• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தேர்தல் பறக்கும் படையின் அதிரடி சோதனை..!! உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட வைரக் கற்கள் பறிமுதல்..!!

    தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தியதில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 40 வைரக் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.
    Author By Nila Sat, 21 Mar 2026 13:49:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Election diamond

    இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்துக்கான சட்டமன்றத் தேர்தல் அட்டவணையை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் எனத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பையும், கட்சிகளிடையே தீவிரமான ஆயத்தங்களையும் ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாடு சட்டமன்றத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இவை அனைத்துக்கும் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெறும் வகையில் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

    diamond

    பறக்கும் படை அதிகாரிகள் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் உள்ளிட்ட அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். மிக தீவிரமாக சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. எந்த விதத்திலும் தவறு நடந்து விடக்கூடாது என்பதை தீவிரம் காட்டி வருகின்றனர். நேற்றைய தினம் வேலூர் மாவட்ட மேயரின் கார் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கூறி பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையிலும் பல்வேறு இடங்களில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையை தீவிரப்படுத்தி இருக்கின்றனர். 

    இதையும் படிங்க: தூத்துக்குடியில் தேர்தல் பறக்கும் படை அதிரடி! தவெக-வினர் வைத்திருந்த பரிசு பொருட்கள் பறிமுதல்!

    இந்த நிலையில், மாதவரத்தில் வைரக் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. சென்னை மாதவரம் அருகே உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட 40 வைரக் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 40 வைரக் கற்களை பறிமுதல் செய்த மாதவரம் வருவாய் துறை கோட்டாட்சியர் அதனை அரசு கருவூலத்தில் ஒப்படைத்தார். 

    இதையும் படிங்க: தைலாபுரம் தோட்டத்தில் பாமக அவசர கூட்டம்! நாளை ராமதாஸ் தலைமையில் கூடுகிறது நிர்வாகக்குழு!

    மேலும் படிங்க
    சிறுமிகளை சீரழித்த வீரமணி வழக்கில் திடீர் திருப்பம்... தோண்ட தோண்ட வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்...!

    சிறுமிகளை சீரழித்த வீரமணி வழக்கில் திடீர் திருப்பம்... தோண்ட தோண்ட வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்...!

    தமிழ்நாடு
    தமிழகத்தையே உலுக்கிய ஜெம் வீரமணி பாலியல் வழக்கு.. இணையத்தில் வெளியான அந்த வீடியோவால் பரபரப்பு..!!

    தமிழகத்தையே உலுக்கிய ஜெம் வீரமணி பாலியல் வழக்கு.. இணையத்தில் வெளியான அந்த வீடியோவால் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    3 வயது குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்... 17,15 வயது சிறுவர்களின் கொடூர செயல்... நள்ளிரவில் ரணகளமான அரசு மருத்துவமனை...!

    3 வயது குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்... 17,15 வயது சிறுவர்களின் கொடூர செயல்... நள்ளிரவில் ரணகளமான அரசு மருத்துவமனை...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (23-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (23-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும்..!!

    ஜோதிடம்
    எங்களிடம் கற்பனை செய்ய முடியாத ஆயுதங்கள் உள்ளன! ஐ.நா பொதுச்சபையில் டொனால்ட் ட்ரம்ப் கர்ஜனை!

    எங்களிடம் கற்பனை செய்ய முடியாத ஆயுதங்கள் உள்ளன! ஐ.நா பொதுச்சபையில் டொனால்ட் ட்ரம்ப் கர்ஜனை!

    உலகம்
    மிஷன் ஒலிம்பிக் 2036 சிறப்பு அதிகாரியாக ஐபிஎஸ் மயில்வாகனன் நியமனம்! தமிழ்நாடு அரசு உத்தரவு!

    மிஷன் ஒலிம்பிக் 2036 சிறப்பு அதிகாரியாக ஐபிஎஸ் மயில்வாகனன் நியமனம்! தமிழ்நாடு அரசு உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சிறுமிகளை சீரழித்த வீரமணி வழக்கில் திடீர் திருப்பம்... தோண்ட தோண்ட வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்...!

    சிறுமிகளை சீரழித்த வீரமணி வழக்கில் திடீர் திருப்பம்... தோண்ட தோண்ட வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்...!

    தமிழ்நாடு
    தமிழகத்தையே உலுக்கிய ஜெம் வீரமணி பாலியல் வழக்கு.. இணையத்தில் வெளியான அந்த வீடியோவால் பரபரப்பு..!!

    தமிழகத்தையே உலுக்கிய ஜெம் வீரமணி பாலியல் வழக்கு.. இணையத்தில் வெளியான அந்த வீடியோவால் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    3 வயது குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்... 17,15 வயது சிறுவர்களின் கொடூர செயல்... நள்ளிரவில் ரணகளமான அரசு மருத்துவமனை...!

    3 வயது குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்... 17,15 வயது சிறுவர்களின் கொடூர செயல்... நள்ளிரவில் ரணகளமான அரசு மருத்துவமனை...!

    தமிழ்நாடு
    எங்களிடம் கற்பனை செய்ய முடியாத ஆயுதங்கள் உள்ளன! ஐ.நா பொதுச்சபையில் டொனால்ட் ட்ரம்ப் கர்ஜனை!

    எங்களிடம் கற்பனை செய்ய முடியாத ஆயுதங்கள் உள்ளன! ஐ.நா பொதுச்சபையில் டொனால்ட் ட்ரம்ப் கர்ஜனை!

    உலகம்
    மிஷன் ஒலிம்பிக் 2036 சிறப்பு அதிகாரியாக ஐபிஎஸ் மயில்வாகனன் நியமனம்! தமிழ்நாடு அரசு உத்தரவு!

    மிஷன் ஒலிம்பிக் 2036 சிறப்பு அதிகாரியாக ஐபிஎஸ் மயில்வாகனன் நியமனம்! தமிழ்நாடு அரசு உத்தரவு!

    தமிழ்நாடு
    மக்களே உஷாரா இருங்க... செப்.23, 24ல் மாறப்போகும் வானிலை... வந்தது முக்கிய அலர்ட்...!

    மக்களே உஷாரா இருங்க... செப்.23, 24ல் மாறப்போகும் வானிலை... வந்தது முக்கிய அலர்ட்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share