• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மாப்ள அவர்தான்.. ஆனா..! அமித் ஷா கணக்கு... டம்மி EPS... அமைச்சர் பெரியசாமி விமர்சனம்..!!

    டெல்லியில் முடிவான தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பை மட்டும் தான் எடப்பாடி பழனிச்சாமி வெளியீட்டு இருப்பதாக அமைச்சர் பெரியசாமி விமர்சனம் செய்தார்.
    Author By Nila Tue, 24 Mar 2026 12:54:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister periyasamy

    NDA கூட்டணியில் பாஜக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்றிணைந்து தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இதனை அமைச்சர் ஐ. பெரியசாமி விமர்சனம் செய்துள்ளார். டெல்லியில் முடிவு செய்ததை சொல்லும் வெறும் அறிவிப்பாளர் பதவியால் எடப்பாடி பழனிச்சாமிக்கு என்ன பெருமை என்று அமைச்சர் ஐ. பெரியசாமி கேள்வி எழுப்பினார்.

    அதிமுகவுக்கு தலைமை தாங்கியவர்கள் நின்று இரட்டை விரலை காட்டிய இடத்தில் பாஜகவை எடப்பாடி பழனிச்சாமி நிறுத்தி இருப்பதாக விமர்சனம் செய்தார். மாப்பிள்ளை அவர்தான்., ஆனால் அவர் போட்டு இருக்கிற சட்டை என்னுடையது என்பதைப் போல அமித் ஷாவின் கணக்கை எடப்பாடி பழனிச்சாமி வாசித்து இருப்பதாக தெரிவித்தார். கடுமையான விமர்சனத்திற்கு பிறகு அதிமுக அலுவலகத்தில் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாகவும் இது வெறும் கண்துடைப்பு தான் எனவும் அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.

    BJP

    பிரமாதமான கட்சிகள் கூட்டணிக்கு வரப்போகிறது எனக் கூறி ஓராண்டாக ஆள் தேடிய எடப்பாடி பழனிச்சாமியால் ஒருவரை கூட அழைத்து வர முடியவில்லை என்று விமர்சித்தார். தொகுதி பங்கீட்டை டெல்லியில் முடித்து பழனிச்சாமி டம்மி தான் என தமிழ்நாட்டு மக்களுக்கு பாஜக உணர்த்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். முழுசா நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்றும் டெல்லியில் அமித் ஷாவிடம் உத்தரவு வாங்கிவிட்டு இரண்டு நாள் கழித்து சென்னையில் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

    இதையும் படிங்க: விறுவிறு அரசியல் களம்... நீடிக்கும் இழுபறி..! மார்ச் 16ல் அதிமுக தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை...!!

    டெல்லியின் கண் அசைவுக்கு ஏற்ப ஆடும் பழனிச்சாமிக்கு பாஜகவினர் அதிமுக அலுவலகம் வர ஸ்டாலினே தேவைப்படுகிறார் என்றும் கூறினார். மான உணர்ச்சியோ, உரிமை உணர்ச்சியோ இல்லாமல் அமித் ஷா ஆணைக்கு காத்துக் கிடக்கும் எடப்பாடி பழனிச்சாமி எப்படி மக்களை காப்பார் எனவும் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாடு அணியா டெல்லி அணியா என்ற இந்த தேர்தல் போரில் திமுக தலைமையிலான தமிழ்நாடு அணி வெல்லும் என்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

    இதையும் படிங்க: அதிமுகவில் இணைந்தது ஏன்? எதற்காக இபிஎஸ் உடன் கைகோர்த்தேன்? காளியம்மாள் பரபரப்பு பேட்டி..!!

    மேலும் படிங்க
    சிறுமிகளை சீரழித்த வீரமணி வழக்கில் திடீர் திருப்பம்... தோண்ட தோண்ட வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்...!

    சிறுமிகளை சீரழித்த வீரமணி வழக்கில் திடீர் திருப்பம்... தோண்ட தோண்ட வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்...!

    தமிழ்நாடு
    தமிழகத்தையே உலுக்கிய ஜெம் வீரமணி பாலியல் வழக்கு.. இணையத்தில் வெளியான அந்த வீடியோவால் பரபரப்பு..!!

    தமிழகத்தையே உலுக்கிய ஜெம் வீரமணி பாலியல் வழக்கு.. இணையத்தில் வெளியான அந்த வீடியோவால் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    3 வயது குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்... 17,15 வயது சிறுவர்களின் கொடூர செயல்... நள்ளிரவில் ரணகளமான அரசு மருத்துவமனை...!

    3 வயது குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்... 17,15 வயது சிறுவர்களின் கொடூர செயல்... நள்ளிரவில் ரணகளமான அரசு மருத்துவமனை...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (23-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (23-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும்..!!

    ஜோதிடம்
    எங்களிடம் கற்பனை செய்ய முடியாத ஆயுதங்கள் உள்ளன! ஐ.நா பொதுச்சபையில் டொனால்ட் ட்ரம்ப் கர்ஜனை!

    எங்களிடம் கற்பனை செய்ய முடியாத ஆயுதங்கள் உள்ளன! ஐ.நா பொதுச்சபையில் டொனால்ட் ட்ரம்ப் கர்ஜனை!

    உலகம்
    மிஷன் ஒலிம்பிக் 2036 சிறப்பு அதிகாரியாக ஐபிஎஸ் மயில்வாகனன் நியமனம்! தமிழ்நாடு அரசு உத்தரவு!

    மிஷன் ஒலிம்பிக் 2036 சிறப்பு அதிகாரியாக ஐபிஎஸ் மயில்வாகனன் நியமனம்! தமிழ்நாடு அரசு உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சிறுமிகளை சீரழித்த வீரமணி வழக்கில் திடீர் திருப்பம்... தோண்ட தோண்ட வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்...!

    சிறுமிகளை சீரழித்த வீரமணி வழக்கில் திடீர் திருப்பம்... தோண்ட தோண்ட வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்...!

    தமிழ்நாடு
    தமிழகத்தையே உலுக்கிய ஜெம் வீரமணி பாலியல் வழக்கு.. இணையத்தில் வெளியான அந்த வீடியோவால் பரபரப்பு..!!

    தமிழகத்தையே உலுக்கிய ஜெம் வீரமணி பாலியல் வழக்கு.. இணையத்தில் வெளியான அந்த வீடியோவால் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    3 வயது குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்... 17,15 வயது சிறுவர்களின் கொடூர செயல்... நள்ளிரவில் ரணகளமான அரசு மருத்துவமனை...!

    3 வயது குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்... 17,15 வயது சிறுவர்களின் கொடூர செயல்... நள்ளிரவில் ரணகளமான அரசு மருத்துவமனை...!

    தமிழ்நாடு
    எங்களிடம் கற்பனை செய்ய முடியாத ஆயுதங்கள் உள்ளன! ஐ.நா பொதுச்சபையில் டொனால்ட் ட்ரம்ப் கர்ஜனை!

    எங்களிடம் கற்பனை செய்ய முடியாத ஆயுதங்கள் உள்ளன! ஐ.நா பொதுச்சபையில் டொனால்ட் ட்ரம்ப் கர்ஜனை!

    உலகம்
    மிஷன் ஒலிம்பிக் 2036 சிறப்பு அதிகாரியாக ஐபிஎஸ் மயில்வாகனன் நியமனம்! தமிழ்நாடு அரசு உத்தரவு!

    மிஷன் ஒலிம்பிக் 2036 சிறப்பு அதிகாரியாக ஐபிஎஸ் மயில்வாகனன் நியமனம்! தமிழ்நாடு அரசு உத்தரவு!

    தமிழ்நாடு
    மக்களே உஷாரா இருங்க... செப்.23, 24ல் மாறப்போகும் வானிலை... வந்தது முக்கிய அலர்ட்...!

    மக்களே உஷாரா இருங்க... செப்.23, 24ல் மாறப்போகும் வானிலை... வந்தது முக்கிய அலர்ட்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share