டவட்டமாகத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

    தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான போக்சோ பாலியல் வன்கொடுமை வழக்கு தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களிலும் சில ஊடகங்களிலும் வெளியானது குறித்து சிறப்பு விசாரணை நடத்தக் கோரி துளிர் என்கிற தொண்டு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்னிலையில் இன்று அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது.

    Case Videos

    மனுவை விசாரித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், ஊடகங்களின் பொறுப்பற்ற அணுகுமுறையைக் கடுமையாகச் சாடிப் பரபரப்பு கருத்துகளைப் பதிவு செய்தார். இந்த வழக்கின் கொடூரத் தன்மையையும் தீவிரத்தன்மையையும் உணராமல் சில ஊடகங்கள் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டுள்ளன. இதுபோன்ற விவகாரங்களில் வரம்பு மீறி வீடியோக்களை வெளியிடுவதால், பாதிக்கப்பட்ட சிறுமிகளோ அல்லது அவர்களது குடும்பத்தினரோ அச்சத்தின் காரணமாகப் புகார் அளிக்க முன்வராத சூழல் உருவாகிவிடும். பத்திரிகை சுதந்திரம் என்பது ஊடக விசாரணை நடத்துவதற்கான தனிப்பட்ட உரிமை கிடையாது என்று நீதிபதி மிகக் காட்டமாக எச்சரித்தார்.

    இதையும் படிங்க: பட்டினப்பாக்கம் புதிய தலைமை செயலகத்திற்கு இடைக்கால தடை கோரி மனு! சென்னை ஐகோர்ட்டில் வழக்கு!

    இதனைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவில், ஜெம் வீரமணி வழக்கில் தொடர்புடைய எந்தவொரு வீடியோ காட்சிகளையும் தொலைக்காட்சி ஊடகங்களோ, யூடியூப் அல்லது சமூக வலைதளங்களோ எக்காரணம் கொண்டும் ஒளிபரப்பவோ பகிரவோ கூடாது. அதேபோல், இவ்வழக்கு தொடர்பாகத் தொலைக்காட்சிகளில் ஊடக விசாரணையாக விவாத நிகழ்ச்சிகள் எதையும் நடத்தக் கூடாது. 

    அதேநேரம், இந்த வழக்கின் முன்னேற்றம் மற்றும் புலன்விசாரணை நிலவரங்கள் குறித்து பொதுமக்கள் வெளிப்படையாக அறிந்துகொள்ளும் வகையில், தமிழ்நாடு காவல்துறை வாரம் ஒருமுறை அதிகாரப்பூர்வ பத்திரிகைச் செய்திக் குறிப்பை வெளியிட வேண்டும் எனத் திட்டவட்டமாக உத்தரவிட்டார். மேலும், துளிர் தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த இந்த மனு குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள், காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட காணொளியை வெளியிட்ட ஊடகங்கள் ஆகியவை விரிவான பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

    இதையும் படிங்க: அரசியல்வாதிகளுக்கு போராட உரிமையுண்டு! இபிஎஸ் மீதான வழக்குகளை ரத்து செய்த ஐகோர்ட்!

    மேலும் படிங்க
    அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தவெகவில் பதவி! 15 புதிய துணை பொதுச் செயலாளர்களை நியமித்தார் முதல்வர் விஜய்!

    அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தவெகவில் பதவி! 15 புதிய துணை பொதுச் செயலாளர்களை நியமித்தார் முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    ரீல்ஸ், போட்டோஷூட்டை நம்பி ஓட்டுப்போட்டுட்டு குத்துது குடையுதுன்னா எப்படி? பிரேமலதா விஜயகாந்த் விளாசல்!

    ரீல்ஸ், போட்டோஷூட்டை நம்பி ஓட்டுப்போட்டுட்டு குத்துது குடையுதுன்னா எப்படி? பிரேமலதா விஜயகாந்த் விளாசல்!

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி வழக்கில் நீதிபதி மேற்பார்வை விசாரணை தேவை! சிபிஎம் மாநில செயலாளர் பி.சண்முகம் வலியுறுத்தல்!

    ஜெம் வீரமணி வழக்கில் நீதிபதி மேற்பார்வை விசாரணை தேவை! சிபிஎம் மாநில செயலாளர் பி.சண்முகம் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    ஞானேஷ் குமாருக்கு வலுக்கும் எதிர்ப்பு... இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்... தள்ளுமுள்ளு..!!

    ஞானேஷ் குமாருக்கு வலுக்கும் எதிர்ப்பு... இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்... தள்ளுமுள்ளு..!!

    இந்தியா
    சரித்திரம் படைத்த தமிழக மகள்: ஆசிய தடகள போல் வால்ட் பிரிவில் பதக்கம் வென்று பரணிகா இளங்கோவன் அசத்தல்!

    சரித்திரம் படைத்த தமிழக மகள்: ஆசிய தடகள போல் வால்ட் பிரிவில் பதக்கம் வென்று பரணிகா இளங்கோவன் அசத்தல்!

    விளையாட்டு
    வெளிநாடு போவோருக்கு Vi அதிரடி சலுகை: 170 நாடுகளில் சர்வதேச ரோமிங் இலவசம்!

    வெளிநாடு போவோருக்கு Vi அதிரடி சலுகை: 170 நாடுகளில் சர்வதேச ரோமிங் இலவசம்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share