• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஒரு தொகுதியாச்சும் மாத்தி வாங்குங்க!! ஓயாத பிரச்னை!! பியூஸ் கோயலிடம் மல்லுக்கட்டும் பாஜக நிர்வாகிகள்!!!

    'புதுக்கோட்டை, கந்தர்வ கோட்டை ஆகிய தொகுதிகளில், ஒன்றை கொடுத்து விட்டு, வேளச்சேரியை பெறுங்கள்' என, தமிழக பா.ஜ., மையக் குழு கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள், மத்திய அமைச்சர் பீயூஷ் கோயலிடம் வலியுறுத்தி உள்ளனர்.
    Author By Pandian Wed, 01 Apr 2026 12:39:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    BJP Pushes for Velachery Seat by Offering Pudukottai or Gandharvakottai to AIADMK in TN Polls

    சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளில் சிலவற்றை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று பாஜக மேலிடத்துக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, புதுக்கோட்டை அல்லது கந்தர்வகோட்டை தொகுதிகளில் ஒன்றை அதிமுகவிடம் விட்டுக்கொடுத்து, சென்னை வேளச்சேரி தொகுதியை பெற வேண்டும் என பாஜக நிர்வாகிகள் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் வலியுறுத்தியுள்ளனர்.

    நேற்றிரவு சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற தமிழக பாஜக மையக் குழு கூட்டத்தில் இந்த விவகாரம் தீவிரமாக விவாதிக்கப்பட்டது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் பேசிய பாஜக நிர்வாகிகள், “அதிமுக ஒதுக்கிய 27 தொகுதிகளில் பலவும் பாஜகவுக்கு சாதகமான தொகுதிகள் அல்ல. வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 6ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே இப்போதும் தொகுதி மாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளது. புதுக்கோட்டை அல்லது கந்தர்வகோட்டை ஆகியவற்றில் ஒன்றை அதிமுகவிடம் விட்டுவிட்டு, வேளச்சேரியை பெற வேண்டும்” என்று பியூஷ் கோயலிடம் வலியுறுத்தினர்.

    இதையும் படிங்க: பாஜக வேட்பாளர் தேர்வு!! கறார் காட்டும் அமித்ஷா!! கட்சி நிர்வாகிகளுக்கு பறந்த கண்டிஷன்!!

    AnnamalaiBJP

    இதற்கு பியூஷ் கோயல், “இது சரிப்பட்டு வருமா?” என்று கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது. அதற்கு பாஜக நிர்வாகிகள், “பாஜக வேட்பாளர்கள் ஏப்ரல் 4ஆம் தேதி மனு தாக்கல் செய்ய உள்ளனர். அதே நாளில் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். எனவே ஏப்ரல் 6ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கலுக்கு அவகாசம் இருக்கிறது. இப்போது கேட்டால் வேளச்சேரி தொகுதி கிடைக்க வாய்ப்பு உள்ளது” என்று பதிலளித்தனர்.

    பியூஷ் கோயல், இந்த விவகாரம் குறித்து அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியுடன் இரவே தொலைபேசியில் பேசுவதாக உறுதியளித்தார் என்று கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். மேலும் பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கான ஏற்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

    பாஜகவுக்கு சென்னையில் மயிலாப்பூர் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வேளச்சேரி தொகுதியை கூடுதலாகப் பெற முயற்சிப்பது கட்சியின் தேர்தல் உத்தியில் முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. தொகுதி மாற்றம் குறித்த இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜக - அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடர்ந்து வருகின்றன.

    இதையும் படிங்க: மயிலாப்பூரில் யார் போட்டி? தமிழிசையா? கே.டி.ராகவனா? பாஜகவில் நடக்கும் குடுமிப்பிடி சண்டை!

    மேலும் படிங்க
    3 வயது குழந்தைக்கு பாலிய; துன்புறுத்தல்... 17,15 வயது சிறுவர்களின் கொடூர செயல்... நள்ளிரவில் ரணகளமான அரசு மருத்துவமனை...!

    3 வயது குழந்தைக்கு பாலிய; துன்புறுத்தல்... 17,15 வயது சிறுவர்களின் கொடூர செயல்... நள்ளிரவில் ரணகளமான அரசு மருத்துவமனை...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (23-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (23-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும்..!!

    ஜோதிடம்
    எங்களிடம் கற்பனை செய்ய முடியாத ஆயுதங்கள் உள்ளன! ஐ.நா பொதுச்சபையில் டொனால்ட் ட்ரம்ப் கர்ஜனை!

    எங்களிடம் கற்பனை செய்ய முடியாத ஆயுதங்கள் உள்ளன! ஐ.நா பொதுச்சபையில் டொனால்ட் ட்ரம்ப் கர்ஜனை!

    உலகம்
    மிஷன் ஒலிம்பிக் 2036 சிறப்பு அதிகாரியாக ஐபிஎஸ் மயில்வாகனன் நியமனம்! தமிழ்நாடு அரசு உத்தரவு!

    மிஷன் ஒலிம்பிக் 2036 சிறப்பு அதிகாரியாக ஐபிஎஸ் மயில்வாகனன் நியமனம்! தமிழ்நாடு அரசு உத்தரவு!

    தமிழ்நாடு
    மக்களே உஷாரா இருங்க... செப்.23, 24ல் மாறப்போகும் வானிலை... வந்தது முக்கிய அலர்ட்...!

    மக்களே உஷாரா இருங்க... செப்.23, 24ல் மாறப்போகும் வானிலை... வந்தது முக்கிய அலர்ட்...!

    தமிழ்நாடு
    கனிம வளங்களை கொள்ளையடித்த தவெக பிரமுகருக்கு ஆப்பு... ரூ.7.5 கோடிக்கு அபராதம் விதித்த வட்டாட்சியர்...!

    கனிம வளங்களை கொள்ளையடித்த தவெக பிரமுகருக்கு ஆப்பு... ரூ.7.5 கோடிக்கு அபராதம் விதித்த வட்டாட்சியர்...!

    அரசியல்

    செய்திகள்

    3 வயது குழந்தைக்கு பாலிய; துன்புறுத்தல்... 17,15 வயது சிறுவர்களின் கொடூர செயல்... நள்ளிரவில் ரணகளமான அரசு மருத்துவமனை...!

    3 வயது குழந்தைக்கு பாலிய; துன்புறுத்தல்... 17,15 வயது சிறுவர்களின் கொடூர செயல்... நள்ளிரவில் ரணகளமான அரசு மருத்துவமனை...!

    தமிழ்நாடு
    எங்களிடம் கற்பனை செய்ய முடியாத ஆயுதங்கள் உள்ளன! ஐ.நா பொதுச்சபையில் டொனால்ட் ட்ரம்ப் கர்ஜனை!

    எங்களிடம் கற்பனை செய்ய முடியாத ஆயுதங்கள் உள்ளன! ஐ.நா பொதுச்சபையில் டொனால்ட் ட்ரம்ப் கர்ஜனை!

    உலகம்
    மிஷன் ஒலிம்பிக் 2036 சிறப்பு அதிகாரியாக ஐபிஎஸ் மயில்வாகனன் நியமனம்! தமிழ்நாடு அரசு உத்தரவு!

    மிஷன் ஒலிம்பிக் 2036 சிறப்பு அதிகாரியாக ஐபிஎஸ் மயில்வாகனன் நியமனம்! தமிழ்நாடு அரசு உத்தரவு!

    தமிழ்நாடு
    மக்களே உஷாரா இருங்க... செப்.23, 24ல் மாறப்போகும் வானிலை... வந்தது முக்கிய அலர்ட்...!

    மக்களே உஷாரா இருங்க... செப்.23, 24ல் மாறப்போகும் வானிலை... வந்தது முக்கிய அலர்ட்...!

    தமிழ்நாடு
    கனிம வளங்களை கொள்ளையடித்த தவெக பிரமுகருக்கு ஆப்பு... ரூ.7.5 கோடிக்கு அபராதம் விதித்த வட்டாட்சியர்...!

    கனிம வளங்களை கொள்ளையடித்த தவெக பிரமுகருக்கு ஆப்பு... ரூ.7.5 கோடிக்கு அபராதம் விதித்த வட்டாட்சியர்...!

    அரசியல்
    சசிகலாவுக்கு நடந்த சாதிய வன்கொடுமை... நீதிமன்றம்  பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    சசிகலாவுக்கு நடந்த சாதிய வன்கொடுமை... நீதிமன்றம்  பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share