• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு?... கட் அண்ட் கறாராய் முடிவை சொன்ன சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன்...!

    இடைத்தேர்தலில் ஆதரவு யாருக்கு? கட்சியின்  மேலிடம் தான் முடிவு செய்யும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கருத்து
    Author By Amaravathi Tue, 25 Aug 2026 09:22:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cpi veerapandiyan about party allience

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்  கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்   

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கட்சியின்  மாநில செயலாளர்  வீரபாண்டியன்,  மத்திய அரசு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் பொருட்களின் எண்ணிக்கையையோ, அளவையையோ குறைக்கக் கூடாது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் இருக்கக் கூடாது என்றார். 

    மாநில உரிமைகள், மதச்சார்பின்மை, உழைப்பாளி மக்கள் மற்றும் ஏழை, எளிய தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி டெல்லியில் பிரம்மாண்ட பேரணி நடைபெற உள்ளதாகவும், இந்தப் பேரணியில் பங்கேற்பதற்காக டெல்டா மாவட்டங்களில் இருந்து செல்ல முன்பணம் செலுத்தியும் சிறப்பு ரயிலுக்கு ஒன்றிய அரசு கடைசி நேரத்தில் அனுமதி மறுத்துவிட்டதாகவும்,  கேரளாவிலிருந்து இயக்கப்பட இருந்த ரயிலையும் நிறுத்தியுள்ளதாகவும்  குற்றம்சாட்டினார். 

    இதையும் படிங்க: டேபிள்ல ஃபைல் இருந்தா உடனே ஆக்சன் எடுங்க! முதல்வர் விஜய்க்கு சிபிஎம் சண்முகம் அட்வைஸ்!

    இருப்பினும், பல்வேறு தடைகளைத் தாண்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  தொண்டர்கள் பல்வேறு ரயில்களில் டெல்லி சென்று பேரணியை வெற்றிகரமாக நடத்துவார்கள் .தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் இலவச பேருந்து பயணம் ஏழை, எளிய மக்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாகவும் , தமிழக அரசு தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும் 

    தொழில் வளர்ச்சிக்கும், போக்குவரத்து வசதிக்கும் விமான நிலையம் அவசியம் என்றாலும், விமான நிலையம் அமைக்கும் திட்டத்தால் விவசாய நிலங்களும், பொதுமக்களின் வாழ்விடங்களும் பாதிக்கப்படக் கூடாது. எனவே, மாற்று இடத்தை அரசு தேர்வு செய்து திட்டத்தை செயல்படுத்தலாம் என்றும்  தெரிவித்தார். 

    இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எந்தக் கட்சிக்கு ஆதரவு அளிக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த வீரபாண்டியன், இதுகுறித்து கட்சியின் மேலிடம்தான் முடிவு செய்யும். மேலும், செங்கோட்டையன் தெரிவித்த கருத்து தொடர்பாக கூடுதல் விளக்கம் தேவைப்பட்டால், அதுகுறித்து செங்கோட்டையனிடமே கேட்கலாம் என்றும் வீரபாண்டியன் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: தமிழக பொருளாதாரத்திற்கு பேராபத்து... சி.எம். விஜய் முடிவுக்கு பிரபல நடிகை கடும் எதிர்ப்பு...!

    மேலும் படிங்க
    டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகி விட முடியுமா? விஜய் ஒரு திருட்டு சக்தி..!! மதுராந்தகம் பிரச்சாரத்தில் பொங்கியெழுந்த இபிஎஸ்..!!

    டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகி விட முடியுமா? விஜய் ஒரு திருட்டு சக்தி..!! மதுராந்தகம் பிரச்சாரத்தில் பொங்கியெழுந்த இபிஎஸ்..!!

    தமிழ்நாடு
    CM சார்..!! உங்க பயம் எனக்கு புடிச்சிருக்கு..!! மதுராந்தகத்தில் ஆவேசமாக பேசிய மு.க.ஸ்டாலின்..!!

    CM சார்..!! உங்க பயம் எனக்கு புடிச்சிருக்கு..!! மதுராந்தகத்தில் ஆவேசமாக பேசிய மு.க.ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
     “வரும் 14ம் தேதிக்குள் திறக்காவிட்டால்...” - சி.எம். விஜய்க்கு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை...!

    “வரும் 14ம் தேதிக்குள் திறக்காவிட்டால்...” - சி.எம். விஜய்க்கு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை...!

    அரசியல்

    'அவர் சாதாரண பல்டி பாமா இல்ல.. அந்தர் பல்டி பாமா'..!! சத்யபாமாவை வம்புக்கிழுத்த உதயநிதி ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
     “கட்சி தலைவர்களுக்கு சோபா... எம்.எல்.ஏ.க்களுக்கு பெட்டி...” - தவெகவை கிழித்து தொங்கவிட்ட உதயநிதி ஸ்டாலின்...!

    “கட்சி தலைவர்களுக்கு சோபா... எம்.எல்.ஏ.க்களுக்கு பெட்டி...” - தவெகவை கிழித்து தொங்கவிட்ட உதயநிதி ஸ்டாலின்...!

    அரசியல்
    நடுவானில் வீரச்செயல்!! இந்தியாவின் ஹீரோ ஸ்மித் மச்சாரை சந்தித்து பாராட்டினார் துபாய் இளவரசர்..!!

    நடுவானில் வீரச்செயல்!! இந்தியாவின் ஹீரோ ஸ்மித் மச்சாரை சந்தித்து பாராட்டினார் துபாய் இளவரசர்..!!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share