• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கல்வி தனியார் மையமாகும்! பல்கலை. திருத்த மசோதாவை திரும்ப பெற விசிக வலியுறுத்தல்...!

    பல்கலைக் கழக திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று விசிக வலியுறுத்தி உள்ளது.
    Author By Nila Sun, 26 Oct 2025 13:17:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vck mk stalin

    உயர்கல்வியை முற்றிலும் வணிகமயம் ஆக்குவதற்கு வழிவகுக்கும் தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட மசோதாவை'த் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. நடந்து முடிந்த சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இயங்கி வரும் தனியார் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகளின் நிர்வாகங்கள் விரும்பினால் அவற்றைத் தனியார்ப் பல்கலைக்கழகங்களாக மாற்றிக் கொள்ள இந்த சட்டத் திருத்தம் வழி வகுக்கிறது. 

    தனியார் பல்கலைக்கழகம் துவக்குவதற்கு குறைந்தபட்சம் 100 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும் என்ற விதி முன்பு இருந்தது. அதை தளர்த்தி மாநகராட்சிப் பகுதிகளில் 25 ஏக்கர் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 35 ஏக்கர் இதர பகுதிகளில் 50 ஏக்கர் இருந்தாலே பல்கலைக்கழகம் ஆரம்பிக்கலாம் என்று இந்த திருத்தச் சட்டத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது . தனியார் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் விரும்பினால் அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து புதிய பல்கலைக்கழகங்களாக செயல்படலாம் என்ற அனுமதியும் இதில் வழங்கப்பட்டிருக்கிறது என்றும் இதன் மூலம் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமலேயே தனியார் கல்லூரிகளோ அரசு உதவி பெறும் கல்லூரிகளோ தம்மைப் பல்கலைக்கழகங்களாக மாற்றிக் கொள்ள முடியும்.

    DMK government

    புதிதாக உருவாகும் தனியார் பல்கலைக்கழகங்கள் பாடத்திட்டங்களிலிருந்து, மாணவர் படிப்புக் கட்டணம், ஆசிரியர் ஊதியம் எல்லாவற்றையும் தமது விருப்பம் போல் நிர்ணயித்துக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உயர் கல்வி மாணவர் சேர்க்கை விகிதத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது என்பது பெருமைப்படத்தக்கதுதான்., ஆனால் அது இன்னொரு விதத்தில் கல்வி தனியார் மயமாவதற்கும் வழி வகுத்துள்ளது என்று கூறியது. 

    இதையும் படிங்க: SIR ஒரு தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி... அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த விசிக வலியுறுத்தல்...!

    உயர்கல்வி தனியார் மயம் ஆவதால் மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு பறிபோகும் என்றும் கல்விக் கட்டணம் அதிகரிக்கும்., அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களும், பணியாற்றும் ஆசிரியர்களும் ஒருசேரப் பாதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டு உள்ளது. எனவே, மாணவர்களின் நலன் கருதி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இந்த திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

    இதையும் படிங்க: பிரம்மாண்ட படைப்பு "பெரியார் உலகம்"... ரூ.10 லட்சம் நிதி வழங்கிய திருமாவளவன்...!

    மேலும் படிங்க
    சிறுமிகளை சீரழித்த வீரமணி வழக்கில் திடீர் திருப்பம்... தோண்ட தோண்ட வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்...!

    சிறுமிகளை சீரழித்த வீரமணி வழக்கில் திடீர் திருப்பம்... தோண்ட தோண்ட வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்...!

    தமிழ்நாடு
    தமிழகத்தையே உலுக்கிய ஜெம் வீரமணி பாலியல் வழக்கு.. இணையத்தில் வெளியான அந்த வீடியோவால் பரபரப்பு..!!

    தமிழகத்தையே உலுக்கிய ஜெம் வீரமணி பாலியல் வழக்கு.. இணையத்தில் வெளியான அந்த வீடியோவால் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    3 வயது குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்... 17,15 வயது சிறுவர்களின் கொடூர செயல்... நள்ளிரவில் ரணகளமான அரசு மருத்துவமனை...!

    3 வயது குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்... 17,15 வயது சிறுவர்களின் கொடூர செயல்... நள்ளிரவில் ரணகளமான அரசு மருத்துவமனை...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (23-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (23-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும்..!!

    ஜோதிடம்
    எங்களிடம் கற்பனை செய்ய முடியாத ஆயுதங்கள் உள்ளன! ஐ.நா பொதுச்சபையில் டொனால்ட் ட்ரம்ப் கர்ஜனை!

    எங்களிடம் கற்பனை செய்ய முடியாத ஆயுதங்கள் உள்ளன! ஐ.நா பொதுச்சபையில் டொனால்ட் ட்ரம்ப் கர்ஜனை!

    உலகம்
    மிஷன் ஒலிம்பிக் 2036 சிறப்பு அதிகாரியாக ஐபிஎஸ் மயில்வாகனன் நியமனம்! தமிழ்நாடு அரசு உத்தரவு!

    மிஷன் ஒலிம்பிக் 2036 சிறப்பு அதிகாரியாக ஐபிஎஸ் மயில்வாகனன் நியமனம்! தமிழ்நாடு அரசு உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சிறுமிகளை சீரழித்த வீரமணி வழக்கில் திடீர் திருப்பம்... தோண்ட தோண்ட வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்...!

    சிறுமிகளை சீரழித்த வீரமணி வழக்கில் திடீர் திருப்பம்... தோண்ட தோண்ட வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்...!

    தமிழ்நாடு
    தமிழகத்தையே உலுக்கிய ஜெம் வீரமணி பாலியல் வழக்கு.. இணையத்தில் வெளியான அந்த வீடியோவால் பரபரப்பு..!!

    தமிழகத்தையே உலுக்கிய ஜெம் வீரமணி பாலியல் வழக்கு.. இணையத்தில் வெளியான அந்த வீடியோவால் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    3 வயது குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்... 17,15 வயது சிறுவர்களின் கொடூர செயல்... நள்ளிரவில் ரணகளமான அரசு மருத்துவமனை...!

    3 வயது குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்... 17,15 வயது சிறுவர்களின் கொடூர செயல்... நள்ளிரவில் ரணகளமான அரசு மருத்துவமனை...!

    தமிழ்நாடு
    எங்களிடம் கற்பனை செய்ய முடியாத ஆயுதங்கள் உள்ளன! ஐ.நா பொதுச்சபையில் டொனால்ட் ட்ரம்ப் கர்ஜனை!

    எங்களிடம் கற்பனை செய்ய முடியாத ஆயுதங்கள் உள்ளன! ஐ.நா பொதுச்சபையில் டொனால்ட் ட்ரம்ப் கர்ஜனை!

    உலகம்
    மிஷன் ஒலிம்பிக் 2036 சிறப்பு அதிகாரியாக ஐபிஎஸ் மயில்வாகனன் நியமனம்! தமிழ்நாடு அரசு உத்தரவு!

    மிஷன் ஒலிம்பிக் 2036 சிறப்பு அதிகாரியாக ஐபிஎஸ் மயில்வாகனன் நியமனம்! தமிழ்நாடு அரசு உத்தரவு!

    தமிழ்நாடு
    மக்களே உஷாரா இருங்க... செப்.23, 24ல் மாறப்போகும் வானிலை... வந்தது முக்கிய அலர்ட்...!

    மக்களே உஷாரா இருங்க... செப்.23, 24ல் மாறப்போகும் வானிலை... வந்தது முக்கிய அலர்ட்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share