• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 08, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கிரைம் சீரியலை" பார்த்து வினோத முயற்சி: 'மிரட்டல் கடித' எழுத்துப் பிழையால் சிக்கிய 'நாடகக் கடத்தல் இளைஞர்'

    உத்தரப் பிரதேசத்தில் தன்னைத்தானே கடத்திக் கொண்ட இளைஞர் ஒருவரின், மிரட்டல் கடிதத்தில் எழுத்துப்பிழை இருந்ததால் போலீசாரிடம் வசமாக சிக்கிக்கொண்டார்.
    Author By Senthur Raj Wed, 08 Jan 2025 16:49:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Weird attempt at 'crime serial': 'Threatening letter' typo catches 'play hijacking youth'

    உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தின் பந்தராஹா கிராமத்தைச் சேர்ந்தவர், சஞ்சய் குமார். காண்ட்ராக்டராக தொழில் நடத்தி வந்த அவருக்கு  மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது.

    அந்தக் கடிதத்தில், அவரது தம்பியான சந்தீப் (வயது 27) என்பவரை தாங்கள் கடத்தியுள்ளதாகவும், அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றால், ரூ.50,000 பணம் தர வேண்டும்.. இல்லை என்றால் சந்தீப்பை கொன்று விடுவோம் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. 

    மேலும், சந்தீப் கயிற்றால் கட்டப்பட்டிருப்பதைப் போன்ற 13-வினாடி வீடியோ ஒன்றும் அவருக்கு அனுப்பப்பட்டு இருந்தது. பின்னர், இந்த மிரட்டல் கடிதம்  சஞ்சய் போலீசில் புகார் அளித்தார்.

    இதையும் படிங்க: ‘இன்டர்போலு’க்கே இனி ‘டஃப்’ கொடுப்போம்: அமித் ஷா அறிமுகம் செய்த ‘பாரத்போல்’ தளம் பற்றி தெரியுமா..

    அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர்,  மிரட்டல் கடிதத்தில், அவரைக் கொன்று விடுவோம் என குறிப்பிடும் ஆங்கில வார்த்தை பிழையோடு எழுதப்பட்டு இருப்பதைக் கவனித்தனர்.±
    cheating
    அதில், டெத் (death) என்ற வார்த்தையை ஒரு எழுத்தை விட்டுவிட்டு (deth) என்று எழுத்துப்பிழையோடு எழுதப்பட்டிருந்ததை போலீசார் கவனித்தனர். 

    அதைத்தொடர்ந்து கடிதத்தை எழுதியவர் போதிய கல்வி அறிவு இல்லாதவர் என்றும், அனுபவம் இல்லாத அமெச்சூர் கடத்தல் பேர்வழி என்றும் அவர்கள் தெரிந்து கொண்டனர்.

    மேலும் கான்டிராக்டர் குமாருக்கு எதிரிகள் யாரும் இல்லை. அத்துடன் விடுவிப்பதற்கான பணயத்தொகை மிகவும் குறைவாக, அதுவும் 50,000 ரூபாய் மட்டுமே குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. 

    பின்னர் செல்போன் உதவியுடன் கடத்தப்பட்ட சந்தீபீ ரூபாபூர் என்ற இடத்தில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று சந்தீப்பை கண்டுபிடித்தனர்.

    "டெத்" என்ற ஆங்கில வார்த்தையை எழுதச் சொன்னபோது மீண்டும்  அதே எழுத்து பிழையோடு அவர் எழுதியிருந்தார். போலீசார் தங்கள் வழக்கமான பாணி விசாரணையை தொடங்கியபோது உண்மையை ஒத்துக் கொண்டார் சந்தீப்.

    cheating

    அவர் மிர்சா பூரில் கரும்பு  மையம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். சமீபத்தில் மோட்டார் சைக்கிளில் அவர் சென்ற போது முதியவர் ஒருவர் மீது மோதி விட்டதால் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. இதனால் நஷ்ட ஈடு வழங்கும் படி அவர்கள் வலியுறுத்தினார்கள். 

    இதனால் பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் தன்னை கடத்திச் சென்று விட்டதாக கூறி அண்ணனிடமே பணயத் தொகை கேட்கலாம் என்று முடிவு செய்து இந்த கடத்தல் நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்.

     பிரபலமான' சி ஐ டி' என்கிற கிரிமினல் சீரியல் ஒன்றைப் பார்த்து, அந்தப் பாணியில் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்ததாக போலீசாரிடம் சந்தீப் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

     எழுத்துப் பிழையால் தன்னை அறியாமலேயே வாலிபர் சந்தீப் வசமாக சிக்கிக் கொண்டதாக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நீரஜ் குமார் கார்டன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: சத்தீஸ்கர் பத்திரிகையாளர் கொலை: இதயத்தை கிழித்த கொடூரம்.. 4 துண்டுகளாக வெட்டப்பட்ட கல்லீரல் ......பகீர் தகவல்கள்

    மேலும் படிங்க
    குறுக்குப் புத்தியைக் காட்டிய பாகிஸ்தான்; பிரதமர் மோடி அவசர மீட்டிங் - அடுத்தது என்ன? 

    குறுக்குப் புத்தியைக் காட்டிய பாகிஸ்தான்; பிரதமர் மோடி அவசர மீட்டிங் - அடுத்தது என்ன? 

    இந்தியா
    அப்போ மழை; இப்போ தொழில்நுட்ப கோளாறு... கைவிடப்பட்ட பஞ்சாப் vs டெல்லி இடையேயான போட்டி!!

    அப்போ மழை; இப்போ தொழில்நுட்ப கோளாறு... கைவிடப்பட்ட பஞ்சாப் vs டெல்லி இடையேயான போட்டி!!

    கிரிக்கெட்
    பிறந்த பெண் குழந்தைக்கு தேசப்பக்தியால் சிந்தூரி பெயர்.. பீகார் தம்பதிக்கு குவியும் பாராட்டு

    பிறந்த பெண் குழந்தைக்கு தேசப்பக்தியால் சிந்தூரி பெயர்.. பீகார் தம்பதிக்கு குவியும் பாராட்டு

    இந்தியா
    அத்துமீறிய பாகிஸ்தான்! அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பிரதமர் அவசர ஆலோசனை...

    அத்துமீறிய பாகிஸ்தான்! அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பிரதமர் அவசர ஆலோசனை...

    இந்தியா
    எகிறும் பாக். ராணுவம்....போர் பதற்றம் கூடாது! வார்னிங் கொடுத்த அமெரிக்கா...

    எகிறும் பாக். ராணுவம்....போர் பதற்றம் கூடாது! வார்னிங் கொடுத்த அமெரிக்கா...

    இந்தியா
    குனிந்து கும்பிடு போட்டு ஆண்டவர் இபிஎஸ்..  அண்ணன் ஆட்சியை புகழ்ந்து தள்ளிய தங்கை..!

    குனிந்து கும்பிடு போட்டு ஆண்டவர் இபிஎஸ்.. அண்ணன் ஆட்சியை புகழ்ந்து தள்ளிய தங்கை..!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share