• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 21, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    சிறு நீரில் குளியல்... ஷாக் ட்ரீட்மெண்ட்.. சித்திரவதை... ஆன்மாவை உலுக்கும் அமெரிக்காவிலிருந்து திரும்பியவரின் கதை..!

    அடர்ந்த இருண்ட காடுகள், மலைகள், பரந்த பெருங்கடல்கள் வழியாக சிறிய படகுகளில் பயணம் செய்து ஆறு மாதங்களில் அமெரிக்காவை அடைந்தேன். இந்த நேரத்தில், ஏஜெண்டுகளின் ஆட்கள் வழியில் எனக்கு (மின்சார) ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்தார்கள்.
    Author By Thiraviaraj Fri, 07 Feb 2025 14:55:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    kurukshetra-torture-by-agents-mafias-for-182-days-elect

    ''அடர்ந்த இருண்ட காடுகள்... பரந்த கடல்கள்… பெரும் சித்திரவதை. 182 நாட்களுக்குப் பிறகு நான் உயிர் பிழைத்ததற்கு நான் நன்றி கூறுகிறேன்...'' ஹரியானாவின் குருக்ஷேத்திரத்தைச் சேர்ந்த குஷ்ப்ரீத் தான் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு திரும்பிய கதையை கண்ணீரும், அழுகையுமாக பகிர்ந்துள்ளார்.அவரது பணத்தை ஏஜெண்டுகள் எப்படி அபகரித்தனர்? தனது நம்பிக்கையை எப்படி உடைத்தார்கள் என்பதை அவர் கூறினார். மாஃபியாவிடம் ஒப்படைத்து ஏஜெண்டுகள் எங்கள் உயிரோடு விளையாடியானார்கள் என்கிறார் குஸ்ப்ரீத்.

    அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டு இந்தியா திரும்பிய அவர் சொல்லும் தகவல்கள் உங்கள் ஆன்மாவை நடுங்க வைக்கும்.''அமெரிக்கா சென்று நிறைய பணம் சம்பாதிப்பது எனது கனவு. அதனால் நான் என் கனவுகளையும் என் குடும்பத்தினரின் கனவுகளையும் நிறைவேற்ற முடியும் என்று நம்பினேன். அதனால் நான் அமெரிக்கா செல்ல முடிவு செய்தேன். இதற்கு ஏஜெண்ட் ஒருவர் எனக்கு ரூ.45 லட்சம் செலவாகும் என்று கூறினார். என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. நான் இதை வீட்டில் சொன்னேன். என் கனவுகளை நனவாக்க, குடும்பம் பண்ணை, வீடு, விலங்குகளை விற்றார்கள். கடன் வாங்கினார்கள். பின்னர் அவர்கள் என்னை அமெரிக்காவிற்கு அனுப்பினர். ஆனால் இதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதை நான் என் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை.

    agents mafia

    ஏஜெண்ட் என்னை கழுதை பாதை வழியாக அழைத்துச் சென்றார். கழுதை பாதை என்றால் என்னவென்று எனக்கு அப்போது தெரியாது. ஏஜெண்ட் சொன்னபடியே நான் செய்து கொண்டே இருந்தேன். அமெரிக்காவை அடைய எனக்கு ஆறு மாதங்கள் ஆனது. அங்கு சென்றதும், அமெரிக்க போலீசார் என்னை கைது செய்தனர். நான் அங்கே 12 நாட்கள் மட்டுமே தங்கியிருந்தேன். பின்னர் நாடு கடத்தப்பட்டேன். ஆனால் 182 நாட்கள் நான் அனுபவித்த சித்திரவதைகளை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். ஏஜெண்ட்டுகளின் வலையில் விழுந்து ஒருபோதும் வெளிநாடு செல்ல வேண்டாம் என்று ஒவ்வொரு இளைஞரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். அது உங்கள் உயிருக்குக் கூட ஆபத்தாக முடியும். நான் உயிருடன் திரும்பிவிட்டேன், இது எனக்கு ஒரு அதிசயம்தான்.

    இதையும் படிங்க: அமெரிக்கா செல்ல எச்1பி விசாவை 73 % பெற்ற இந்தியர்கள்: மத்திய அரசு தகவல்

    ''அடர்ந்த இருண்ட காடுகள், மலைகள், பரந்த பெருங்கடல்கள் வழியாக சிறிய படகுகளில் பயணம் செய்து ஆறு மாதங்களில் அமெரிக்காவை அடைந்தேன். இந்த நேரத்தில், ஏஜெண்டுகளின் ஆட்கள் வழியில் எனக்கு (மின்சார) ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்தார்கள். என் மீது சிறுநீரை கழித்தனர். என்னை பல நாட்கள் பசியால் வாட வைத்திருந்தனர். நான் பல நாட்கள் காடுகளில் நடந்தேன். நான் அமெரிக்காவை அடைந்தபோது, ​​12 நாட்கள் மட்டுமே தங்க முடிந்தது. அங்கிருந்து, ஒரு கடுமையான குற்றவாளியைப் போல கைகளும், கால்களும் சங்கிலிகளால் கட்டப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பி வைத்தனர். அதிர்ஷ்டவசமாக, நான் உயிர் பிழைத்தேன். 

    agents mafia

    சில நேரங்களில் அவர் காடு வழியாகவும், சில சமயங்களில் கடல் வழியாகவும் என்னை அழைத்துச் சென்றனர். இந்த நேரத்தில் ஏராளமான இளைஞர்களும் மற்றவர்களும் அங்கு இருந்தனர். சிலர் நடக்க முடியாவிட்டால், விழுந்துவிடுவார்கள். ஏஜெண்டின் ஆட்கள் அவர்களை விட்டுவிட்டு மறைந்து விடுவார்கள். எங்கெல்லாம் தண்ணீர் கிடைக்கிறதோ அங்கெல்லாம் குடிப்போம். ஏஜெண்டுகள் பணத்தை மாஃபியாக்களுக்கும் கொடுக்க மாட்டார்கள். இதனால் ஆத்திரம் அடையும் மாஃபியாக்கள் எங்களுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுப்பார்கள். ஏஜெண்டுகள் தொலைபேசியை எடுக்க மாட்டார்கள், மாஃபியாக்கள் பணம் கேட்பார்கள்'' என அதிர்ச்சியோடு பேசுகிறார் அவர்.

    ஹரியானாவிலிருந்து இளைஞர்களை கழுதை பாதை வழியாக அனுப்பிய முகவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற வழக்குகளுக்கு, மாநிலத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணைக் குழு, அனைத்து மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களுக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளது. அத்தகைய ஏஜெண்டுகளின் பட்டியலை உருவாக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று  கூறுகிறது. இதற்கிடையில், குருக்ஷேத்திராவில், அமெரிக்காவிலிருந்து திரும்பிய 14 பேரின் புகார்களும் வியாழக்கிழமையே எடுத்துக்கொள்ளப்பட்டன.

    agents mafia

    சிறப்பு புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சிபாஸ் கவிராஜ் எழுதிய கடிதத்தின்படி, இளைஞர்கள் திரும்பி வந்த மாவட்டங்களில், உள்ளூர் காவல்துறையினர் இளைஞர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் புகார்களைப் பெறுவார்கள். இதன் பிறகு, அவர்களை அனுப்பிய அனைத்து ஏஜெண்டுகள் மீதும் சதித்திட்டத்தின் கீழ் மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கழுதை பாதை வழியாக வரும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, ​​அவர்களின் பெயர்களும் காவல் பதிவேடுகளில் சேர்க்கப்படும்.

    அனைத்து மாவட்டங்களிலும் பயண ஏஜெண்டுகளின் பதிவு சரிபார்க்கப்படும். பயண நிறுவனங்களின் ஊழியர்களின் பதிவுகள், நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் அவர்கள் மூலம் வெளிநாடுகளுக்குச் செல்லும் சிலரின் பதிவுகளை காவல்துறையினர் ஆய்வு செய்வார்கள்.ஏதேனும் முறைகேடுகள் கண்டறியப்பட்டால், பயண முகவர்கள்  மீது சட்ட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
     

    இதையும் படிங்க: நாடு கடத்தல் புதிதல்ல! 15 ஆண்டுகளாகத் தொடர்கிறது: எண்ணிக்கையை வெளியிட்ட மத்திய அரசு

    மேலும் படிங்க
    அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம்... இந்திய கேப்டன் கில் அபார சாதனை!!

    அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம்... இந்திய கேப்டன் கில் அபார சாதனை!!

    கிரிக்கெட்
    டிரம்ப் அழைத்தும் நான் அமெரிக்காவுக்கு போகல... ஏன் தெரியுமா? பிரதமர் மோடியே அளித்த விளக்கம் இதோ!!

    டிரம்ப் அழைத்தும் நான் அமெரிக்காவுக்கு போகல... ஏன் தெரியுமா? பிரதமர் மோடியே அளித்த விளக்கம் இதோ!!

    இந்தியா
    ஈரானில் உங்ககிட்ட ரூ.100 இருந்தா போதும்.. இந்திய ரூபாய் எவ்வளவு வலிமையானது?

    ஈரானில் உங்ககிட்ட ரூ.100 இருந்தா போதும்.. இந்திய ரூபாய் எவ்வளவு வலிமையானது?

    உலகம்
    2025 ஆம் ஆண்டில் பிரீமியம் அம்சங்களுடன் கூடிய முதல் 3 மலிவான ஆட்டோமேட்டிக் கார்கள்

    2025 ஆம் ஆண்டில் பிரீமியம் அம்சங்களுடன் கூடிய முதல் 3 மலிவான ஆட்டோமேட்டிக் கார்கள்

    ஆட்டோமொபைல்ஸ்
    ஹார்லி-டேவிட்சன் 2025 வரிசை வெளியீடு.. விலைகள் மற்றும் புதிய மாடல்கள் அறிவிப்பு.. முழு லிஸ்ட் இதோ

    ஹார்லி-டேவிட்சன் 2025 வரிசை வெளியீடு.. விலைகள் மற்றும் புதிய மாடல்கள் அறிவிப்பு.. முழு லிஸ்ட் இதோ

    ஆட்டோமொபைல்ஸ்
    எப்போதும் இல்லாத அளவுக்கு விலை குறைப்பு.. ஆப்பிள் மேக்புக் லேப்டாப் வாங்க சரியான நேரம் இது.!

    எப்போதும் இல்லாத அளவுக்கு விலை குறைப்பு.. ஆப்பிள் மேக்புக் லேப்டாப் வாங்க சரியான நேரம் இது.!

    லேப்டாப்

    செய்திகள்

    அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம்... இந்திய கேப்டன் கில் அபார சாதனை!!

    அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம்... இந்திய கேப்டன் கில் அபார சாதனை!!

    கிரிக்கெட்
    டிரம்ப் அழைத்தும் நான் அமெரிக்காவுக்கு போகல... ஏன் தெரியுமா? பிரதமர் மோடியே அளித்த விளக்கம் இதோ!!

    டிரம்ப் அழைத்தும் நான் அமெரிக்காவுக்கு போகல... ஏன் தெரியுமா? பிரதமர் மோடியே அளித்த விளக்கம் இதோ!!

    இந்தியா
    தீவிரமடையும் போர்... பொழியும் குண்டு மழைகள்... போருக்கு நடுவே இந்தியாவுக்காக ஈரானின் நெகிழ்ச்சி செயல்!!

    தீவிரமடையும் போர்... பொழியும் குண்டு மழைகள்... போருக்கு நடுவே இந்தியாவுக்காக ஈரானின் நெகிழ்ச்சி செயல்!!

    உலகம்
    காதலியை சந்திக்க சென்ற இளைஞர் மர்ம மரணம்... பெண் வீட்டார் கட்டுக்கதை... நியாயம் கேட்ட வானதி சீனிவாசன்!!

    காதலியை சந்திக்க சென்ற இளைஞர் மர்ம மரணம்... பெண் வீட்டார் கட்டுக்கதை... நியாயம் கேட்ட வானதி சீனிவாசன்!!

    அரசியல்
    கோவையில் ஓர் கொடூரம்! தாய் கண்முன்னே மகளை கவ்விச் சென்ற சிறுத்தை…வனத்துறையினர் தீவிர தேடுதல்!

    கோவையில் ஓர் கொடூரம்! தாய் கண்முன்னே மகளை கவ்விச் சென்ற சிறுத்தை…வனத்துறையினர் தீவிர தேடுதல்!

    தமிழ்நாடு
    உலக தரவரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்ட அண்ணா பல்கலை.., துணைவேந்தர் நியமன பிரச்சனை காரணமா?

    உலக தரவரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்ட அண்ணா பல்கலை.., துணைவேந்தர் நியமன பிரச்சனை காரணமா?

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share