• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    "118 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்கலாம் -  ஆளுநர் அர்லேகர் அதிரடி!

    118 இடங்கள் இல்லாமல் ஆட்சி அமைக்க விஜய்யை அழைக்க முடியாது என்று ஆளுநர் அர்லேகர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Thu, 07 May 2026 23:49:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    English: No invite without 118 signatures: Governor Arlekar sets tough condition for Vijay's TVK government.

    தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 3 நாட்கள் ஆகியும், புதிய ஆட்சி அமைப்பதில் நீடித்து வந்த இழுபறிக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரின் இன்றைய அறிவிப்பு ஒரு முக்கிய முற்றுப்புள்ளியை வைத்துள்ளது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயைச் சந்தித்த ஆளுநர், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதம் இல்லாமல் அவரை ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என்று நேரடி நிபந்தனை விதித்துள்ளார்.
    சென்னை கிண்டி ராஜ்பவனில் இன்று (மே 7) தவெக தலைவர் விஜயுடனான இரண்டாவது சந்திப்பிற்குப் பிறகு, ஆளுநர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, 

    வெறுமனே வாய்மொழியாக ஆதரவு உள்ளது எனக் கூறுவதை ஏற்க முடியாது. 118 எம்.எல்.ஏ-க்களின் கையெழுத்துடன் கூடிய ஆதரவு கடிதத்தைச் சமர்ப்பித்தால் மட்டுமே முதலமைச்சராகப் பதவியேற்க அழைக்க முடியும்" என ஆளுநர் தெரிவித்துள்ளார்.

    ஆட்சியை அமைத்த பிறகு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கிறோம் என்ற விஜய்யின் கோரிக்கையை நிராகரித்த ஆளுநர், "குதிரை பேரத்திற்கு (Horse Trading) ஒருபோதும் வழிவகை செய்ய முடியாது" என்று ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: "திமுக முடிவே எங்களது முடிவு": விஜய்யின் ஆதரவு கோரிக்கைக்குக் காதர் மொய்தீன் பதில்!

    ஒரு சுவாரசியமான திருப்பமாக, "திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் இணைந்து 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் வந்தால், அவர்களையும் ஆட்சி அமைக்க அழைக்கத் தயாராக இருப்பேன்" என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

    தவெக 108 இடங்களை வென்றுள்ள நிலையில், காங்கிரஸின் 5 எம்.எல்.ஏ-க்களுடன் சேர்த்து தற்போது விஜய்க்கு 113 பேரின் ஆதரவு மட்டுமே உள்ளது.

    மெஜாரிட்டிக்குத் தேவையான இன்னும் 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைத் திரட்ட விஜய் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவைப் பெற அவர் கடிதம் எழுதியுள்ளார். நடப்புச் சட்டமன்றத்தின் பதவிக்காலம் மே 9-ஆம் தேதியுடன் முடிவடைவதால், அதற்குள் 118 பேரின் ஆதரவைத் திரட்ட வேண்டிய கட்டாயத்தில் தவெக உள்ளது.

    ஆளுநரின் இந்த "கையெழுத்து" நிபந்தனையால், நாளை (மே 8) ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் திட்டமிடப்பட்டிருந்த விஜய்யின் பதவியேற்பு விழா நடைபெறுமா என்பதில் பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. ஒருபுறம் ஆளுநரின் முடிவிற்கு எதிராகக் காங்கிரஸ் நாளை போராட்டம் அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசியல் களம் உச்சகட்டப் பரபரப்பில் உள்ளது.

    இதையும் படிங்க: அதிமுக எம்.எல்.ஏ-க்களுடன் இபிஎஸ் ஆலோசனை.. தவெக ஆட்சி அமைப்பதை தடுக்க வியூகம்!

    மேலும் படிங்க
    ரூ.841 டு ரூ.6100 ஆக எகிறிய கரண்ட் பில்... மின்வாரிய அதிகாரிகளை ரவுண்ட் கட்டிய ஈரோடு மக்கள்...!

    ரூ.841 டு ரூ.6100 ஆக எகிறிய கரண்ட் பில்... மின்வாரிய அதிகாரிகளை ரவுண்ட் கட்டிய ஈரோடு மக்கள்...!

    தமிழ்நாடு
    ரூ.3 லட்சம் கோடி ஊழல் ... செந்தில் பாலாஜியால் சிக்கும் உதயநிதி... சிக்கியது முக்கிய ஆவணங்கள்...!

    ரூ.3 லட்சம் கோடி ஊழல் ... செந்தில் பாலாஜியால் சிக்கும் உதயநிதி... சிக்கியது முக்கிய ஆவணங்கள்...!

    அரசியல்
    ஈரானை குறிவைக்கும் அமெரிக்கா - இஸ்ரேல்? உலகையே பதறவைக்கும் புதிய போர் திட்டம்!

    ஈரானை குறிவைக்கும் அமெரிக்கா - இஸ்ரேல்? உலகையே பதறவைக்கும் புதிய போர் திட்டம்!

    உலகம்
    நிதிநிலை அறிக்கை கைமாறி இருக்காதா.? திருப்பதிக்கு சென்ற அமைச்சர்..! அதிமுக கண்டனம்..!!

    நிதிநிலை அறிக்கை கைமாறி இருக்காதா.? திருப்பதிக்கு சென்ற அமைச்சர்..! அதிமுக கண்டனம்..!!

    தமிழ்நாடு
    விண்வெளி கனவுக்கு சவால்? தனியார் நிறுவனங்களுக்கு சென்ற இஸ்ரோ விஞ்ஞானிகள்! மத்திய அரசின் அவசர நடவடிக்கை!

    விண்வெளி கனவுக்கு சவால்? தனியார் நிறுவனங்களுக்கு சென்ற இஸ்ரோ விஞ்ஞானிகள்! மத்திய அரசின் அவசர நடவடிக்கை!

    இந்தியா
    எகிறும் கரண்ட்பில்... 4 மடங்கு உயர்வு..! 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக..! சீமான் வலியுறுத்தல்..!

    எகிறும் கரண்ட்பில்... 4 மடங்கு உயர்வு..! 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக..! சீமான் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பாகிஸ்தானில் நடைபெறும் எஸ்.சி.ஓ. உச்சி மாநாடு... பிரதமர் மோடிக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்க முடிவு!

    பாகிஸ்தானில் நடைபெறும் எஸ்.சி.ஓ. உச்சி மாநாடு... பிரதமர் மோடிக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்க முடிவு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share