• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    காங்கிரஸைப் பார்த்து பாஜகவுக்கு மிரட்சி.. பாஜகவின் பழிவாங்கும் அரசியலை தோலுரித்த டி.ஆர். பாலு!

    புலனாய்வு அமைப்புகளைக் காங்கிரஸ் கட்சி மீது ஏவி விடுவது -வெட்கி தலைகுனிய வேண்டிய அரசியல் பழிவாங்கும் செயல் என்று திமுக பாஜகவை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு விமர்சசித்துள்ளார்.
    Author By Jagatheswari Sun, 20 Apr 2025 16:01:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK treasure TR Baalu condoms bjp on using enforcement directorate

    அமலாக்கத் துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளைக் காங்கிரஸ் கட்சி மீது ஏவி விடுவது - ஜனநாயகத்தில் அருவருக்கத்தக்க அரசியல் மட்டுமல்ல, யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத வெட்கி தலைகுனிய வேண்டிய அரசியல் பழிவாங்கும் செயல் என்று திமுக பாஜகவை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு விமர்சசித்துள்ளார்.

    இது தொடர்பாக டி.ஆர். பாலு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,“ஒன்றிய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக - நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். குஜராத்தில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் பற்றி நடைபெற்ற கருத்துருவாக்கமும் - காங்கிரஸ் தொண்டர்களின் எழுச்சியும் பா.ஜ.க.வை மிரள வைத்திருக்கிறது போலிருக்கிறது.

    BJP
    கடந்த முறை சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற போது அமலாக்கத்துறை மூலம் அம்மாநில காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தியது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இப்போது குஜராத் எழுச்சிக்குப் பிறகு, அதே பாணி அரசியலை கையிலெடுத்து - காங்கிரஸ் அகில இந்திய தலைவர்கள் மீது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. வஃக்பு திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிராகக் காங்கிரஸ் உறுதியாக நின்று எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்து வாக்களிக்க வைத்துள்ளதும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது. ஒன்றிய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத திட்டங்களை - தோல்விகளை - மக்களிடம் எடுத்துச் செல்கின்ற காங்கிரஸ் கட்சியைப் பார்த்து பா.ஜ.க. மிரட்சியில் இருக்கிறது. அதனால்தான் அமலாக்கத்துறை காங்கிரஸ் கட்சியைச் சுற்றிச் சுற்றியே வந்து கொண்டிருக்கிறது.

    BJP

    இப்போது அதன் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரையும் விட்டு வைக்கவில்லை. காங்கிரஸ் போன்ற பிரதான எதிர்கட்சியை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளத் துணிச்சலற்ற ஒன்றிய பாஜக அரசு, இப்படி அமலாக்கத் துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளைக் காங்கிரஸ் கட்சி மீது ஏவி விடுவது - ஜனநாயகத்தில் அருவருக்கத்தக்க அரசியல் மட்டுமல்ல, யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத வெட்கி தலைகுனிய வேண்டிய அரசியல் பழிவாங்கும் செயலாகும். ஆட்சிக்கு வந்ததில் இருந்து அமலாக்கத்துறையைத் தனது கூட்டணிக் கட்சியாகச் சேர்த்துக் கொண்டு இப்படி பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒன்றிய அரசு இனிமேலாவது காங்கிரஸ் கட்சியை மட்டுமல்ல - எதிர்கட்சிகளை அரசியல் ரீதியாகவே சந்திக்கும் துணிச்சலைப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று அறிக்கையில் டி.ஆர். பாலு குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: திமுகவை நம்பி விசிக இல்ல..! மெல்ல மெல்ல காய் நகர்த்துராங்க.. உடைத்து பேசிய திருமா..!

    இதையும் படிங்க: முதலமைச்சர் ஸ்டாலினுடன் எம்.ஏ.பேபி சந்திப்பு..! புதிதாக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வர்..!

    மேலும் படிங்க
    ஓட்டு கேட்டு வராதீங்க... தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமாவிற்கு தொகுதி மக்கள் கடும் எதிர்ப்பு...!

    ஓட்டு கேட்டு வராதீங்க... தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமாவிற்கு தொகுதி மக்கள் கடும் எதிர்ப்பு...!

    அரசியல்
    காலை உணவு விரிவாக்க திட்டத்தில் குளறுபடி... 4 பல்பு, 1 பேன் ரூ.33 ஆயிரமா?... தவெக எம்.எல்.ஏ. பேரதிர்ச்சி...!

    காலை உணவு விரிவாக்க திட்டத்தில் குளறுபடி... 4 பல்பு, 1 பேன் ரூ.33 ஆயிரமா?... தவெக எம்.எல்.ஏ. பேரதிர்ச்சி...!

    அரசியல்
    தப்புமா? தத்தளிக்குமா சென்னை?... வடகிழக்கு பருவமழை தொடர்பாக சி.எம்.விஜய் இன்று முக்கிய ஆலோசனை...!

    தப்புமா? தத்தளிக்குமா சென்னை?... வடகிழக்கு பருவமழை தொடர்பாக சி.எம்.விஜய் இன்று முக்கிய ஆலோசனை...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (21-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள்..!!

    இன்றைய ராசிபலன் (21-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள்..!!

    ஜோதிடம்
    பார்சிலோனாவில் சீறிப்பாய்ந்த அஜித் கார்! 2-ம் இடம் பிடித்து மாஸ் சம்பவம்! தேசியக்கொடியுடன் கொண்டாட்டம்!

    பார்சிலோனாவில் சீறிப்பாய்ந்த அஜித் கார்! 2-ம் இடம் பிடித்து மாஸ் சம்பவம்! தேசியக்கொடியுடன் கொண்டாட்டம்!

    இதர விளையாட்டுகள்
    கண்ணீரில் முடிந்த இறுதி பயணம்! திரையுலகினர் சூழ்ந்திருக்க சிவாஜி கணேசன் மகள் சாந்தி உடல் தகனம்!

    கண்ணீரில் முடிந்த இறுதி பயணம்! திரையுலகினர் சூழ்ந்திருக்க சிவாஜி கணேசன் மகள் சாந்தி உடல் தகனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஓட்டு கேட்டு வராதீங்க... தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமாவிற்கு தொகுதி மக்கள் கடும் எதிர்ப்பு...!

    ஓட்டு கேட்டு வராதீங்க... தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமாவிற்கு தொகுதி மக்கள் கடும் எதிர்ப்பு...!

    அரசியல்
    காலை உணவு விரிவாக்க திட்டத்தில் குளறுபடி... 4 பல்பு, 1 பேன் ரூ.33 ஆயிரமா?... தவெக எம்.எல்.ஏ. பேரதிர்ச்சி...!

    காலை உணவு விரிவாக்க திட்டத்தில் குளறுபடி... 4 பல்பு, 1 பேன் ரூ.33 ஆயிரமா?... தவெக எம்.எல்.ஏ. பேரதிர்ச்சி...!

    அரசியல்
    தப்புமா? தத்தளிக்குமா சென்னை?... வடகிழக்கு பருவமழை தொடர்பாக சி.எம்.விஜய் இன்று முக்கிய ஆலோசனை...!

    தப்புமா? தத்தளிக்குமா சென்னை?... வடகிழக்கு பருவமழை தொடர்பாக சி.எம்.விஜய் இன்று முக்கிய ஆலோசனை...!

    அரசியல்
    பார்சிலோனாவில் சீறிப்பாய்ந்த அஜித் கார்! 2-ம் இடம் பிடித்து மாஸ் சம்பவம்! தேசியக்கொடியுடன் கொண்டாட்டம்!

    பார்சிலோனாவில் சீறிப்பாய்ந்த அஜித் கார்! 2-ம் இடம் பிடித்து மாஸ் சம்பவம்! தேசியக்கொடியுடன் கொண்டாட்டம்!

    இதர விளையாட்டுகள்
    கண்ணீரில் முடிந்த இறுதி பயணம்! திரையுலகினர் சூழ்ந்திருக்க சிவாஜி கணேசன் மகள் சாந்தி உடல் தகனம்!

    கண்ணீரில் முடிந்த இறுதி பயணம்! திரையுலகினர் சூழ்ந்திருக்க சிவாஜி கணேசன் மகள் சாந்தி உடல் தகனம்!

    தமிழ்நாடு
    எம்.எல்.ஏ.க்கள் எப்படி பேசுறாங்கனு மக்கள் பார்க்க வேண்டும்! சட்டசபை லைவ் குறித்து சபாநாயகர் அதிரடி!

    எம்.எல்.ஏ.க்கள் எப்படி பேசுறாங்கனு மக்கள் பார்க்க வேண்டும்! சட்டசபை லைவ் குறித்து சபாநாயகர் அதிரடி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share