• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் அனுஷ்கா தான்.. விஷயம் அறிந்து சண்டைக்கு போன நயன்.. உண்மையை உடைத்த செய்யாறு பாலு!

    குஷ்பூவை தொடர்ந்து நயன்தாராவின் பட்டம் தொடர்பான கேள்விகளுக்கு சாட்டை பதில் கொடுத்து இருக்கிறார் செய்யாறு பாலு.
    Author By Bala Sat, 08 Mar 2025 14:27:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    lady-super-star-nayanthara-anushka-cheyyar balu

    நடிகை நயன்தாரா இனி தன்னை யாரும் 'லேடி சூப்பர் ஸ்டார்" என அழைக்க வேண்டாம் என்று லெட்டர் பேடு மூலமாக மக்களுக்கு தகவலை கொடுத்தார். இதனை பலர் ஏற்றுக்கொண்டாலும், சிலர், முதலில் உங்களுக்கு யார் அப்படி ஒரு பட்டம் கொடுத்தார்கள், இதனை நீங்களாகவே உங்கள் படத்தில் வைத்து கொண்ட பட்டம் என அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து, தற்பொழுது "டெஸ்ட்" என்ற திரைப்படத்தில் மாதவன், சித்தார்துடன் இணைத்து நடித்து இருக்கிறார் நயன்தாரா. இப்படம் தியேட்டரில் வெளியிடப்படாமல் நேரடியாக, ஏப்ரல் 4ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதால் தியேட்டர் உரிமையாளர்கள் கொதித்து போய் உள்ளனர். 

    anushka

    இது ஒருபுறம் இருக்க, நயன்தாராவின் ஃப்ரொடக்ஷனான ரவுடி பிக்சர்ஸ், மற்றும் சுந்தர்.சி.யின் அவ்னி சினி மேக்ஸ் மற்றும் ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல் ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து, ரூ.200 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் "மூக்குத்தி அம்மன்-2"யை படமாக்க திட்டமிட்டுள்ளனர். இதனை உறுதி படுத்தும் வகையில்,சமீபத்தில் சென்னையில் மிக பிரம்மாண்டமாக இப்படத்தின் பூஜைகள் நடைபெற்றது. இந்த படத்திற்காக, காண்பவர்களை பிரமிக்க வைக்கும் அளவிற்கு உண்மையான கோயில் போன்ற பெரிய கோயில் செட் அமைக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: பாத்ரூம் கழுவி நடிகையை நடிக்க வைத்த இயக்குநர்.. எத்தனை பேருக்கு தெரியும் இந்த சம்பவம்...!

    படம் எடுப்பதற்கு முன்பாகவே தனது மகன்களுடன் ஒரு மாதகாலமாக விரதம் எடுத்து வரும் நயன்தாரா, பயபக்தியின் உச்சத்துக்கே சென்று இப்படப்பிடிப்புக்கான பூஜைக்கு சிவப்பு நிற புடவையில் வந்து அம்மனாகவே காட்சியளித்தார். பின் படத்திற்கான பூஜைகள் நல்ல படியாக நிறைவு பெற்றது.

    anushka

    இந்த நிலையில், மூக்குத்தி அம்மன்-2கான பூஜையில் கலந்து கொண்ட நடிகை குஷ்பூவிடம் நயன்தாரா "லேடி சூப்பர் ஸ்டார் பட்டம்" குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "நயன்தாரா எடுத்த முடிவு மிகவும் சரியானது என்றும் பட்டம் கொடுக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை, எங்கள் காலத்தில் யாருக்கும் பட்டம் கொடுத்து நாங்கள் பார்த்ததும் இல்லை. இன்று வரை சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும் தான். மற்ற யாருக்கும் அந்த பட்டம் கொடுக்காமல் அவரவர் பெயரை வைத்து அழைத்தால் நன்றாக இருக்கும்" என்று கூறி இருந்தார்.

    anushka

    தற்பொழுது அவரை தொடர்ந்து, 'செய்யாறு பாலு' நயன்தாரா குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில்,"நயன்தாராவை முதலில் யார் லேடி சூப்பர் ஸ்டார் என அழைத்து. அவரே தனக்கான பட்டத்தை தேர்ந்தெடுத்து போட்டு கொள்வாராம், பின் அவரே நீக்குவார்களாம், இது என்ன சாக்லேட் கதையாக உள்ளது. உங்களுக்கு தெரியுமா...? தமிழ் சினிமாவில் இதற்கு முன்னர் லேடி சூப்பர் ஸ்டார் என்று யாரை கேட்டாலும் அனைவரும் கூறுவது நடிகை விஜயசாந்தியை தான். காரணம், மன்னன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடித்தார், அதற்காகவே தனது பெயரை டைட்டில் கார்டில் "லேடி சூப்பர் ஸ்டார்" என போட வேண்டும் என்று இயக்குநர் வாசுவை தொல்லை செய்தார். ஆனால் வாசுவோ இதை மறுக்க, பிரச்சனை பூதாகாரமானது, பின்னர் இந்த பிரச்சனையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தலையிட்டு, இப்படத்தில் தனது பெயருக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் போடாமல் டைட்டில் கார்டை வையுங்கள் என சொல்லி பிரச்சனையை முடித்து வைத்தார். அந்த அளவிற்கு ரஜினிக்கே சவால் விட்ட ஒரே பெண் என்றால் அது விஜயசாந்தி தான்.

    இப்படி இருக்க, இங்கு நயன்தாராவை யாருமே "லேடி சூப்பர் ஸ்டார்" என அழைக்கவில்லையே. எதை நினைத்து நயன்தாரா, தன்னை யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என்று கூறுகிறார் என எனக்கும் விளங்கவில்லை, ரசிகர்களுக்கும் விளங்கவில்லை. இவராகவே தான் தனது பெயரை "லேடி சூப்பர் ஸ்டார்" என படங்களில்  போட்டுள்ளார். அவர் இதை மறுப்பாரானால், அண்ணாத்த படத்தில் நடிக்கும் போது, இயக்குநரிடம் தனது பெயருக்கு "லேடி சூப்பர் ஸ்டார்" என போட வேண்டும் என்று சண்டைபோட்டார். பிறகு தான் சரி,போடுகிறோம் என்று சொன்ன பின்னர் தான் டைட்டிலையே போட விட்டாராம், இதை அவரால் மறுக்க முடியுமா.

    anushka

    சரி, படத்திற்காக இவ்வளவு சண்டை போட்ட நயன்தாரா எதற்காக இந்த பட்டம் வேண்டாம் என்று முடிவெடுத்தார்? என விசாரித்தால் அப்பொழுது தான் உண்மையே தெரியவந்தது. நடிகை அனுஷ்கா நடிப்பில் "காட்டி" என்கிற படம் தெலுங்கில் ரிலீஸ் ஆகவுள்ளது. அந்த படத்தின் டைட்டில் கார்டில் அனுஷ்காவுக்கு "லேடி சூப்பர் ஸ்டார்" என பட்டம் சூட்டப்படவுள்ளது. இந்த விஷயத்தை எப்படியோ தெரிந்து கொண்ட நயன்தாரா, இது தொடர்பாக படக்குழுவினரிடம், லேடி சூப்பர் ஸ்டார் என அனுஷ்காவுக்கு போடக்கூடாது எனக் கூறியுள்ளார்.

    anushka

    அதற்கு அவர்களோ, நீங்கள் தமிழுக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்றால், அனுஷ்கா தெலுங்கிற்கு லேடி சூப்பர் ஸ்டார், நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்க முடியாது, நாங்கள் கட்டாயம் அனுஷ்காவுக்கு "லேடி சூப்பர் ஸ்டார்" என்ற பட்டத்தை போடுவோம் எனக் கூறியுள்ளார்கள். இப்படி, அனுஷ்கா லேடி சூப்பர் ஸ்டார் என பட்டம் வாங்கினால் நம்முடைய மவுசு குறைந்து விடும் என்பதற்காக அஜித்தை போல், ரசிகர்களே நிங்கள் இனி என்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என கூறி சமாளித்து இருக்கிறார் நயன்தாரா" என ஆவேசமாக கூறியுள்ளார்.

    இதனை பார்த்த நெட்டிசன்கள், உண்மையில் இந்த பட்டம் அனுஷ்காவிற்கு சொந்தமான பட்டம் தான், லேட் ஆனாலும் லேட்டஸ்ட்டாக பட்டம் அவர் கைக்கு வந்துள்ளது என கூறி வருகின்றனர்.

    இதையும் படிங்க: தென்னிந்தியா சினிமா இன்றும் மாறவில்லை.. பெண்கள் என்ன கிள்ளுக்கீரையா.. ஜோதிகா ஆவேசம்..!

    மேலும் படிங்க
    என்னை மறந்துடாதீங்கப்பா.. என் தங்கங்களா..!! டோரதியில் ரிஷிகாந்த், சனந்த்தையும் கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    என்னை மறந்துடாதீங்கப்பா.. என் தங்கங்களா..!! டோரதியில் ரிஷிகாந்த், சனந்த்தையும் கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    சினிமா
    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    அரசியல்
    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    தமிழ்நாடு
    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    அரசியல்

    செய்திகள்

    Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    கிரிக்கெட்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share