• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    அமைதி பேச்சுவார்த்தையில் தோல்வி என்றால்... ஈரானுக்கு எதிராக தீவிர ராணுவ நடவடிக்கை தான்..!! டிரம்ப் வார்னிங்..!!

    அமைதி பேச்சுவார்த்தையில் தோல்வி ஏற்பட்டால், ஈரானுக்கு எதிராக தீவிர ராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயாராக உள்ளது.
    Author By Shanthi M. Sat, 11 Apr 2026 10:43:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Trump-issues-warning-says-Iran-alive-only-to-negotiate-as-talks-loom

    ஈரான் அணு சக்தி தொடர்பான பிரச்சினையில் அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்கள் பல வாரங்களாக நீடித்த நிலையில், கடந்த ஏப்ரல் 8-ம் தேதி இரு வார காலப்போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் தலைமையில் மத்தியஸ்தம் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தத்தை ஈரான் மற்றும் அமெரிக்கா இரு தரப்பும் ஏற்றுக்கொண்டன.

    இதன் விளைவாக, உலக பொருளாதாரத்தை பாதித்த ஹார்முஸ் ஜலசந்தி மூடல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தைக்கு வழி திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் (Mohammad Bagher Ghalibaf) தலைமையிலான உயர்மட்டக் குழு தனி விமானத்தில் இஸ்லாமாபாத் வந்தடைந்துள்ளது.

    Donald Trump

    இக்குழுவில் வெளியுறவு மந்திரி சையது அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi), பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி அக்பர் அகமதியன், மத்திய வங்கி கவர்னர் அப்துல் நாசர் ஹிம்மதி உள்ளிட்டோர் அடங்கியுள்ளனர். பாதுகாப்பு, ராணுவம், பொருளாதாரம், அரசியல் மற்றும் சட்டம் தொடர்பான துறை வல்லுநர்களும் இணைந்துள்ள இந்தக் குழு, அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது.

    இதையும் படிங்க: மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம்: ஈரான், லெபனான் மீது போர்..!! இத்தனை லட்சம் கோடி செலவு செய்ததா இஸ்ரேல்..!!

    அமெரிக்க தரப்பில் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தலைமையில் பிரதிநிதிகள் குழு பாகிஸ்தானுக்கு புறப்பட்டுள்ளது. டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் உள்ளிட்டோரும் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ளனர். பாகிஸ்தான் அரசு இந்தப் பேச்சுவார்த்தையை “மேக் அல்லது பிரேக்” தருணம் என வர்ணித்துள்ளது.

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், ஈரானுக்கு எதிராக இதுவரை இல்லாத அளவுக்கு தீவிர ராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயாராக உள்ளது. சிறந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கப்பல்களில் ஏற்றப்பட்டு காத்திருக்கின்றன. முந்தைய தாக்குதலை விட இது மிகவும் தீவிரமாக இருக்கும்” என்று எச்சரித்தார்.

    இருப்பினும், ஈரான் நல்ல நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால், அமெரிக்கா உதவி கரம் நீட்டத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், பாகிஸ்தானுக்கு புறப்படும் முன் நிருபர்களிடம், “பேச்சுவார்த்தை நேர்மறையான முடிவில் முடியும் என எதிர்பார்க்கிறேன். ஈரானியர்கள் நல்ல நம்பிக்கையுடன் பங்கேற்றால், நாங்கள் உதவிக்கு தயாராக இருக்கிறோம். ஆனால், எங்களுடன் விளையாட முயன்றால், உரிய பதிலடி கிடைக்கும்” என்று தெரிவித்தார்.

    Donald Trump

    டிரம்ப் தனக்கு தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதாகவும் வான்ஸ் கூறினார்.இந்தப் பேச்சுவார்த்தையில் ஈரான் அணு சக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்துதல், ஹார்முஸ் ஜலசந்தியைத் திறத்தல், பிராந்திய ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவை நிறுத்துதல், பொருளாதாரத் தடைகளை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. லெபனான்-இஸ்ரேல் இடையிலான மோதலும் இதில் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.

    உலக நாடுகள் இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவை ஆவலுடன் எதிர்பார்த்துள்ள நிலையில், பாகிஸ்தானின் மத்தியஸ்தப் பங்கு சர்வதேச அளவில் பாராட்டப்படுகிறது. இரு வார காலப்போர் நிறுத்தம் ஏப்ரல் 22 வரை நீடிக்கும் என்பதால், இந்தக் காலக்கெடுவுக்குள் நிரந்தர அமைதி ஒப்பந்தம் எட்டப்படுமா என்பது இப்போதைய முக்கிய கேள்வியாக உள்ளது. 

    இதையும் படிங்க: மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்: ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் மூடல்..!! அதிரடி காட்டும் ஈரான்..!!

    மேலும் படிங்க
    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    தமிழ்நாடு
    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    தமிழ்நாடு
    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தமிழ்நாடு
    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    அரசியல்
    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு
    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share