• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திமுகவை வீழ்த்தி விஜய் முதலமைச்சர் ஆகிடுவாரா..? பெரம்பூர் வெற்றியே கேள்விகுறி தான்..! திருமா. விமர்சனம்..!

    விஜய் பெரம்பூரில் வெற்றி பெறுவதை கேள்வி குறிதான் என திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
    Author By Nila Wed, 15 Apr 2026 10:35:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk thirumavalavan

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் தனது அரசியல் அறிமுகத்தை சிறப்பாக்கும் வகையில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இந்த முடிவு கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீட்டின்போது அறிவிக்கப்பட்டது. விஜய் தனது பெயரை “சி. ஜோசப் விஜய்” என்று குறிப்பிட்டு, இரு தொகுதிகளிலும் தவெக சார்பில் களமிறங்குவதை உறுதிப்படுத்தினார்.

    இது அவரது முதல் சட்டமன்றத் தேர்தல் அனுபவம் என்பதால், அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.பெரம்பூர் தொகுதி சென்னையின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது முன்பு சிபிஎம் கோட்டையாக இருந்தாலும், சமீப ஆண்டுகளில் திமுகவின் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போதைய எம்எல்ஏ ஆர்.டி. சேகர் ஆவார். விஜய் இங்கு போட்டியிடுவதன் மூலம் சென்னை நகரின் நகர்ப்புற வாக்காளர்களிடையே தனது செல்வாக்கை விரிவுபடுத்த நோக்கமாகக் கொண்டுள்ளார்.

    election

    திருச்சி கிழக்கு தொகுதி மத்திய தமிழகத்தின் முக்கியப் பகுதியில் உள்ளது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளை விஜய் தேர்வு செய்து போட்டியிடுவது பயம் என்றும் நம்பிக்கையின்மை என்றும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் தமிழக வெற்றிக்கழகம் தரப்பில் இது முக்கியமான வியூகம் என்ற கருதப்படுகிறது. இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியை திருமாவளவன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது விஜய் குறித்து விமர்சனம் செய்திருந்தார்.

    இதையும் படிங்க: சூறாவளி பிரச்சாரம்...! சென்னையில் தவெக தலைவர் விஜய் பரப்புரைக்கு அனுமதி..!!

    திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதை விஜயின் நோக்கம் என்று அவர் கூறி வருவதாகவும் திமுகவை வீழ்த்தி அந்த இடத்துக்கு விஜய் வர முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார். பெரம்பூர் தொகுதியில் அவர் வெற்றி பெறுவதே கேள்விக்குறிதான் என்றும் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். அவர் முதலமைச்சர் ஆகிவிட முடியுமா என்றும் கட்சி தொடங்கிய இரண்டே வருடத்தில் ஆட்சி அமைத்திட முடியுமா எனவும் சவால் விட்டார். அவருக்கே சந்தேகம் இருப்பதால்தான் திருச்சி கிழக்கிலும் சேர்த்து போட்டு விடுவதாக தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: “நம்ம ஊரு கார பையன் கரூர்ல போய்...” - தவெகவுக்கு சம்மட்டி அடி கொடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர்....!

    மேலும் படிங்க

    'நான் சிறையைப் பார்த்தவன்'! எதற்கும் அஞ்ச மாட்டேன்! காவல் நிலையத்தில் ஆஜரான செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி!

    அரசியல்
    காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் அவசர அனைத்துக்கட்சி கூட்டம்... எடுக்கப்பட்ட முக்கிய முடிவு என்ன?

    காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் அவசர அனைத்துக்கட்சி கூட்டம்... எடுக்கப்பட்ட முக்கிய முடிவு என்ன?

    அரசியல்
    கடவுள் தேசத்தில் கனமழை கோரத் தாண்டவம்! 8 பேர் பலி! 8 பேரை தேடும் பணி தீவிரம்!

    கடவுள் தேசத்தில் கனமழை கோரத் தாண்டவம்! 8 பேர் பலி! 8 பேரை தேடும் பணி தீவிரம்!

    இந்தியா
    ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதிய அத்தியாயம்... போலீசிடம் இருந்து சிபிஐக்கு சென்ற ஆவணங்கள்!

    ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதிய அத்தியாயம்... போலீசிடம் இருந்து சிபிஐக்கு சென்ற ஆவணங்கள்!

    அரசியல்
    Breaking News! நீட் எதிர்த்து போராடிய தமிழக மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!!

    Breaking News! நீட் எதிர்த்து போராடிய தமிழக மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!!

    அரசியல்
    வயல்வெளியில் விழுந்து சிதறிய சுற்றுலா விமானம்! 13 பேர் உயிரிழப்பு; பெருவில் பெரும் சோகம்!

    வயல்வெளியில் விழுந்து சிதறிய சுற்றுலா விமானம்! 13 பேர் உயிரிழப்பு; பெருவில் பெரும் சோகம்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share