• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    திருந்தி வாழ நினைத்த பெண்ணை தீர்த்துக்கட்டிய கள்ளக்காதலன்.. Oyoவில் உல்லாசம் அனுபவித்துவிட்டு வெறிச்செயல்..!

    கர்நாடகாவின் பெங்களூரு சுப்பிரமண்யபுரா பூர்ணபிரக்யா லே - அவுட்டில் உள்ள, 'ஓயோ' ஹோட்டலில், இம்மாதம் 7ம் தேதி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அந்த ஹோட்டல் ஊழியர்கள், போலீசாருக்கு நள்ளிரவில் தகவல் தெரிவித்தனர்.
    Author By Pandian Tue, 10 Jun 2025 10:13:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    man-arrested-for-stabbing-girlfriend-17-times-to-death

    பெங்களூருவின் புறநகரில் உள்ள கெங்கேரியை சேர்ந்தவர் ஹரிணி (33). இவருக்கு திருமணமாகி தாசேகவுடா என்ற கணவரும், 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கெங்கேரியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் 3-வது நபர் மூலமாக ஹரிணிக்கும், தலகட்டபுராவை சேர்ந்த யசஷ் (25) என்பவருக்கும்இடையே பழக்கம் ஏற்பட்டது. அப்போது 2 பேரும் தங்களது செல்போன் எண்ணை பரிமாறிக் கொண்டனர்.

    அதன்பிறகு, 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி நண்பர்களாக மாறினார்கள். இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 குழந்தைகளுக்கு தாய் என தெரிந்தும் ஹரிணியின் அழகில் மயங்கி தீவிரமாக காதலிக்க துவங்கினார் யஷாஸ். இருவரும் ஜாலியாக ஊர் சுற்றினர்.

    17 முறை கத்தியால் குத்திக் கொலை

    ஓயோ ஓட்டலில் அறை எடுத்து 2 பேரும் உல்லாசமும் அனுபவித்து வந்துள்ளனர். ஹரிணி காதலனுடன் சுற்றித் திரிவதை உறவினர்கள் பார்த்து விட்டனர். 2 குழந்தைகளை பெற்றெடுத்த பிறகு இப்படி நீ செய்யலாமா? என உறவினர்கள் திட்டினர்.  

    இதையும் படிங்க: கர்நாடக முதல்வரின் அரசியல் செயலாளர் டிஸ்மிஸ்.. காரணம் இதுதான்..!!

    கணவனுக்கும் விஷயம் தெரிய வர குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது. அதனால் யஷாஸ் உடன் தொடர்பை விட்டு விட முடிவு செய்தார். யஷாஸ் பலமுறை போன் செய்தும் ஹரிணி அட்டென்ட் செய்யவில்லை. உறவை முடித்துக் கொள்வதாக மெசேஜ் மட்டும் அனுப்பினார். இதனால் யஷாஸ் கோபமடைந்தார். சில வாரங்களிலேயே இப்படி சொன்னால் என்ன அர்த்தம்? கடைசியாக உன்னை பார்க்க வேண்டும் என சொல்லி பெங்களூருவில் உள்ள ஒரு இடத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை வரவழைத்தார்.

    17 முறை கத்தியால் குத்திக் கொலை

    அங்குள்ள ஒரு ஓட்டலில் ரூம் எடுத்து தங்கினர். எனக்கு குழந்தைகள்தான் முக்கியம்; இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம் என ஹரிணி சொன்னார். அதை யஷாஸ் ஏற்கவில்லை. குழந்தைகள் இருப்பது காதலிக்கறதுக்கு முன்னாடி தெரியலையா? நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது என கூறி, யஷாஸ் சண்டை போட்டுள்ளார்.

    அப்போது, ஹரிணியை உறவுக்கு வற்புறுத்தியுள்ளார். ஆனால், ஹரிணி உடனே கிளம்பியாக வேண்டும் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரடைந்த யஷாஸ் ஹரிணியை கத்தியால் சரமாரி குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே ஹரிணி இறந்தார். என்ன செய்வதென புரியாமல் ஒரு நாள்  ஓட்டல் அறையிலேயே இருந்த யஷாஸ், ஞாயிறன்று தப்பிச் சென்று விட்டார். 

    17 முறை கத்தியால் குத்திக் கொலை

    இன்று காலை அறையில் இருந்து எந்த சத்தமும் வராததால், ஓட்டல் ஊழியர்கள் மாற்று சாவி மூலம் திறந்து பார்த்தபோது ஹரினி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். போலீசார் வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உறவை திடீரென துண்டித்ததால்  சைக்கோவாக மாறிய யஷாஸ்,  ஹரிணியின் உடலில் 17 முறை க த்தியால் குத்தி கொடூரமாக கொன்றிருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்திருக்கிறது. விசாரணைக்கு பின்பு நேற்று மாலையில் யசஷ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதையும் படிங்க: அமித்ஷாவே சொல்லிட்டாரு.. அப்புறம் என்ன? மறுப்பு சொல்லாமல் மழுப்பிய மாஜி அமைச்சர்..!

    மேலும் படிங்க
    ஓட்டு கேட்டு வராதீங்க... தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமாவிற்கு தொகுதி மக்கள் கடும் எதிர்ப்பு...!

    ஓட்டு கேட்டு வராதீங்க... தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமாவிற்கு தொகுதி மக்கள் கடும் எதிர்ப்பு...!

    அரசியல்
    காலை உணவு விரிவாக்க திட்டத்தில் குளறுபடி... 4 பல்பு, 1 பேன் ரூ.33 ஆயிரமா?... தவெக எம்.எல்.ஏ. பேரதிர்ச்சி...!

    காலை உணவு விரிவாக்க திட்டத்தில் குளறுபடி... 4 பல்பு, 1 பேன் ரூ.33 ஆயிரமா?... தவெக எம்.எல்.ஏ. பேரதிர்ச்சி...!

    அரசியல்
    தப்புமா? தத்தளிக்குமா சென்னை?... வடகிழக்கு பருவமழை தொடர்பாக சி.எம்.விஜய் இன்று முக்கிய ஆலோசனை...!

    தப்புமா? தத்தளிக்குமா சென்னை?... வடகிழக்கு பருவமழை தொடர்பாக சி.எம்.விஜய் இன்று முக்கிய ஆலோசனை...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (21-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள்..!!

    இன்றைய ராசிபலன் (21-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள்..!!

    ஜோதிடம்
    பார்சிலோனாவில் சீறிப்பாய்ந்த அஜித் கார்! 2-ம் இடம் பிடித்து மாஸ் சம்பவம்! தேசியக்கொடியுடன் கொண்டாட்டம்!

    பார்சிலோனாவில் சீறிப்பாய்ந்த அஜித் கார்! 2-ம் இடம் பிடித்து மாஸ் சம்பவம்! தேசியக்கொடியுடன் கொண்டாட்டம்!

    இதர விளையாட்டுகள்
    கண்ணீரில் முடிந்த இறுதி பயணம்! திரையுலகினர் சூழ்ந்திருக்க சிவாஜி கணேசன் மகள் சாந்தி உடல் தகனம்!

    கண்ணீரில் முடிந்த இறுதி பயணம்! திரையுலகினர் சூழ்ந்திருக்க சிவாஜி கணேசன் மகள் சாந்தி உடல் தகனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஓட்டு கேட்டு வராதீங்க... தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமாவிற்கு தொகுதி மக்கள் கடும் எதிர்ப்பு...!

    ஓட்டு கேட்டு வராதீங்க... தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமாவிற்கு தொகுதி மக்கள் கடும் எதிர்ப்பு...!

    அரசியல்
    காலை உணவு விரிவாக்க திட்டத்தில் குளறுபடி... 4 பல்பு, 1 பேன் ரூ.33 ஆயிரமா?... தவெக எம்.எல்.ஏ. பேரதிர்ச்சி...!

    காலை உணவு விரிவாக்க திட்டத்தில் குளறுபடி... 4 பல்பு, 1 பேன் ரூ.33 ஆயிரமா?... தவெக எம்.எல்.ஏ. பேரதிர்ச்சி...!

    அரசியல்
    தப்புமா? தத்தளிக்குமா சென்னை?... வடகிழக்கு பருவமழை தொடர்பாக சி.எம்.விஜய் இன்று முக்கிய ஆலோசனை...!

    தப்புமா? தத்தளிக்குமா சென்னை?... வடகிழக்கு பருவமழை தொடர்பாக சி.எம்.விஜய் இன்று முக்கிய ஆலோசனை...!

    அரசியல்
    பார்சிலோனாவில் சீறிப்பாய்ந்த அஜித் கார்! 2-ம் இடம் பிடித்து மாஸ் சம்பவம்! தேசியக்கொடியுடன் கொண்டாட்டம்!

    பார்சிலோனாவில் சீறிப்பாய்ந்த அஜித் கார்! 2-ம் இடம் பிடித்து மாஸ் சம்பவம்! தேசியக்கொடியுடன் கொண்டாட்டம்!

    இதர விளையாட்டுகள்
    கண்ணீரில் முடிந்த இறுதி பயணம்! திரையுலகினர் சூழ்ந்திருக்க சிவாஜி கணேசன் மகள் சாந்தி உடல் தகனம்!

    கண்ணீரில் முடிந்த இறுதி பயணம்! திரையுலகினர் சூழ்ந்திருக்க சிவாஜி கணேசன் மகள் சாந்தி உடல் தகனம்!

    தமிழ்நாடு
    எம்.எல்.ஏ.க்கள் எப்படி பேசுறாங்கனு மக்கள் பார்க்க வேண்டும்! சட்டசபை லைவ் குறித்து சபாநாயகர் அதிரடி!

    எம்.எல்.ஏ.க்கள் எப்படி பேசுறாங்கனு மக்கள் பார்க்க வேண்டும்! சட்டசபை லைவ் குறித்து சபாநாயகர் அதிரடி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share