• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரவேண்டுமா..? உச்சநீதிமன்றத்தில் புதிய சிக்கல்..!

    செந்தில் பாலாஜி அமைச்சராக இருப்பதால் சாட்சிகள் பயப்படுவார்கள் எனவும், குறிப்பாக இந்த வழக்கில் 212 பேர் அரசு ஊழியர்கள் சாட்சியாக இருப்பதால் அவர்கள் அச்சம் கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும்  நீதிபதிகள் ஏற்கெனவே அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
    Author By Thiraviaraj Wed, 12 Feb 2025 16:51:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Should Senthil Balaji continue as a minister? New problem in the Supreme Court

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜமீரை ரத்து ரத்து செய்யக் கோரிய வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி விஜயகுமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இன்று அந்த மனு உச்சநீதிற்றத்தில் நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. ''இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமாக இருப்பதாகவும்,செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர வேண்டுமா? எனக் கேட்டு விஜயகுமார் என்பவருக்காக அவரது தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். ''செந்தில் பாலாஜி அமைச்சராக இருப்பதால் சாட்சிகள் பயப்படுவார்கள் எனவும், குறிப்பாக இந்த வழக்கில் 212 பேர் அரசு ஊழியர்கள் சாட்சியாக இருப்பதால் அவர்கள் அச்சம் கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும்  நீதிபதிகள் ஏற்கெனவே அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

    DMK

    எனவே அமைச்சராக தொடர செந்தில் பாலாஜி விரும்புகிறாரா? என அவரிடம் விளக்கம் கேட்டு தெரிவிக்குமாறு நீதிபதிகளில் அறிவுறுத்தி இருக்கிறார்கள் எனவும், செந்தில் பாலாஜிக்கு எதிராக உள்ளவர்கள் அரசு ஊழியர்களாக இருப்பவர்களே சாட்சிகளாக இருக்கிறார்கள். ஆகையால், செந்தில் பாலாஜி அமைச்சராக இனியும் தொடர விரும்புகிறாரா?  எனக் கேட்டு விளக்கம் தெரிவிக்க வேண்டும்.

    இதையும் படிங்க: வெண்ணை மலை முருகன் கோயில் தேரோட்டம்... மக்களோடு மக்களாக தேரை வடம்பிடித்து இழுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி...!

     ஒருவேளை செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்பினால் எந்தத் தகுதியின் அடிடப்படையில் இந்த வழக்கை விசாரிக்கலாம் எனவும் நீதிபதிகள் விளக்க வேண்டும். நீதிபதிகளே அதிருப்தியை பதிவு செய்திருந்த நிலையில் இந்த வழக்கு விஷயத்தில் உரிய விளக்கம் கேட்டு செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர வேண்டுமா எனக் கேட்டு விளக்கம் அளிக்க வேண்டும்.

    அமலாக்கத்துறையை பொருத்தவரை செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கும் முன்பு வரை தடைவிதிக்க கேட்டுக் கொண்டு வந்தது.தற்போது வரை சாட்சிகள் விசாரணைக்கு வரவில்லை என்றும், இது அவர் மீது உண்டான பயத்தை காட்டுவதாகவும், எனவே செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யேண்டும். இதுகுறித்து செந்தில் பாலாஜி தரப்பில் உரிய விளக்கம் கேட்டு  பதிலை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.அனைத்தையும் கேட்டுக் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி இந்த வழக்கை வரும் மார்ச் மாதம் 4ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    இதையும் படிங்க: 'ஊர்ந்து சென்று காலைப் பிடித்து முதல்வரானவர் எங்களுக்கு வகுப்பெடுக்கலாமா..?' எடப்பாடியாருக்கு செந்தில் பாலாஜி சம்பட்டி அடி..!

    மேலும் படிங்க
    தொடங்கியாச்சு புரட்டாசி மாதம்..!! சைவ உணவுகளால் ஊட்டச்சத்து குறைபாடு தவிர்ப்பது எப்படி??

    தொடங்கியாச்சு புரட்டாசி மாதம்..!! சைவ உணவுகளால் ஊட்டச்சத்து குறைபாடு தவிர்ப்பது எப்படி??

    உடல்நலம்
    ஒரே குட்டையில ஊறின மட்டைகள்..! நல்ல சாவே வராதாம்..! என்ன பேச்சு.? விளாசிய CM விஜய்..!!

    ஒரே குட்டையில ஊறின மட்டைகள்..! நல்ல சாவே வராதாம்..! என்ன பேச்சு.? விளாசிய CM விஜய்..!!

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி வழக்கு வீடியோக்களை வெளியிட ஊடகங்களுக்கு தடை.... சென்னை ஐகோர்ட் அதிரடி!

    ஜெம் வீரமணி வழக்கு வீடியோக்களை வெளியிட ஊடகங்களுக்கு தடை.... சென்னை ஐகோர்ட் அதிரடி!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் வடகிழக்கு பருவமழை? நவம்பரில் என்ன நடக்கும்? வானிலை ஆய்வாளர் கணிப்பு!!

    தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் வடகிழக்கு பருவமழை? நவம்பரில் என்ன நடக்கும்? வானிலை ஆய்வாளர் கணிப்பு!!

    தமிழ்நாடு
    தவெக எம்எல்ஏவை சூழ்ந்த மக்கள்.. கூட்டத்தில் திடீர் கல் வீச்சு!! பரபரப்பு சம்பவம்!!

    தவெக எம்எல்ஏவை சூழ்ந்த மக்கள்.. கூட்டத்தில் திடீர் கல் வீச்சு!! பரபரப்பு சம்பவம்!!

    தமிழ்நாடு
    மதுரை மாநகராட்சியில் அதிரடி சோதனை: கணக்கில் வராத ரூ.1.35 லட்சம் பறிமுதல் – 14 பேர் மீது வழக்கு!!

    மதுரை மாநகராட்சியில் அதிரடி சோதனை: கணக்கில் வராத ரூ.1.35 லட்சம் பறிமுதல் – 14 பேர் மீது வழக்கு!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தமிழர்களை வெளியேற்றுகிறதா கர்நாடகா.? கோலார் தங்க வயலில் என்ன நடக்கிறது.? வேல்முருகன் கேள்வி..!!

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share