• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஜனநாயகனுக்கு முட்டுக்கட்டை..! படைப்பு சுதந்திரத்திற்கு எதிரானது... போர்க்கொடி தூக்கிய ஜோதிமணி..!

    ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று வழங்காதது படைப்பு சுதந்திரத்திற்கு எதிரானது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்தார்.
    Author By Nila Thu, 08 Jan 2026 11:08:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Jananayagan jothimani

    ஜனநாயகன் திரைப்படத்திற்கு மத்திய அரசின் கீழ் இயங்கும் தணிக்கை வாரியம் சான்றிதழ் தர மறுப்பது கடுமையான கண்டனத்திற்குரியது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார். இது தமிழ் திரையுலகத்தின் மீது நடத்தப்படுகிற தாக்குதல் என்று குற்றம் சாட்டினார். நமது அரசியல் சார்பு,விருப்பு வெறுப்புகளைத் தாண்டி கருத்துச் சுதந்திரத்தின் மீது நம்பிக்கையுள்ள ஒவ்வொருவரும் இதைக் கண்டிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

    ஒரு திரைப்படம் என்பது பல கோடி ரூபாய் முதலீட்டில் நூற்றுக்கணக்கானவர்களின் கடின உழைப்பில் உருவாகிறது என்றும் அதை இப்படி முடக்க நினைப்பது படைப்புச் சுதந்திரத்திற்கு முற்றிலும் எதிரானது என்றும் அதுவும் அரசியல் காரணங்களுக்காக முடக்கப்படுவது இன்னும் ஆபத்தானது எனவும் தெரிவித்தார். அமலாக்கத்துறை,சிபிஐ, வருமானவரித்துறை வரிசையில் தணிக்கை வாரியமும் மோடி அரசின் அரசியல் ஆயுதமாகி விட்டது என்றும் இதை நாம் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். 

    BJP Government

    நான் தணிக்கை குழு உறுப்பினராக சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன் என்று கூறிய அவர் அதன் செயல்பாடுகளை நன்கு அறிவேன் என்றும் என்னளவில் இந்த தொழில்நுட்ப யுகத்தில் தணிக்கை வாரியம் என்பது காலாவதியாகிப் போன ஒரு அமைப்பு எனவும் சாடியுள்ளார். ஒரு திரைப்படத்தை ஏற்பதும்,மறுப்பதும் மக்கள் கையில் தான் இருக்கிறது என்றார். ஒரு திரைப்படத்தை நாம் தணிக்கை செய்துகொண்டிருக்கிற அதே நேரத்தில், பல்லாயிரக்கணக்கான தணிக்கை செய்யப்படாத வீடியோக்கள் ,காட்சிகள் தொலைக்காட்சி, யு டியூப்,சமூக வலைத்தளங்கள் மூலம் பரவிக்கொண்டிருக்கிறது. இதை பல கோடிப்பேர் பார்க்கின்றனர் என்று கூறினார்.

    இதையும் படிங்க: மண்டியிட வைக்க சென்சார் போர்டை பயன்படுத்தும் மத்திய அரசு ... MP மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு...!

    இந்தச் சூழலில் திரைப்படத்தை மட்டும் தணிக்கை செய்வதால் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதே நிதர்சனம் என்றும் பெண்களை ஆபாசமாகப் பேசுவது, சித்தரிப்பது, இரட்டை அர்த்த வசனங்களைப் பேசுவது தணிக்கை விதிகளின் படி தவறானது. ஆனால் இவை இல்லாமல் வெளிவருகிற படங்கள் மிகவும் குறைவு என்றார். தணிக்கை வாரியம் இம்மாதிரியான விசயங்களில் பெரும்பாலும் எவ்வித கவனமும் செலுத்துவதில்லை., சான்றிதழை மறுப்பதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என ஜோதிமணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆகவே தணிக்கை வாரியம் என்பது கலைக்கப்பட வேண்டியது என்றும் அதுவரை அது அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுவதை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: #BREAKING: சிக்கலில் ஜனநாயகன்… இழுத்தடிக்கும் சென்சார்… ஜன.9 ஆம் தேதி தீர்ப்பு…!

    மேலும் படிங்க
    உலகை விட்டு மறைந்தார் பழம்பெரும் இந்தி நடிகர் பாரத் கபூர்..! சோகத்தில் மூழ்கிய பாலிவுட் திரையுலகம்..!

    உலகை விட்டு மறைந்தார் பழம்பெரும் இந்தி நடிகர் பாரத் கபூர்..! சோகத்தில் மூழ்கிய பாலிவுட் திரையுலகம்..!

    சினிமா
    "வங்கியில் பணம் எடுக்க ஆள் வரணும்"..! இறந்த அக்காவின் எலும்பு கூட்டோடு சென்ற நபர்..! அதிர்ச்சி..!

    "வங்கியில் பணம் எடுக்க ஆள் வரணும்"..! இறந்த அக்காவின் எலும்பு கூட்டோடு சென்ற நபர்..! அதிர்ச்சி..!

    இந்தியா
    ஒரே கையெழுத்து தான்.. ஒரு நொடியில் பறிபோன மொத்த சொத்து..!! கண்கலங்க வைத்த நடிகை சுதா..!

    ஒரே கையெழுத்து தான்.. ஒரு நொடியில் பறிபோன மொத்த சொத்து..!! கண்கலங்க வைத்த நடிகை சுதா..!

    சினிமா
    தண்ணீர் தொட்டிக்குள் இறங்கிய வடமாநில தொழிலாளி சுருண்டு விழுந்து பலி... அடுத்தடுத்து 4 பேருக்கு ஏற்பட்ட விபரீதம்...!

    தண்ணீர் தொட்டிக்குள் இறங்கிய வடமாநில தொழிலாளி சுருண்டு விழுந்து பலி... அடுத்தடுத்து 4 பேருக்கு ஏற்பட்ட விபரீதம்...!

    தமிழ்நாடு
    இன்றைய தங்கம், வெள்ளி விலை ஏற்றமா..?? இறக்கமா..?? நிலவரம் என்ன..??

    இன்றைய தங்கம், வெள்ளி விலை ஏற்றமா..?? இறக்கமா..?? நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    கோடை வெயிலில் விஜயின்

    கோடை வெயிலில் விஜயின் 'ஜனநாயகன்'..!! கொதித்திருக்கும் ரசிகர்களை கூலாக்கும் ரிலீஸ் அப்டேட் இதோ..!

    சினிமா

    செய்திகள்

    "வங்கியில் பணம் எடுக்க ஆள் வரணும்"..! இறந்த அக்காவின் எலும்பு கூட்டோடு சென்ற நபர்..! அதிர்ச்சி..!

    இந்தியா
    தண்ணீர் தொட்டிக்குள் இறங்கிய வடமாநில தொழிலாளி சுருண்டு விழுந்து பலி... அடுத்தடுத்து 4 பேருக்கு ஏற்பட்ட விபரீதம்...!

    தண்ணீர் தொட்டிக்குள் இறங்கிய வடமாநில தொழிலாளி சுருண்டு விழுந்து பலி... அடுத்தடுத்து 4 பேருக்கு ஏற்பட்ட விபரீதம்...!

    தமிழ்நாடு
    மீனாட்சி திருக்கல்யாணத்தில் திடீர் பரபரப்பு... கொந்தளித்த பக்தர்கள்... போலீசாருடன் வாக்குவாதம்...!

    மீனாட்சி திருக்கல்யாணத்தில் திடீர் பரபரப்பு... கொந்தளித்த பக்தர்கள்... போலீசாருடன் வாக்குவாதம்...!

    தமிழ்நாடு
    2 ஆண்டுகளாக இரட்டை இலக்க வளர்ச்சி..! இதுதான் திராவிட மாடல்..! TRB ராஜா பெருமிதம்..!

    2 ஆண்டுகளாக இரட்டை இலக்க வளர்ச்சி..! இதுதான் திராவிட மாடல்..! TRB ராஜா பெருமிதம்..!

    தமிழ்நாடு
    கருணாநிதி காரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய ராமச்சந்திரன்... தாராசுரத்தில் பரபரப்பு...!

    கருணாநிதி காரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய ராமச்சந்திரன்... தாராசுரத்தில் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    வாக்கு எண்ணிக்கை பணிகள்..! அதிகாரிகளுக்கு நாளை பயிற்சி..! தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

    வாக்கு எண்ணிக்கை பணிகள்..! அதிகாரிகளுக்கு நாளை பயிற்சி..! தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share