• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ராமதாஸ் வீடு முன்பு கட்சி நிர்வாகிகள் தர்ணா... பாமகவில் தொடரும் சலசலப்பு; என்னதான் நடக்குது?

    பாமக நிறுவனர் ராமதாஸின் வீடு முன்பு கட்சி நிர்வாகிகள் தர்ணாவில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    Author By Raja Sat, 31 May 2025 16:45:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    There has been a stir in the area as party executives staged a sit-in protest in front of the house of Ramadoss

    பாமக நிறுவனர் ராமதாஸ்- அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் நீடிக்கும் நிலையில் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் நேற்று முன் தினம் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், அன்புமணிக்கு எதிராக பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனுடையே அன்புமணி, சென்னை சோழிங்கநல்லூரில் பாமக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை 3 நாட்கள் நடத்துவதாக அறிவித்தார். அதன்படி சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் பாமக மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் அடங்கிய முதல் நாள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

    anbumani

    காலையில் நடந்த இந்த கூட்டத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டத்தை சேர்ந்த 22 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். மாலையில் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பாமக பொருளாளர் திலகபாமா, செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் வக்கீல் பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதையும் படிங்க: #BREAKING இன்றும் தொடரும் அதிரடி.. அன்புமணி ஆதரவாளர்களை தூக்கியடித்த ராமதாஸ்..! 

    anbumani

    இந்த கூட்டம் நடந்து கொண்டிருந்த போதே திமுக பொருளாளர் திலகபாமாவை ராமதாஸ் அதிரடியாக நீக்கினார்.மேலும் மயிலம் எம்எல்ஏவின் சிவக்குமாரின் மாவட்டச் செயலாளர் பதவியையும் பறித்தார். இதையறிந்த அன்புமணி, அதே மேடையில் திலகபாமாவுக்கு பொருளாளர் பதவியை வழங்கினார். அது போல் ராமதாஸால் நீக்கப்பட்டவர்களுக்கும் பதவியை வழங்கினார். பொதுக் குழுவால் தேர்வு செய்யப்பட்ட திலகபாமாவை நீக்க எனக்கோ வேறு யாருக்கோ அதிகாரம் இல்லை, இதுதான் கட்சியின் சட்ட விதி.

    anbumani

    இந்த விதிகள்தான் தேர்தல் ஆணையத்தில் உள்ளது. மாவட்டச் செயலாளர்களையும் யாராலும் மாற்ற முடியாது என அன்புமணி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளர் சரவணனை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக லோகநாதனை ராமதாஸ் நியமித்தார். அதை போல் கடலூர் மாவட்ட ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணனை நீக்கி ராமதாஸ் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்ட பாமகவினர் தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் வீடு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையும் படிங்க: பாமகவில் நடப்பதை பார்த்தால் செத்துவிட தோன்றுகிறது... பகீர் கிளப்பும் ஜி.கே.மணி...!

    மேலும் படிங்க
    NO லீவ்..! காவலர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு..! தமிழக டிஜிபி கறார்..!

    NO லீவ்..! காவலர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு..! தமிழக டிஜிபி கறார்..!

    தமிழ்நாடு
    2 வயது பெண் குழந்தையை கடத்திய தவெக இளைஞர் கைது... விசாரணையில் சொன்ன பகீர் காரணம்...!

    2 வயது பெண் குழந்தையை கடத்திய தவெக இளைஞர் கைது... விசாரணையில் சொன்ன பகீர் காரணம்...!

    தமிழ்நாடு
    3.22 கோடி பேர் வாக்களிக்க ஏற்பாடு... மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது...!

    3.22 கோடி பேர் வாக்களிக்க ஏற்பாடு... மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது...!

    இந்தியா
    “ஹரஹர சுந்தர மீனாட்சி சுந்தரா” ... ஊரோடும் மதுரையில் தேரோடும் திருவிழா... மக்கள் வெள்ளத்தில் வலம் வந்த மீனாட்சி, சொக்கநாதர்...!

    “ஹரஹர சுந்தர மீனாட்சி சுந்தரா” ... ஊரோடும் மதுரையில் தேரோடும் திருவிழா... மக்கள் வெள்ளத்தில் வலம் வந்த மீனாட்சி, சொக்கநாதர்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (29-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று துணைவியாருடன் நல்ல புரிதல் ஏற்படும்..!!

    இன்றைய ராசிபலன் (29-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று துணைவியாருடன் நல்ல புரிதல் ஏற்படும்..!!

    ஜோதிடம்
    பஞ்சாப்பின் வெற்றி பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான்! ஜெய்ஸ்வால், பெரைரா அதிரடி அரைசதம்!

    பஞ்சாப்பின் வெற்றி பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான்! ஜெய்ஸ்வால், பெரைரா அதிரடி அரைசதம்!

    கிரிக்கெட்

    செய்திகள்

    NO லீவ்..! காவலர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு..! தமிழக டிஜிபி கறார்..!

    NO லீவ்..! காவலர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு..! தமிழக டிஜிபி கறார்..!

    தமிழ்நாடு
    2 வயது பெண் குழந்தையை கடத்திய தவெக இளைஞர் கைது... விசாரணையில் சொன்ன பகீர் காரணம்...!

    2 வயது பெண் குழந்தையை கடத்திய தவெக இளைஞர் கைது... விசாரணையில் சொன்ன பகீர் காரணம்...!

    தமிழ்நாடு
    3.22 கோடி பேர் வாக்களிக்க ஏற்பாடு... மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது...!

    3.22 கோடி பேர் வாக்களிக்க ஏற்பாடு... மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது...!

    இந்தியா
    “ஹரஹர சுந்தர மீனாட்சி சுந்தரா” ... ஊரோடும் மதுரையில் தேரோடும் திருவிழா... மக்கள் வெள்ளத்தில் வலம் வந்த மீனாட்சி, சொக்கநாதர்...!

    “ஹரஹர சுந்தர மீனாட்சி சுந்தரா” ... ஊரோடும் மதுரையில் தேரோடும் திருவிழா... மக்கள் வெள்ளத்தில் வலம் வந்த மீனாட்சி, சொக்கநாதர்...!

    தமிழ்நாடு
    எங்களுக்கு  'கரகாட்டக்காரன்' பட டிரஸ் போட்டே ஆகனும்... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு...!

    எங்களுக்கு 'கரகாட்டக்காரன்' பட டிரஸ் போட்டே ஆகனும்... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு
    திக்... திக்...!! - இளைஞரை ஓட விட்டு துள்ளத்துடிக்க வெட்டிய 6 பேர்... சிவகாசியே நடு நடுங்கிய பயங்கரம்...! 

    திக்... திக்...!! - இளைஞரை ஓட விட்டு துள்ளத்துடிக்க வெட்டிய 6 பேர்... சிவகாசியே நடு நடுங்கிய பயங்கரம்...! 

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share