• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தேர்தல் ஆணையம் கெடுபிடி..! வளைகுடா நாடுகளில் வேலை இழந்த மக்களுக்கு துயரம்.! MP சு. வெங்கடேசன் கண்டனம்..!

    தேர்தல் ஆணையத்தின் கெடுப்பிடியால் முக்கிய திட்டங்கள் நிறுத்தப்பட்டு இருப்பதாக வரும் தகவல்கள் வருத்தம் கொடுப்பதாக mp சு . வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Wed, 18 Mar 2026 12:55:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mp su venkatesan

    வளைகுடா நாடுகளிலிருந்து குறிப்பாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், கத்தார், ஓமன், பஹ்ரைன் போன்றவை வேலையிழந்து தமிழ்நாடு திரும்பியவர்களுக்கு மாநில அரசு சில முக்கியமான உதவித் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றில் மிக முக்கியமானவை NEEDS-SIM மற்றும் MEGP ஆகியவை. இத்திட்டங்கள் கொரோனா தொற்றுநோய் காரணமாக வெளிநாடுகளிலிருந்து திரும்பிய தமிழர்களுக்கு சுயவேலைவாய்ப்பு உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டவை.

    இவை தொழில் தொடங்க உதவும் கடன், மானியம் மற்றும் பிற சலுகைகளை வழங்குகின்றன. NEEDS-SIM திட்டம் தமிழ்நாடு அரசின் தொழில்துறைத் துறையால் செயல்படுத்தப்படும் NEEDS திட்டத்தின் சிறப்பு விரிவாக்கமாகும். 2021ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் வெளிநாட்டிலிருந்து திரும்பியோருக்கு உதவுவதற்காக இது அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் வெளிநாடுகளிலிருந்து 2020 ஜனவரி 1 முதல் திரும்பிய தமிழர்கள் குறிப்பாக வளைகுடா நாடுகளிலிருந்து வேலை இழந்தோர் சுயதொழில் தொடங்க ஊக்குவிக்கப்படுகின்றனர். இதில் சுமார் 3.6 லட்சம் பேர் பயனடைய வாய்ப்புள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 

    Election commission of India

     MEGP திட்டம் Non-Resident Tamils நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டமாகும். இதுவும் கொரோனா காரணமாக வேலை இழந்து 2020 ஜனவரி 1 முதல் தமிழ்நாடு திரும்பிய தமிழர்களுக்காகவே உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் சிறு தொழில்கள் தொடங்க கடன் வசதியுடன் மானியம் வழங்கப்படுகிறது. திட்ட செலவில் 25% மானியம் அதிகபட்சம் ரூ.2.5 லட்சம் வரை அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் உற்பத்தி, வர்த்தகம், சேவை துறைகளில் தொழில் தொடங்கலாம். உற்பத்திக்கு அதிகபட்ச திட்ட செலவு ரூ.15 லட்சம், வர்த்தகம் மற்றும் சேவைக்கு ரூ.5 லட்சம் வரை அனுமதிக்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: அரசியல் நாகரிகமோ, அறமோ அதிமுகவுக்கு இருந்ததே இல்ல... சி.வி. சண்முகத்தை வெளுத்த கனிமொழி..!!

    இந்த நிலையில், வளைகுடா நாடுகளிலிருந்து வேலையிழந்து தாயகம் திரும்புவோருக்கான உதவித் திட்டங்களான NEEDS-SIM மற்றும் MEGP திட்டங்களை இந்திய தேர்தல் ஆணையத்தின் பொதுவான அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் நிறுத்தப்படுவதாக வரும் தகவல்கள் கவலை அளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார். அவசர உதவிக்கு நிகரான இது போன்ற திட்டங்கள் எவ்வித தாமதமும் இல்லாமல் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்.

    இதையும் படிங்க: தமிழ்நாட்டில் தினம் ஒரு நிர்பயா சம்பவம்... அதிமுக இன்பதுரை பார்லிமென்டில் ஆவேசம்..!!

    மேலும் படிங்க
    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    தமிழ்நாடு
    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    தமிழ்நாடு
    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தமிழ்நாடு
    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    அரசியல்
    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு
    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share