• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    "கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் வெளியேறலாம்" ... அதிமுக தலையில் குண்டைத் தூக்கிப் போட்ட ரவிக்குமார்...!

    தமிழகத்தில் ஆட்சி  மாற்றம் கொண்டு வர வேண்டும் என நோக்கத்தோடு அனுப்பபட்ட ஆளுநர் நோக்கத்தை நிறைவேற்றமுடியாமல் தோல்வி அடைந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்
    Author By Amaravathi Fri, 06 Mar 2026 19:01:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    VCK Ravikumar shocking new to ADMK

    விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்திலுள்ள பூங்காவில் 9 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட பொதுமக்கள் அமரும் குடில்களை விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார் திறந்து வைத்தனர்.

    அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விழுப்புரம் விசிக எம் பி ரவிக்குமார் தமிழக ஆளுநராக இருந்த ரவி மேற்கு வங்க ஆளுநராக இடம்மாற்றம் செய்யபப்ட்டுள்ளது வரவேற்கதக்கது அதற்கு இந்திய உள் துறை அமைச்சகத்துக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் தமிழகத்தில் ஆட்சி  மாற்றம் கொண்டு வர வேண்டும் என நோக்கத்தோடு அனுப்பபட்ட ஆளுநர் நோக்கத்தை நிறைவேற்றமுடியாமல் தோல்வி அடைந்து இடமாற்றம் செய்யப்பட்டு திரும்பி சென்றிருக்கிறார். ஆளுநரின் இடமாற்றம் திமுக அரசு அமையப்போகிறது என்பதை முன்னோடியாக கருதுவதாகவும் இதை பாஜக ஒப்புக்கொண்டுள்ளதின் வெளிப்பாடு தான் ஆளுநர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

    திமுக தமிழகத்தில் 200 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் ஆளுநரினால் தான் மாநில அரசின் உரிமைகள் என்ன என்பது தெரிய நீதிமன்றத்தின் மூலம் வாய்ப்பு ஏற்பட்டதாகவும் துணை வேந்தர்களை மாநில முதலமைச்சர் நியமிக்கலாம் என்ற தீர்ப்பு ஏற்பட்டது. ஆளுநர் ரவி தமிழகத்தில் எவ்வளவுவோ குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்தார். அவரை ஒரு மாநிலத்தின் ஆளுநராக நியமித்தால் மக்கள் எப்படி ஆளும் அரசுக்கு ஆதரவாக திரும்புவார்கள் என்பதற்கு தமிழ்நாடே உதாரணம் என கூறினார்.
    மேற்கு வங்கத்திற்கு ரவி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதால் மம்தா பேனர்ஜி பதவியேற்பார் என்பதற்கு ஒரு சான்று ஒன்றிய அரசு ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபட வேண்டுமென்று வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: விஜய்க்கு ஒரு எம்எல்ஏ சீட் கூட தேறாது..! அடித்துக் கூறிய விசிக MP ரவிக்குமார்..!!

    கூட்டணிக்கு ஆள் பிடிக்கிற வேலையைதான் திமுக செய்வதாக டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த எம் பி ரவிக்குமார் திமுக கூட்டணியில் சேர்த்து கொள்ள இடமே இல்லை அந்த அளவிற்கு இடநெருக்கடி உள்ளதாகவும் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவதற்கு இதை கூறியிருக்கலாம் என்றும் அதிமுக கூட்டணியில் எவ்வளவு இடங்கள் பகிரப்படுகிறது யார் தலைமை என்பது தெரியவில்லை எல்லாம் டெல்லியில் தான் பேசவேண்டி உள்ளது பாஜக தான் அவர்களின் கூட்டணிக்கு தலைமையாக மாறிவிட்டதாகவும், அதிமுகவை மிக மோசமான நிலைக்கு எடப்பாடி பழனிசாமி கொண்டு சென்றுவிட்டதால் டிடிவி தினகரன் இப்படி பேசி இருக்கலாம் என தெரிவித்த அவர் ராஜ்யசபா உறுப்பினர் இடம் கேட்கவில்லை அதனால் இது பற்றி கூற ஒன்றுமில்லை என ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: திமுக - விசிக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை..!! வலிமைக்கேற்ப கோரிக்கை... திருமா. பேட்டி..!!

    மேலும் படிங்க
    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    தமிழ்நாடு
    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    தமிழ்நாடு
    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தமிழ்நாடு
    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    அரசியல்
    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு
    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share