• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நெருங்கும் தேர்தல்... தொகுதி பங்கீட்டில் இழுபறி..! மார்க்சிஸ்ட் கட்சி அவசர ஆலோசனை..!!

    தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை முழுமை அடையாத நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று அவசர ஆலோசனை நடத்துகிறது.
    Author By Nila Sat, 21 Mar 2026 10:33:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cpm

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், திமுகவுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையேயான பேச்சுகள் மூன்று கட்டங்களாக நடைபெற்ற பின்னரும் இன்னும் இறுதி முடிவுக்கு வராமல் இழுபறி நீடித்து வருகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுடனான தொகுதி ஒதுக்கீடு விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முக்கிய இடதுசாரி கூட்டாளியாக உள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலில் சிபிஎம் 6 தொகுதிகளில் போட்டியிட்டு 2 இடங்களை வென்றிருந்தது.

    ஆனால் இம்முறை திமுக சிபிஎம்முக்கு 5 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சிபிஎம் கட்சி கடந்த முறையைவிட கூடுதல் தொகுதிகளை கோரி உறுதியாக நிலைப்பாடு எடுத்துள்ளது. மாநிலச் செயலாளர் பி. சண்முகம் தலைமையிலான குழு, "கூடுதல் தொகுதிகள் கேட்பதில் எந்த நியாயமும் இல்லை என்று திமுக கூறுவது ஏற்கத்தக்கதல்ல" என விமர்சித்து வருகிறது. காங்கிரஸுக்கு 28 தொகுதிகள், தேமுதிகவுக்கு 4, பிற சிறிய கட்சிகளுக்கு பல தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சிபிஎம்முக்கு குறைவான இடங்கள் வழங்குவது நியாயமற்றது என்ற வாதத்தை அக்கட்சி முன்வைத்து வருகிறது.

    cpm

    மூன்று கட்ட பேச்சுவார்த்தைகள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றன. முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களில் ஆரம்ப விவாதங்கள் நடந்த நிலையில், மூன்றாம் கட்ட பேச்சு சமீபத்தில் நடைபெற்றது. ஆனால் சிபிஎம் தனது கோரிக்கையில் இருந்து இறங்கவில்லை. திமுக தரப்பில் கூட்டணியில் பல கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை பகிர்ந்து அளிப்பதில் சிரமம் இருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பேச்சுவார்த்தை முடிவடையாமல் தொடர்ந்து இழுபறியாக உள்ளது.

    இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்... தொகுதி பங்கீடு தீவிரம்... திமுக - சிபிஎம் பேச்சுவார்த்தை..!!

    இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ ) உடனான பேச்சுகள் முடிவடைந்து, அக்கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உடன்பாடு கையெழுத்தானது. ஆனால் சிபிஎம் விஷயத்தில் இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில், தொகுதி பங்கீடு இழுபறி குறித்து ஆலோசிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாநிலக்குழு அவசர கூட்டம் இன்று நடைபெறுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், M.A. பேபி உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர். 

    இதையும் படிங்க: ஈரான் மீதான தாக்குதல்... உடனடியா நிறுத்தணும்... CPM கடும் கண்டனம்..!!

    மேலும் படிங்க
    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    தமிழ்நாடு
    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    தமிழ்நாடு
    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தமிழ்நாடு
    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    அரசியல்
    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு
    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share