• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    200 இந்தியர்களை நாடு கடத்திய டிரம்ப் அரசு..! இந்தியா புறப்பட்டது அமெரிக்க ராணுவ விமானம்

    அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள இந்தியர்களை ராணுவ விமானம் சி-17 மூலம் இந்தியாவுக்கு அனுப்பிவைத்துள்ளது அதிபர் ட்ரம்ப் அரசு. 
    Author By Pothyraj Tue, 04 Feb 2025 11:52:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    trump-drive-away-illegal-indians-america

    அமெரிக்க அதிபராக 2வது முறையாக டொனால்ட் ட்ரம்ப் வந்தவுடன், அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள வெளிநாட்டவர்களை அவர்களின் நாட்டுக்கே திருப்பி அனுப்புவேன் என்பதில் உறுதியாக இருந்தார். அமெரிக்கா-கனடா எல்லை, அமெரிக்கா-மெக்சிக்கோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் வந்த புலம்பெயர்களுக்கு எதிராக கடுமையான கொள்கைகளை அதிபர் ட்ரம்ப்  எடுத்தார்.

    இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் குடியேறியவர்கள், விசாக்காலம் முடிந்தபின்பும் அமெரிக்காவில் இருப்போரையும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பபடுவார்கள் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியுள்ளவர்கள், புலம்பெயர்ந்தவர்களை அந்தந்த நாட்டுக்கு அனுப்புவதில் அமெரிக்க ராணுவம் உதவ வேண்டும் என அதிபர் ட்ரம்ப்  அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

    இதை ஏற்று அமெரிக்க ராணுவம் மூலம் புலம்பெயர்ந்தோர் அந்தந்தநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். முதலாவதாக டெக்சாஸ் மாகானத்தில் இருந்து ராணுவத்துக்குச் சொந்தமான சி-17 எனும் விமானம் மூலம் 200க்கும் மேற்பட்ட சட்டவிரோதமாகத் தங்கியிருந்த இந்தியர்களை அழைத்துக் கொண்டு விமானம் இந்தியா புறப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: டெல்லியில் அனல் பறக்கும் பிரசாரம்: தலைவர்கள் முற்றுகையால் திணறும் தலைநகர்! 

    #

    இந்தியா மட்டுமல்லாது கெளதமேலா, பெரு, ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளுக்கும் புலம்பெயர்ந்தவர்கள் ராணுவ விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். ஆனால், தொலைதூரம் வரை அமெரிக்க விமானம் மூலம் புலம்பெயர்ந்தவர்கள் அனுப்பிவைக்கப்படுவது இந்தியாவுக்கு மட்டும்தான். அமெரிக்க அதிபராக 2வது முறையாக ட்ரம்ப் வந்தவுடன் புலம்பெயர்ந்தவர்கள் முதல்முறையாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோர் பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரிடம் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியுள்ள இந்தியர்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். அப்போது அதிபர் ட்ரம்பிடம் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, “ சட்டப்படி எது சரியானதோ அதை செய்யலாம். சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை நாங்கள் திரும்பி அழைக்கிறோம்” எனத் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடி இருவரும் ஆக்கபூர்வமாக ஆலோசனை நடத்தி, இரு தரப்புஉறவுளை ஆழமாகவும், விரிவடையச் செய்ய கூட்டுறவு நடவடிக்கையை எடுத்துள்ளனர் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில்  சட்டவிரோதமாகத் தங்கியுள்ள 1100 இந்தியர்களை 2023 அக்டோபர் முதல் 2024 செப்டம்பர் வரை அனுப்பியுள்ளது என ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

    இதற்கிடையே முதல்கட்டமாக டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து ராணுவத்தின் சி-17 ரக விமானம் மூலம் 200க்கும் மேற்பட்ட சட்டவிரோதமாகத் தங்கியுள்ள இந்தியர்களை அமெரிக்க அரசு இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளது. ப்ளூம்பெர்க் செய்திகளின் தகவலின்படி, “ அமெரிக்காவில் மட்டும் சட்டவிரோதமாக 18ஆயிரம் இந்தியர்கள் புலம்பெயர்ந்தவர்களாக வாழ்ந்து வருகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளது.

    அதிபர் ட்ரம்ப் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்கூட “ வரலாற்றில் முதல்முறையாக, அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள, சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தவர்களை அவர்களின் சொந்த நாட்டுக்கு, அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அங்கு கொண்டுபோய் விடுவதற்கு ராணுவ விமானங்கள் பயன்படுத்தப்பட உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: இந்து அமைப்பினர் விரட்டி, விரட்டி கைது... வீடு, வீடாக புகுந்து அலோக்காக தூக்கும் காவல்துறை! 

    மேலும் படிங்க
    என்னை மறந்துடாதீங்கப்பா.. என் தங்கங்களா..!! டோரதியில் ரிஷிகாந்த், சனந்த்தையும் கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    என்னை மறந்துடாதீங்கப்பா.. என் தங்கங்களா..!! டோரதியில் ரிஷிகாந்த், சனந்த்தையும் கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    சினிமா
    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    அரசியல்
    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    தமிழ்நாடு
    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    அரசியல்

    செய்திகள்

    Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    கிரிக்கெட்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share