• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நெருங்கும் தேர்தல்... விறுவிறு SIR...! புதுவையில் 85 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கம்... ஆட்சியர் அறிவிப்பு...!

    புதுச்சேரியில் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.
    Author By Nila Tue, 16 Dec 2025 10:53:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sir Pondicherry

    வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இறந்தவர்கள், மாற்று இடத்திற்கு சென்றவர்கள், புதியவர்கள் என பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு பெயர் திருத்தம், முகவரி மாற்றம் என திருத்தப் பணிகள் நடைபெறுவது வழக்கம். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்கின்றன. காரணம் தேர்தல் ஆணையம் பாஜக அரசுக்கு துணையாக செயல்படுவதாகவும் வாக்காளர் திருத்த பணிகள் மூலம் பொதுமக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் என்ற குற்றம் சாட்டி வருகின்றனர்.

    அது மட்டுமல்லாது வாக்குத்திருட்டு நடைபெற்று இருப்பதாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டு பேசி வருகிறார். இருப்பினும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நிச்சயம் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது. இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் நடைபெற்றது.

    District Collector

    இந்த நிலையில், புதுச்சேரியில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு பிறகான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 10.05% அளவில் 85 ஆயிரத்து 531 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அறிவித்துள்ளார். இறந்தவர்கள் 14, 151 பேர் என்றும் நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் 45 ஆயிரத்து 312 பேர் என்றும் ஆட்சியர் தெரிவித்தார். ஆண் வாக்காளர்கள் 3 லட்சத்து 60 ஆயிரத்து 396 பேரும், பெண் வாக்காளர்கள் 4 லட்சத்து 5 ஆயிரத்து 728 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 120 பெரும் இருப்பதாக தெரிவித்தார்.

    இதையும் படிங்க: தமிழகத்திலும் வெற்றி பெற பாஜக சதி... திருமா ஓபன் டாக்...!

    இந்த பட்டியலில் இடம்பெறாதவர்களுக்கு போதுமான கால அவகாசம் இருப்பதாகவும் ஜனவரி 15ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் உரிமை கோருதல் மேற்கொள்ளலாம் என்றும் உரிமை கோருதல் அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் மீண்டும் இடம் பெறலாம் எனவும் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: விறுவிறு SIR பணிகள்... மேலும் அவகாசம் நீட்டிப்பு...! தேர்தல் ஆணையம் அறிவிப்பு...!

    மேலும் படிங்க
    ஆளுநர்-முதல்வர் மோதல் இல்லை!! துணைவேந்தர் விவகாரத்தில் அமைச்சர் விஸ்வநாதன் சொன்ன முக்கிய தகவல்!

    ஆளுநர்-முதல்வர் மோதல் இல்லை!! துணைவேந்தர் விவகாரத்தில் அமைச்சர் விஸ்வநாதன் சொன்ன முக்கிய தகவல்!

    அரசியல்
    சிக்கலில் மரகதம் குமரவேல்... மதுராந்தகத்தில் தவெக தலைக்கு மேல் தொங்கும் கத்தி... அப்செட்டில் விஜய்...!

    சிக்கலில் மரகதம் குமரவேல்... மதுராந்தகத்தில் தவெக தலைக்கு மேல் தொங்கும் கத்தி... அப்செட்டில் விஜய்...!

    அரசியல்
    AI வளர்ச்சியால் இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்? சீனாவுக்கு எகிறிய ஏற்றுமதி! அதிரடி வளர்ச்சி!

    AI வளர்ச்சியால் இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்? சீனாவுக்கு எகிறிய ஏற்றுமதி! அதிரடி வளர்ச்சி!

    இந்தியா
    நானி படத்தை சுற்றி வெடித்த புதிய சர்ச்சை..!! டாக்ஸிக்குக்கு பிறகு தி பாரடைஸுக்கும் கோர்ட் அதிரடி உத்தரவு..ஷாக்கில் இளசுகள்.!

    நானி படத்தை சுற்றி வெடித்த புதிய சர்ச்சை..!! டாக்ஸிக்குக்கு பிறகு தி பாரடைஸுக்கும் கோர்ட் அதிரடி உத்தரவு..ஷாக்கில் இளசுகள்.!

    சினிமா
    மீண்டும் தங்கம்.. ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாதனை!!

    மீண்டும் தங்கம்.. ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாதனை!!

    கிரிக்கெட்
    மதுரை மாணவன் மரணம்! 16 நாட்களுக்கு பின் உறவினர்களிடம் உடல் ஒப்படைப்பு! போராட்டத்தை கைவிடாத குடும்பத்தினர்!

    மதுரை மாணவன் மரணம்! 16 நாட்களுக்கு பின் உறவினர்களிடம் உடல் ஒப்படைப்பு! போராட்டத்தை கைவிடாத குடும்பத்தினர்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஆளுநர்-முதல்வர் மோதல் இல்லை!! துணைவேந்தர் விவகாரத்தில் அமைச்சர் விஸ்வநாதன் சொன்ன முக்கிய தகவல்!

    ஆளுநர்-முதல்வர் மோதல் இல்லை!! துணைவேந்தர் விவகாரத்தில் அமைச்சர் விஸ்வநாதன் சொன்ன முக்கிய தகவல்!

    அரசியல்
    சிக்கலில் மரகதம் குமரவேல்... மதுராந்தகத்தில் தவெக தலைக்கு மேல் தொங்கும் கத்தி... அப்செட்டில் விஜய்...!

    சிக்கலில் மரகதம் குமரவேல்... மதுராந்தகத்தில் தவெக தலைக்கு மேல் தொங்கும் கத்தி... அப்செட்டில் விஜய்...!

    அரசியல்
    AI வளர்ச்சியால் இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்? சீனாவுக்கு எகிறிய ஏற்றுமதி! அதிரடி வளர்ச்சி!

    AI வளர்ச்சியால் இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்? சீனாவுக்கு எகிறிய ஏற்றுமதி! அதிரடி வளர்ச்சி!

    இந்தியா
    மீண்டும் தங்கம்.. ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாதனை!!

    மீண்டும் தங்கம்.. ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாதனை!!

    கிரிக்கெட்
    மதுரை மாணவன் மரணம்! 16 நாட்களுக்கு பின் உறவினர்களிடம் உடல் ஒப்படைப்பு! போராட்டத்தை கைவிடாத குடும்பத்தினர்!

    மதுரை மாணவன் மரணம்! 16 நாட்களுக்கு பின் உறவினர்களிடம் உடல் ஒப்படைப்பு! போராட்டத்தை கைவிடாத குடும்பத்தினர்!

    தமிழ்நாடு
    மக்கள் வரிப்பணத்தில் சொகுசு அறை ஒரு கேடா..? வெட்கமா இல்லையா CM சார்..? அப்பாவு தாக்கு.!

    மக்கள் வரிப்பணத்தில் சொகுசு அறை ஒரு கேடா..? வெட்கமா இல்லையா CM சார்..? அப்பாவு தாக்கு.!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share