• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    11 மருத்துவக் கல்லூரிகள் முறைகேடு வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு ஒத்திவைப்பு!

    அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் 11  மருத்துவ கல்லூரிகள் கட்டியதில் நடந்த முறைகேடு தொடர்பாக,  சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கின் விசாரணையைச் சென்னை உயர்நீதிமன்றம், அடுத்த வாரத்துக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Tue, 09 Dec 2025 15:05:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CBI Probe Sought in 11 Medical Colleges Corruption Case: Madras High Court Adjourns Hearing.

    கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், தமிழகத்தில் திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ராமநாதபுரம், திண்டுக்கல், நாகப்பட்டினம், விருதுநகர், திருப்பூர், கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டன. 

    முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பொதுப்பணித் துறை அமைச்சராகப் பதவி  வகித்த காலத்தில் கட்டப்பட்ட இந்த மருத்துவ கல்லூரிகள், தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்படவில்லை என்றும் மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், இது சம்பந்தமாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்த விவசாயி என். ராஜசேகரன் என்பவர்  சென்னை உயர் நீதிமன்றத்தில்  வழக்கு தாக்கல் செய்திருந்தார். 

    அந்த மனுவில்,  மத்திய அரசின் 60 சதவீத நிதி பங்களிப்புடன் 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளதால், இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்றும் சிபிஐ உள்ளிட்ட மத்திய புலன் விசாரணை அமைப்புகள்  விசாரணை செய்வதற்கு  வழங்கப்பட்டிருந்த அனுமதியை திரும்பப் பெற்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணையை ரத்து செய்து, தான் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கும்படி சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ விசாரணையை கண்காணிக்க ஓய்வு நீதிபதி அஜய் ரஸ்தோகி வருகை!

    இந்த வழக்குத் தலைமைநீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரரான ராஜசேகரன் நேரில் ஆஜராகி, தமிழில் வாதங்களை முன்வைக்கத் துவங்கினார்.

    அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழி ஆங்கிலம் என்பதால், ஆங்கிலத்தில் வாதாட வேண்டும். அல்லது, வழக்கறிஞர் ஒருவரை நியமித்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார். 

    மேலும் மனுதாரரிடம், என்ன தொழில் செய்கிறீர்கள்? எவ்வளவு நிலம் உள்ளது? என்ன சாகுபடி செய்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்தமனுதாரர், 10 ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி  செய்வதாகக் கூறினார்.  இதையடுத்து, விவசாயத்தை கவனித்து, நிலத்தைப் பாதுகாக்கும்படி மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கறிஞரை நியமித்துக் கொள்ளும்படி கூறி, வழக்கை அடுத்த வாரத்துக்குத் தள்ளிவைத்தனர்.

    இதையும் படிங்க: அங்கு என்ன நடந்தது? கரூர் சம்பவத்தில் காயமடைந்தவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் துருவி துருவி விசாரணை...!

    மேலும் படிங்க
    சாமானிய மக்களின் முன்னேற்றமே ஏ.ஐ.,யின் வெற்றி! ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

    சாமானிய மக்களின் முன்னேற்றமே ஏ.ஐ.,யின் வெற்றி! ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

    உலகம்
    உலகின் 5வது பெரிய நிறுவனம்..!! அமேசானையே முந்தி சாதனை படைத்த ஸ்பேஸ் எக்ஸ்..!!

    உலகின் 5வது பெரிய நிறுவனம்..!! அமேசானையே முந்தி சாதனை படைத்த ஸ்பேஸ் எக்ஸ்..!!

    உலகம்
    ரூ.400 கோடி முதலீட்டு மோசடி? ஏற்றுமதி நிறுவனம் மீது அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

    ரூ.400 கோடி முதலீட்டு மோசடி? ஏற்றுமதி நிறுவனம் மீது அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

    தமிழ்நாடு
    CM ஒருபோதும் COMPROMISE ஆக மாட்டார்..! உதயநிதிக்கு அமைச்சர் பதிலடி..! சூடு பிடித்த வார்த்தைப் போர்..!

    CM ஒருபோதும் COMPROMISE ஆக மாட்டார்..! உதயநிதிக்கு அமைச்சர் பதிலடி..! சூடு பிடித்த வார்த்தைப் போர்..!

    தமிழ்நாடு
    வைகோவுக்கு தவெக அரசில் முக்கிய பதவி!  முதல்வர் விஜயுடன் 40 நிமிட ஆலோசனை! ஃபைனலானது டீல்!!

    வைகோவுக்கு தவெக அரசில் முக்கிய பதவி! முதல்வர் விஜயுடன் 40 நிமிட ஆலோசனை! ஃபைனலானது டீல்!!

    அரசியல்
    ஆளுநர் உரையில் விஜய் அரசின் தொலைநோக்கு பார்வை..!! புகழ்ந்து தள்ளிய வைகோ..!!

    ஆளுநர் உரையில் விஜய் அரசின் தொலைநோக்கு பார்வை..!! புகழ்ந்து தள்ளிய வைகோ..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share