• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    சைபர் குற்றங்களை தடுக்கும் போலீஸ் புலிகள் ..முன்னால் டிஜிபி .!

    சைபர் குற்றங்களில் இருந்து பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளார் முன்னால் டிஜிபி சைலேந்திரபாபு.
    Author By Manivannan Thu, 09 Jan 2025 11:13:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    police-tigers-preventing-cyber-crimesled-by-dgp-silent

    கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மஹாலில் பள்ளப்பட்டி எகனாமிக் சேம்பர் அமைப்பின் சார்பில் "உன்னால் முடியும் தோழா" நிகழ்ச்சியில் முன்னால் டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். பின்னர் சிறப்பாக சேவை புரிந்த மாணவர்களுக்கும், பல்வேறு போட்டிகளில் சிறப்பாக விளங்கிய மாணவர்களுக்கு கேடயம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் உள்ள மாணவ,மாணவிகள் மற்றும்  பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    cheating
    நிகழ்ச்சி முடிவடைந்த பின்பு மாணவர்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆதிநாராயணன் கடந்த மூன்று ஆண்டுகள் முன்பாக எனக்கு ஐபிஎஸ் ஆக ஆசை இருக்கிறது உங்களை நேரில் ஒருமுறை சந்திக்க வேண்டும் என்ற கடிதத்தை வழங்க மூன்று ஆண்டுகளாக காத்திருந்த மாணவன்  இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னால் டிஜிபி இடம் வழங்கினார் பின்னர் அந்த கடிதத்தில்  உங்களைச் சந்திப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், உங்களின் படைப்பாற்றலை இங்கு சிறந்த எதிர்காலமாக நான் பாராட்டுகிறேன் என்று  சைலேந்திரபாபு. கைப்பட எழுதி கடிதத்தை மீண்டும் மாணவனிடம்  வழங்கினார்.

    cheating
    முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவிடம் மாணவர் ஒருவர் கேள்வி எழுப்பையில் மகாராஷ்டிரா, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் சைபர் கிரைம் குற்றங்களை விட தற்போது தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது அதற்கு காரணம் என்ன சார் என்று கேட்டதற்கு சைலேந்திரபாபு கூறுகையில் தமிழ்நாடு போலீஸ் புலிகள் மாதிரி குற்றங்கள் நடக்க விடமாட்டார்கள் எனவும், ஆன்லைன் குற்றங்களை அதிகம் விசாரித்தால் அந்த தொலைபேசி எண்கள் அசாம், சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் காட்டும், நான் டிஜிபி ஆக இருந்தபோது சைபர் கிரைம் தனி அலுவலகம் வைத்து தீவிரமாக கண்காணித்து போன் கால்களை டிராக் செய்து அவர்கள் வங்கி கணக்கை ஃப்ரீ செய்து விடுவோம் நான் பலமுறை சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு பதிவுகள் பதிவு செய்துள்ளேன் இருந்தாலும் செல்போன்களில் மக்கள் அதிக அளவு பயன்படுத்துவதால் குற்றங்கள் நடைபெற்று தான் வருகிறது என்றார்.
    cheating
    சமுதாயத்தில் மாற்றம் வேண்டும் என்றால் யாரும் பொய் சொல்லக்கூடாது என்று சொல்வதைவிட நாம் பொய் சொல்லாமல் இருக்க வேண்டும்,அதேபோன்று சைபர் குற்றங்களிலிருந்து பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் எனவும்  கேள்வி கேட்ட மாணவனுக்கு முன்னால் டிஜிபி சைலேந்திரபாபு.விளக்கம் அளித்தார்.

    இதையும் படிங்க: முதலில் உதவி ..பின்னர் படுக்கை அழைப்பு ..சில்மிஷ ஓனரை கைது செய்த போலீஸ்

    இதையும் படிங்க: கிரைம் சீரியலை" பார்த்து வினோத முயற்சி: 'மிரட்டல் கடித' எழுத்துப் பிழையால் சிக்கிய 'நாடகக் கடத்தல் இளைஞர்'

    மேலும் படிங்க
    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!!  ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!! ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    அரசியல்
    ‘வடசென்னை 2’ எப்போது? பல ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்களுக்கு வந்த சூப்பர் அப்டேட்..!! தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சொன்ன தகவல் வைரல்..!

    ‘வடசென்னை 2’ எப்போது? பல ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்களுக்கு வந்த சூப்பர் அப்டேட்..!! தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சொன்ன தகவல் வைரல்..!

    சினிமா
    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அரசியல்
    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    அரசியல்
    "இந்திய ஜனநாயகத்தின் பெருமை"... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து..!!

    "இந்திய ஜனநாயகத்தின் பெருமை"... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    என்னா ஆக்ஷன்.. துப்பாக்கி வச்சி எப்படிப்பட்ட சண்டை..!! முதல் நாளிலேயே வசூலை வாரிக்குவித்த சமந்தாவின்

    என்னா ஆக்ஷன்.. துப்பாக்கி வச்சி எப்படிப்பட்ட சண்டை..!! முதல் நாளிலேயே வசூலை வாரிக்குவித்த சமந்தாவின் 'எங்கள் தங்கம்'..!

    சினிமா

    செய்திகள்

    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!!  ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!! ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    அரசியல்
    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அரசியல்
    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    அரசியல்

    "இந்திய ஜனநாயகத்தின் பெருமை"... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேனா நினைவு சின்னம்!! திட்டத்தை கைவிடுகிறதா தமிழக அரசு?!

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேனா நினைவு சின்னம்!! திட்டத்தை கைவிடுகிறதா தமிழக அரசு?!

    அரசியல்
    பதில் சொல்வாரா விஜய் தம்பி?... சனிக்கிழமை அதுவுமா தவெகவை போட்டு பொளந்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    பதில் சொல்வாரா விஜய் தம்பி?... சனிக்கிழமை அதுவுமா தவெகவை போட்டு பொளந்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share