• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 21, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஆளுநருக்கு எதிராக திமுக போராட்ட அறிவிப்பு... ஆளுநர் பதவி தேவையா என முதலமைச்சர் கேள்வி...

    ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான் என்பது மீண்டுமொருமுறை நிரூபணம் ஆகியுள்ளது.
    Author By Rahamath Mon, 06 Jan 2025 15:37:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK protest announcement against Governor... Chief Minister asks if governor post is necessary...

    இந்த ஆண்டின் முதலாவது சட்டன்ற கூட்டத்தொடரின் போதே வழக்கம்போல் மோதல் வெடித்துள்ளது. முதலில் தேசியகீதம் இசைக்கப்படாமல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பெற்றது தவறு எனக்கூறி தனது உரையை புறக்கணித்து பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. சட்டப்பேரவை மரபின்படி தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என்றும் அவை நடவடிக்கைகளின் இறுதியாக தேசியகீதம் இசைக்கப்படும் என்பதும் சபாநாயகர் அப்பாவுவின் கூற்று. 

    BJP
    ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய நிலையில், அவரது உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்து முடித்தார். கூடவே அச்சிடப்பட்ட சொற்கள் அவைக்குறிப்பில் இடம்பெறும் என்றும் இல்லாத செய்திகளை ஊடகங்கள் வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். இதையடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

    அதில், சட்டமன்ற ஜனநாயக மரபை மீறுவதையே ஆளுநர் தனது வழக்கமாக வைத்துள்ளதாக குற்றஞ்சாட்டி உள்ளார். உரையை வாசிக்காமல் போனது சிறுபிள்ளைத்தனமானது என்றும் தமிழ்நாட்டு மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்? என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா என்பதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கேள்வியாகும். அதேசமயம் தமிழ்த்தாய் வாழ்த்தின் மீது மிகுந்த மரியாதை உள்ளதாக ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: தேசிய கீதத்தை அவமதித்ததே ஆளுநர் தான்..அவருக்கு மட்டும் தான் தேச பக்தி இருக்கா..? கொந்தளித்த அமைச்சர் சிவசங்கர் ..!

    BJP
    இதனைத் தொடர்ந்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரைக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும்  மத்திய அரசின் ஏஜெண்ட்டாக தமிழ்நாட்டின் உரிமைகளில் அத்துமீறல்களைச் செய்யும் ஆளுநரைக் காப்பாற்றிடவும், தமிழ்நாட்டு  மக்களின் கோபத்தை திசைமாற்றவும் வித்தைகளைச் செய்யும் அதிமுக- பாஜக கள்ளக் கூட்டணியைக் கண்டிப்பதாகவும் கூறியுள்ளார். இதனை வலியுறுத்தி திமுக சார்பில் 07.01.2025 காலை 10 மணியளவில் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் ஆர்.எஸ்.பாரதி அறிவித்துள்ளார்.

    சட்டப்பேரவை கூடுவதும், ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் வெளியேறுவதும், எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்து ஆளுங்கட்சி மீது குறைகூறுவதும் கடந்த 3 ஆண்டுகளாக தவறாமல் நடக்கும் நிகழ்வுகளாக உள்ளன. இதில் எப்போது மாற்றம் வரும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இதையும் படிங்க: த.வெ.க தலைவர் விஜய் ஏன் ஆளுநரை சந்தித்தார்..?புயலை கிளப்பிய எஸ்.ஏ.சந்திரசேகர்..!

    மேலும் படிங்க
    திமுக கூட தான் பயணம்...ஆனா, ஒரு ஆசை ! .. கூடுதல் தொகுதிக்கு அடிப்போட்ட துரை வைகோ!

    திமுக கூட தான் பயணம்...ஆனா, ஒரு ஆசை ! .. கூடுதல் தொகுதிக்கு அடிப்போட்ட துரை வைகோ!

    தமிழ்நாடு
    காமெடிக்கு நாங்க கேரண்டி.. நகைச்சுவையில் மக்களை கவர்ந்த நடிகர் அமீர்கான்.. "சித்தாரே ஜமீன் பர்" விமர்சனம்..!

    காமெடிக்கு நாங்க கேரண்டி.. நகைச்சுவையில் மக்களை கவர்ந்த நடிகர் அமீர்கான்.. "சித்தாரே ஜமீன் பர்" விமர்சனம்..!

    சினிமா
    இருந்தாலும் இந்த டிரம்பு-க்கு இவ்வளவு ஆசை ஆகாது... அமெரிக்க அதிபரால் ஷாக்கான உலக நாடுகள்...!

    இருந்தாலும் இந்த டிரம்பு-க்கு இவ்வளவு ஆசை ஆகாது... அமெரிக்க அதிபரால் ஷாக்கான உலக நாடுகள்...!

    உலகம்
    அதிகாரப் போருக்கு அப்பாவி மக்களே காவு.. தமிழர்களை விரைந்து மீட்டு வாருங்கள்! சீமான் வலியுறுத்தல்..!

    அதிகாரப் போருக்கு அப்பாவி மக்களே காவு.. தமிழர்களை விரைந்து மீட்டு வாருங்கள்! சீமான் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    ஒரே அடியில் மனைவியின் வாயை உடைத்த விஷ்ணு குமார்..! கர்மாஸ் பூமராங்கில் நடந்தது என்ன..?

    ஒரே அடியில் மனைவியின் வாயை உடைத்த விஷ்ணு குமார்..! கர்மாஸ் பூமராங்கில் நடந்தது என்ன..?

    சினிமா
    சர்வதேச யோகா தினம்.. நீல நிற உடையில் யோகா செய்து அசத்திய அண்ணாமலை..!

    சர்வதேச யோகா தினம்.. நீல நிற உடையில் யோகா செய்து அசத்திய அண்ணாமலை..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    திமுக கூட தான் பயணம்...ஆனா, ஒரு ஆசை ! .. கூடுதல் தொகுதிக்கு அடிப்போட்ட துரை வைகோ!

    திமுக கூட தான் பயணம்...ஆனா, ஒரு ஆசை ! .. கூடுதல் தொகுதிக்கு அடிப்போட்ட துரை வைகோ!

    தமிழ்நாடு
    இருந்தாலும் இந்த டிரம்பு-க்கு இவ்வளவு ஆசை ஆகாது... அமெரிக்க அதிபரால் ஷாக்கான உலக நாடுகள்...!

    இருந்தாலும் இந்த டிரம்பு-க்கு இவ்வளவு ஆசை ஆகாது... அமெரிக்க அதிபரால் ஷாக்கான உலக நாடுகள்...!

    உலகம்
    அதிகாரப் போருக்கு அப்பாவி மக்களே காவு.. தமிழர்களை விரைந்து மீட்டு வாருங்கள்! சீமான் வலியுறுத்தல்..!

    அதிகாரப் போருக்கு அப்பாவி மக்களே காவு.. தமிழர்களை விரைந்து மீட்டு வாருங்கள்! சீமான் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    சர்வதேச யோகா தினம்.. நீல நிற உடையில் யோகா செய்து அசத்திய அண்ணாமலை..!

    சர்வதேச யோகா தினம்.. நீல நிற உடையில் யோகா செய்து அசத்திய அண்ணாமலை..!

    தமிழ்நாடு
    அவருக்கு இங்கிலீஷ் மேல பயம் இல்ல.. விஷயமே வேற! போட்டு உடைத்த அன்பில் மகேஷ்!!

    அவருக்கு இங்கிலீஷ் மேல பயம் இல்ல.. விஷயமே வேற! போட்டு உடைத்த அன்பில் மகேஷ்!!

    தமிழ்நாடு
    சிறுமியை குதறிய சிறுத்தை.. கால்கள் சிதைந்த நிலையில் சடலமாக மீட்ட வனத்துறையினர்..!

    சிறுமியை குதறிய சிறுத்தை.. கால்கள் சிதைந்த நிலையில் சடலமாக மீட்ட வனத்துறையினர்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share