• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    தேர்தல் ஜனநாயகத்துக்கு அமெரிக்கா உதவி: மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட காங்கிரஸ் வலியுறுத்தல்..!

    இந்தியாவில் தேர்தலின்போது  அமெரிக்கா நிதியுதவி வழங்கியது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
    Author By Pothyraj Thu, 20 Feb 2025 19:11:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    election-america-congress-central-government

    இந்தியாவில் தேர்தலின்போது மக்கள் அதிக அளவில் வாக்களிக்க ஊக்குவிக்கும் நோக்கில் அமெரிக்கா 2.10 கோடி டாலர் நிதியுதவி வழங்கியிருந்தது. இந்த நிதியுதவியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ரத்து செய்து சமீபத்தில் அறிவித்தார். அது மட்டுமல்லாமல் இந்தியா போன்ற அதிகவரிதிப்பு நாடுகளுக்கு நிதியுதவி எதற்கு, யாரை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு இந்த நிதியுதவி, இந்தியாவிடம் பணம் அதிகமாக இருக்கிறது எனத் தெரிவித்தார்.

    America

    இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் அமெரிக்க நிதியுதவி குறித்து பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

    இதையும் படிங்க: நாடு கடத்தப்படும் 14 லட்சம் இந்தியர்கள்… பேரதிர்ச்சி கொடுக்கத் தயாராகும் அமெரிக்கா..!

    இந்தியாவில் ஜனநாயக முறை சிறப்பாக இருக்க, தேர்தல் நடக்க அமெரிக்க நியுதிவதி அளித்தது புதிதாக இருக்கிறது.  1961ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி இந்த நிதியுதவி அமைப்பு உருவாக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் கூறுவது முட்டாள்தனமாக இருக்கிறது. அரசு சாரா நிறுவனங்கள், அரசு அமைப்புகளுக்கு அமெரிக்காவின் நிதியுதவி எவ்வளவு தசமஆண்டுகளாகக் கொடுக்கப்பட்டது என்பது குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

    America

    கடந்த 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்த போது, இந்தியாவில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக 55 லட்சம் டாலர்களை அமெரிக்கா நிதியுதவி அளித்தது, 2023ம் ஆண்டில் 61 லட்சம் டாலர்களை வழங்கியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் சராசரியாக ஆண்டுதோறும் 45 லட்சம் டாலர்களை அமெரிக்கா நிதியுதவியாக இந்தியாவுக்கு வழங்கியுள்ளது. 2022ம் ஆண்டில் 46 லட்சம் டாலர்கள், 2021ம் ஆண்டில் 46 லட்சம் டாலர்கள் என கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 2.10 கோடி டாலர்களை வழங்கியுள்ளது. ஆனால் அமெரிக்க நிதியுதவியை எந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் பெற்றது, மத்திய அரசின் எந்த துறை பெற்றது என்பது குறித்து தெளிவாக மத்திய அரசு தெரிவிக்கவில்லை. வாக்களார்களை தேர்தல்களில் வாக்களிக்க நேரடியாகப் பயன்படுத்தப்பட்டதா என்பதும் தெரியவில்லை. 

    America

    உண்மையில் கடந்த 4 ஆண்டுகளில் 2.10 கோடி டாலர்கள் உதவி அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்த நிலையில், 1.35 கோடி டாலர்களை மட்டுமே நிதியுதவியாக அமெரிக்கா விடுவித்துள்ளது. பெரும்பாலான நிதியுதவி தேர்தலுக்கு முன்பாகவும், தேர்தல் ஆண்டான 2024ம் ஆண்டிலும் வழங்கப்பட்டுள்ளது என தி நியூ இந்தியன்ஸ் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: 'நிறைய குழந்தைகளை பெற்றுக் கொடு…' இளம்பெண்ணுடன் தனித்தீவில் உல்லாசம்… கர்ப்பமாக்கி ஏமாற்றிய எலான் மஸ்க்..!

    மேலும் படிங்க
     “டெல்லி அணியை கிளீன் போல்ட் ஆக்கனும்..” - தொண்டர்களை உற்சாகப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்...!

    “டெல்லி அணியை கிளீன் போல்ட் ஆக்கனும்..” - தொண்டர்களை உற்சாகப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (12-03-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் மலரும்..!!

    இன்றைய ராசிபலன் (12-03-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் மலரும்..!!

    ஜோதிடம்
    விஞ்ஞான ஊழலுக்கு பெயர் போன திமுக! விளாசிய மோடி! திருச்சியில் பிரதமர் மாஸ் ஸ்பீச்!!

    விஞ்ஞான ஊழலுக்கு பெயர் போன திமுக! விளாசிய மோடி! திருச்சியில் பிரதமர் மாஸ் ஸ்பீச்!!

    அரசியல்
    ஒருவழியாக முடிந்தது தொகுதி பங்கீடு! மதிமுகவுக்கு 4 இடங்கள் ஒதுக்கீடு! திமுக கூட்டணியில் ஒப்பந்தம்!!

    ஒருவழியாக முடிந்தது தொகுதி பங்கீடு! மதிமுகவுக்கு 4 இடங்கள் ஒதுக்கீடு! திமுக கூட்டணியில் ஒப்பந்தம்!!

    அரசியல்
    Governor R.N.Ravi sendoff! போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் கவர்னர் ரவி வழியனுப்பி வைப்பு!!

    Governor R.N.Ravi sendoff! போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் கவர்னர் ரவி வழியனுப்பி வைப்பு!!

    அரசியல்
    மேற்காசியா போரால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?! ஈரான் அமைச்சருடன் ஜெய்சங்கர் ஆலோசனை!

    மேற்காசியா போரால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?! ஈரான் அமைச்சருடன் ஜெய்சங்கர் ஆலோசனை!

    இந்தியா

    செய்திகள்

    ரஷ்யாகிட்ட கச்சா எண்ணெய் வாங்கிக்கோங்க! இந்தியாவுக்கு அமெரிக்கா விலக்கு! சிறந்த கூட்டாளி என பாராட்டு!

    ரஷ்யாகிட்ட கச்சா எண்ணெய் வாங்கிக்கோங்க! இந்தியாவுக்கு அமெரிக்கா விலக்கு! சிறந்த கூட்டாளி என பாராட்டு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share