• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தென்னை விவசாயிகளுக்கு தோள் கொடுக்கும் பிரதமர் மோடி அரசு... நன்றி சொன்ன நயினார்...!

    தென்னை விவசாயிகளுக்கு பிரதமர் மோடி அரசு தோள் கொடுக்கும் அரசாக இருக்கிறது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Sat, 13 Dec 2025 13:30:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pm modi - nainar

    தமிழகத்தின் பிரதான தொழில்களில் ஒன்று தென்னை விவசாயம். 29 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கரில் தென்னை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வெள்ளை ஈ மற்றும் வாடல் நோய் தாக்குதல் அதிகரித்து வருவதன் காரணமாக கடந்த ஓராண்டு காலமாகவே தென்னை மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டு வருவது வேதனையின் உச்சம். பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

    இதன் காரணமாக இளநீர் மற்றும் தேங்காய் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த நோய் தாக்குதல் மேற்கு மாவட்டங்கள் மற்றும் தெற்கு மாவட்டங்களில் சற்று அதிகரித்து உள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், தென்னை விவசாயிகளுக்கு பிரதமர் மோடி அரசு தோள் கொடுக்கும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    BJP

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மில்லிங் கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையைக் குவிண்டாலுக்கு ரூ. 445-ம், பால் கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையைக் குவிண்டாலுக்கு ரூ. 400-ம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: அதிரும் அரசியல் களம்...!! மீண்டும் NDA கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி... நயினார் நாகேந்திரன் எடுத்த அதிரடி முடிவு....!

    வெள்ளை ஈ தாக்குதலாலும், வாடல் நோயாலும் பரிதவித்து வரும் தென்னை விவசாயிகளின் துயர் துடைத்து, அவர்களின் நல்வாழ்வுக்கு வழிவகுக்கும் வண்ணம் கொப்பரைத் தேங்காய்க்கான ஆதார விலையை உயர்த்திய பிரதமர் மோடிக்கு, தமிழக விவசாயிகள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக கூறினார். 

    இதையும் படிங்க: திமுக அரசால் சொல்லில் அடங்காத துயரம்... விவசாயிகளுக்காக குரல் கொடுத்த நயினார்...!

    மேலும் படிங்க
    கைகளில் அகல் விளக்குகள்..!! ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு..!!

    கைகளில் அகல் விளக்குகள்..!! ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு..!!

    ஆன்மிகம்
    அமெரிக்காவில் ரூ.95 ஆயிரம்! இந்தியாவில் ரூ.950 மட்டுமே! இளம்பெண் வெளியிட்ட வீடியோவால் அதிர்ந்த இணையம்!

    அமெரிக்காவில் ரூ.95 ஆயிரம்! இந்தியாவில் ரூ.950 மட்டுமே! இளம்பெண் வெளியிட்ட வீடியோவால் அதிர்ந்த இணையம்!

    இந்தியா
    அதிமுகவில் இருந்து நடிகை கௌதமி விலகல்!  அரசியல் சூழலால் கனத்த இதயத்துடன் விலகுவதாக அறிவிப்பு!

    அதிமுகவில் இருந்து நடிகை கௌதமி விலகல்! அரசியல் சூழலால் கனத்த இதயத்துடன் விலகுவதாக அறிவிப்பு!

    அரசியல்
    அதிமுக வென்ற தொகுதிகள் பாமக போட்ட பிச்சை! திமுக கூட சேர்ந்து முதல்வராக திட்டமிட்டார் இபிஎஸ்! சி.வி.சண்முகம் விளாசல்!

    அதிமுக வென்ற தொகுதிகள் பாமக போட்ட பிச்சை! திமுக கூட சேர்ந்து முதல்வராக திட்டமிட்டார் இபிஎஸ்! சி.வி.சண்முகம் விளாசல்!

    அரசியல்
    28 ஆண்டுகளாக கட்டி காத்த கட்சி! மம்தா மனவேதனை! இப்படி எல்லாம் கிளப்பி விடாதீங்க!

    28 ஆண்டுகளாக கட்டி காத்த கட்சி! மம்தா மனவேதனை! இப்படி எல்லாம் கிளப்பி விடாதீங்க!

    அரசியல்
    தேய்பிறை நிலவாய் தேயும் அதிமுக! தவெக தாவும் நிர்வாகிகள்! விஜய் கட்சியில் ஐக்கியமாகும் மாவட்ட செயலாளர்கள்!

    தேய்பிறை நிலவாய் தேயும் அதிமுக! தவெக தாவும் நிர்வாகிகள்! விஜய் கட்சியில் ஐக்கியமாகும் மாவட்ட செயலாளர்கள்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share