• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    #BREAKING காலையிலேயே விஜய்-க்கு செம்ம ஷாக்... 15 நாட்களுக்கு பிறகு கரூர் வழக்கில் சிபிஐ-ன் அதிரடி மூவ்...!

    கருரில், 41 பேர்கள் உயிரிழந்த சம்பவத்தில் நடந்தது என்ன? சார்ஜ் எடுத்துக் கொண்ட 15 நாட்களுக்கு பிறகு  தனது முதல் கட்ட விசாரணையை தொடங்கியது சிபிஐ.
    Author By Amaravathi Fri, 31 Oct 2025 10:43:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Karur stampede death case CBI enquiry started

     கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி யில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 100க்கு மேற்பட்டோர் காயம் அடைந்தனர், இச்சம்பவம் தொடர்பாக கரூர் நகர காவல் நிலையத்தில் ஆய்வாளர் மணிவண்ணன் அளித்த புகாரின் பேரில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார், தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது 109, 110, 125 ,223 என 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    அதன் பிறகு இந்த வழக்கு உச்சநீதிமன்றம் உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.  சிபிஐ அதிகாரிகள் எஸ்.பி. பிரவீன் குமார் தலைமையில் கரூர் சுற்றுலா மாளிகையில் கடந்த 17ஆம் தேதி முதல் தங்கியிருந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர் குற்றவியல் கோர்ட்டில் நகர போலீசார் ஏற்கனவே பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் சிபிஐ தங்களது சார்பில் புதிய வழக்கு எண் குறிப்பிட்டு முதல் தகவல் அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

    இதையும் படிங்க: கரூர் சம்பவம்... உச்சநீதிமன்றத்தை நாடுவோம்... முதல்வர் ஸ்டாலின் உறுதி...!

    இந்த வழக்கு தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் சிபிஐ முன் ஆஜர் ஆவார்கள் என கூறப்பட்டு வந்த நிலையில் நேற்று  கரூர் சுற்றுலா மாளிகையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அதிகாரிகள் முன்பு கரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் மதிவண்ணன் ஆவணங்களுடன் ஆஜராக வந்தார். அவரை சிபிஐ போலீஸ் சார்பில் அழைத்துச் சென்றனர்.

    41 பேர்கள் உயிரிழ்ந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த விசாரணை அதிகாரியான கரூர் நகர ஆய்வாளர் மணிவண்ணனிடம் முதல் கட்ட விசாரணையை
    சிபிஐ அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.

    இதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தவெக நிர்வாகிகள், சிபிஐயில் வழக்கு தொடர்ந்த பிரபாகரன் ஆகியோரிடம் என  அடுத்தடுத்து பலர் விசாரணைக்கு ஆஜர் ஆவார்கள் என தெரிய வருகிறது.

    இந்த நிலையில், சிபிஐ  விசாரணை குழுவில் மதுரை சிபிஐ அலுவலகத்தில் இருந்து 6 சிபிஐ அதிகாரிகள் வந்து இணைந்துள்ளனர். இதன் காரணமாக சிபிஐ விசாரணை அதிகாரிகள் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து விசாரணை மேலும் தீவிரமாகவும் என தெரிய வருகிறது.

    இதையும் படிங்க: ஆட்டம் ஆரம்பம்! கரூர் சம்பவம் இனி சிபிஐ வசம்... ஆவணங்கள் அனைத்தும் ஒப்படைப்பு...!

    மேலும் படிங்க
    "தூய சக்தி பாப்பா".. கேமரா முன்னாடி முழங்குவதில் பயனில்லை..! நயினார் விமர்சனம்..!!

    "தூய சக்தி பாப்பா".. கேமரா முன்னாடி முழங்குவதில் பயனில்லை..! நயினார் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
     இலங்கையில் பெரும் சோகம்.. முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து - 12 பேர் உடல் கருகி பலி!

     இலங்கையில் பெரும் சோகம்.. முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து - 12 பேர் உடல் கருகி பலி!

    உலகம்
    " இந்தியாவில் முதன்முறை"..! மைக்ரோபிளாஸ்டிக்-க்கு செக்... மதர் டெய்ரி புதிய முயற்சி..!!

    " இந்தியாவில் முதன்முறை"..! மைக்ரோபிளாஸ்டிக்-க்கு செக்... மதர் டெய்ரி புதிய முயற்சி..!!

    இந்தியா
    கோவிலுக்கு இந்த ட்ரெஸ்லயா வருவாங்க..!! சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர் வருண் தவான்..!

    கோவிலுக்கு இந்த ட்ரெஸ்லயா வருவாங்க..!! சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர் வருண் தவான்..!

    சினிமா
    புதுச்சேரி பெண்களுக்கு ஜாக்பாட்! குடும்பத் தலைவிகள் உதவித்தொகை ரூ.2500 ஆக உயர்வு! 

    புதுச்சேரி பெண்களுக்கு ஜாக்பாட்! குடும்பத் தலைவிகள் உதவித்தொகை ரூ.2500 ஆக உயர்வு! 

    இந்தியா
    மகளிர் உரிமைத் தொகையில் 80 லட்சம் பேர் நீக்கம்..? எது உண்மை..! தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்..!!

    மகளிர் உரிமைத் தொகையில் 80 லட்சம் பேர் நீக்கம்..? எது உண்மை..! தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "தூய சக்தி பாப்பா".. கேமரா முன்னாடி முழங்குவதில் பயனில்லை..! நயினார் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
     இலங்கையில் பெரும் சோகம்.. முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து - 12 பேர் உடல் கருகி பலி!

     இலங்கையில் பெரும் சோகம்.. முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து - 12 பேர் உடல் கருகி பலி!

    உலகம்

    " இந்தியாவில் முதன்முறை"..! மைக்ரோபிளாஸ்டிக்-க்கு செக்... மதர் டெய்ரி புதிய முயற்சி..!!

    இந்தியா
    புதுச்சேரி பெண்களுக்கு ஜாக்பாட்! குடும்பத் தலைவிகள் உதவித்தொகை ரூ.2500 ஆக உயர்வு! 

    புதுச்சேரி பெண்களுக்கு ஜாக்பாட்! குடும்பத் தலைவிகள் உதவித்தொகை ரூ.2500 ஆக உயர்வு! 

    இந்தியா
    மகளிர் உரிமைத் தொகையில் 80 லட்சம் பேர் நீக்கம்..? எது உண்மை..! தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்..!!

    மகளிர் உரிமைத் தொகையில் 80 லட்சம் பேர் நீக்கம்..? எது உண்மை..! தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம்!  ஜூன் 22-க்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம்!  ஜூன் 22-க்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share